ஸுந்தரீ என்றால் அழகு, அழகீ. ஸுந்தரீகள் மிக அழகானவர்கள். பல ஸுந்தரீகள் இருக்கிறார்கள். ஸுந்தரீகளும் யக்ஷிணீகள் தான். ஆனால் வழமையாக யக்ஷிணீகளின் பதிவில் பார்காமல் விதிப்படி பிறம்பான ஒரு ஸுந்தரீகளுக்கு என்ற பதிவில் பார்க்கப்படுகிறது. யக்ஷிணீகளை போன்று ஸுந்தரீகளும் யக்ஷகுலத்தை சேர்ந்தவர்கள். ஆடையாக ஓரு சாண் நீளமுள்ள குஞ்சத்தாலான பாவாடை அணிதந்திருப்பர். மர்பகங்கள் நிர்வாணமாகயிருக்கும். அவர்கள் சகல ஆபரணங்களும் அணிந்திருப்பர். ஸாதகர் முன் தோன்றும்போது புன்சிரிப்புடன் தோன்றுவர், பிரியமானவர்கள், மென்மையான குணங் கொண்டவர்கள். குங்கிலிய வாசனையும், செவ்வரளிபூவும் பிடித்தவைகளாகும். சிலருக்கு வேறு பூக்களும் பிடித்தவைகளாகவுமிருக்கலாம். இவர்களை ஸாதனைப் பிரகாரம் தாய், மனைவி, சகோதரீயாக ஏற்றுகொள்ளலாம். இவர்கள் பொன், பொருள், ஆயிரக்கணக்கான வருட ஆயுசு, ராஜ்யம் தரக்கூடியவர்கள்.
1. குலஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
2. விஜயஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
3. விமலஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
4. ஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
5. மனோகரீஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
6. பூஷாணஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
7. தவலஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
8. மதுமத்தஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
9. ஆலோகஸுந்தரீ ஸாதன- பார்க்க இங்கே தட்டவும்.
10. சக்ஷுமதுமஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
11. ஸுரஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
12. அந்தாரஸுந்தரீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.