சித்ரரத கந்தர்வ ஸாதன

சித்ரரத ஸாதன

ஓரு மலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து  பக்தியுடன் நாளொன்றுக்கு 1250 மந்த்ரம், குங்கிலியதுடன் கொஞ்சம் அஷ்டகந்தம் சேர்த்து தூபம் போட்டபடி, 80 நாட்களுக்கு ஜபம் செய்து. 81ம் நாள் கீறிய யந்த்ரத்துக்கு அருகில் உதாரபலி கொடுத்து, மாமிசம், கள் உடன் நல்ல படையல் படைத்து, நைவேத்தியம் வைத்து. 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய,  சித்ரரத ஸாதகர் முன் உடனே தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு ! அடிமையா இரு " என்று சொல்ல வேண்டும். அவன் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரனாகி பின்வரும் ஸித்திகளை தருவான்; அந்தர்தானம், ஆகாசகமனம், பாதப்ரசாரிகம், ஸர்வமனோரதபரிபூர்ணம், மேதாவிகர்ணம், பாதாளப்ரவேசனம், ஆபிசாருகம், ஸர்வ கந்தமால்யவிலேபனம், ஸுப்ரதானம், தருணயம், ஸ்திதிஸ்தாபகம், ஸம்க்ஷேபணம், ரத தந்த்ரம், அஸ்த்ர; போர் தந்த்ரம். கல்ப ஆயுஸும் தருவான். மேலும் நாளொன்றிற்கு ஒரு கந்தர்வனாக வந்து ஸாதகருக்கு சேவை செய்வான். கவர்ச்சிகரான உருண்டையான கச்சிதமான புட்டதையும், துள்ளும் முலைகளையும் கொண்ட பேரழகிகளான அப்ஸரஸ்களே, முந்தியடித்துக் கொண்டு ஸாதகருடன் புணரும் போது பூலோகப் பெண்களை பற்றி சொல்லியா கேட்க வேண்டும் ? சித்ரரத வராவிட்டால், சித்ரரதனின் தலை காய்ந்து, பலாச்சுளை போல் வெடித்து சிதறி யமலோகம் போவான். அவனால் ஒரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்க முடியாது.

சித்ரரத ஆவாஹன மந்த்ரம் :
ஓம் சல சல சித்ரரதே கந்தர்வேந்த்ரே ஆகர்ஷய ஆகர்ஷய ஆகச்ச ஆகச்ச ஸமயமனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா.

மந்த்ரதின் பொருள் :
ஒம், சல சல - நகரு நகரு, சித்ரரதே கந்தர்வேந்த்ரே, ஆகர்ஷய ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு ஆகர்ஷணமாகு, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸமயமனுஸ்மர - சமய உடன்படிக்கைப்படி, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் சcaல சcaல சிciத்ரரதேthe கgaந்தdhaர்வேந்த்dரே ஆகர்ஷṣaய ஆகர்ஷṣaய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸsaமயமனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள், மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• ஒரு கந்தர்வனாக வந்து சேவை செய்வான் என்றால் என்ன?
ஹாஹ, ஆஹுஹு, விச்śவாவஸுsu, ஸூsūர்யவர்சcaஸ், வீரதdhaன்வ, சிciத்ரஸேseன, தும்புbuரு,  பிbhiமஸேseன, உக்gரஸேseன, ப்ர்ஜன்ய, ஊர்ணாயுஸ்s, பூbhūமன்யு, ஸுsuசcaந்த்dர, கலி, சிciத்ராங்கgaதda, கரால, கார்ஷ்ṣணி, சாśāலிசிśiரஸ். இவர்களை போல் கந்தர்வகுலத்தில் பிறந்த ஏகப்பட்டோர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் ஒவ்வொரு நாளும் ஸாதகரிடம் வந்து சேவை/அடிமையாய் வேலை செய்வான். கந்தர்வகுலமே ஸாதகருக்கு அடிமையாகும் போது கந்தர்வ மட்டுமல்ல கந்தர்வீகளும் (அப்ஸரஸ்கள்) அடிமையாவர். சேவை, நடனம், பாடுதல், ஸம்போகம், மற்றவர்களை மயக்கி காரியம் சாதித்தல்; இவைகளை ஸாதகருக்கு செய்வர்.
• சித்ர ரத - அதி பிரகாசமான ரதம் வைத்திருப்பவன் என்று பொருள். இவன் ஒரு கந்தர்வ. இவன் கந்தர்வ குலத்தை சேர்ந்தவன். கந்தர்வர்களின் ராஜா.
• அந்தர்தானம் - தன்இஷ்டம் போல் மறைதல்.
• ஆகாசகமனம் - ஆகாயத்துக்கு போய் வருதல்.
• பாதப்ரசாரிகம் - கால்களின் துணையோடு, எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி அடுத்த கணத்தில் அங்கு போய் வரலாம்.
• ஸர்வமனோரதபரிபூர்ணம் - எல்லா விருப்பங்களும் மனதில் எண்ணிய மாத்திரத்தில் பூர்தியாகும்.
• மேதாவிகர்ணம் - இசை, நடனம், கவிதை, போர் தந்த்ரம், ஆயுத தந்த்ரம் மேலும் எந்த கலையாக இருந்தாலும் சரி வல்லவனாக விளங்குதல் .
• பாதாளப்ரவேசனம் - நிலத்துக்குள் போய் வருதல்.
• ஆபிசாருகம் - மாயை வித்தைகளில் காட்டுவதில் சிறந்து விளங்குதல். 36 கர்மாக்களில் பிரயோகத்தில் சிறந்து விளங்குதல்.
• ஸர்வகந்தமால்யவிலேபனம் - வாசனை திரவியம் செய்வதில் வல்லனாதல்.
• ஸுப்ரதானம் - மஹாதலைவனாதல்.
• தருணயம் - இளமையாகுதல்.
• ஸ்திதிஸ்தாபகம் - எதையும் அதன் அசல் நிலை அல்லது நிலைக்கு மீட்டமைக்கும் திறன் கொணடவனாதல்.
• ஸம்க்ஷேபணம் - சுருக்கிக் கொள்ளுதல். உடலை அணு  அளவோ அல்லது சிறிதாக சுருக்கிக் கொள்ளுதல்.
• ரத தந்த்ரம் - பறந்து சொல்லும் ரதம் பற்றிய தொழில்நுட்பம்.
• அஸ்த்ர; போர் தந்த்ரம் - ஏவுகணை பற்றிய தொழில்நுட்பம், போர் தந்திரங்கள்.
•  உச்சரிப்பு - அந்தர்தாdhāனம், ஆகாசśaகgaமனம், பாதப்ரசாcāரிகம், ஸsaர்வமனோரதபரிபூர்ணம், பாதாளப்ரவேசனśaம், ஆபிbhiசாcāருகம், ஸsaர்வகgaந்தdhaமால்யவிலேபனம், ஸுsuப்ரதாdāனம், ஸ்sதிthiதிஸ்sதாthāபகம், ஸsaம்க்ஷேkṣeபணம், ரதtha தந்த்ரம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

1 கருத்து: