பத்ரகாத்யாயனீ ஸாதன

பத்ரகாத்யாயனீ ஸாதன

கைவிடப்பட்ட கோயிலுக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, உதாரபலி கொடுத்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, ஏளு நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய பத்ரகாத்யாயனீ ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, ரத்தம் நிரம்பிய கபாலத்தில் அர்க்யம் கொடுக்க அவள்  " என்ன உனக்கு நான் செய் வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர்  " நீ எனக்கு வசமாகிய தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் அன்றிலிருந்து ஸாதகருக்கு  தாயாகி அவள் ஸாதகரை மகன் போல் அன்போடு பார்த்து அவன் கேட்பதையெல்லாம் கொடுப்பாள்.

பத்ரகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் பத்ரகாத்யாயனீ ரக்ஷய ரக்ஷய விஜய விஜய ஆகச்ச ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம் பத்ரகாத்யாயனீ ரக்ஷய ரக்ஷய - பதுகாப்பு, விஜய விஜய - அதிவெற்றி, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் பbhaத்dரகாத்யாயனீ ரக்ஷkṣaய ரக்ஷkṣaய விஜய விஜய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள்  :
படையல் - பால், பழங்கள், தானியங்கள், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும். 


தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக