ஜயகாத்யாயனீ ஸாாதன

ஜயகாத்யாயனீ ஸாாதன

வஜ்ரம் வைத்திருப்வனின் கோயிலுக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, 1000 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி ஜபம் செய்து. வேறொரு கோயிலுக்கு சென்று யந்த்ரம் வரைந்து நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, ஏளு நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. உதாரபலி கொடுத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஜயகாத்யாயனீ 800 பரிவாரத்துடன் ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, சந்தனம் கலந்த தண்ணீரால் அர்க்யம் கொடுக்க அவள்  " என்ன உனக்கு நான் செய் வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர்  " நீ எனக்கு வசமாகிய மனைவியாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் அன்றிலிருந்து ஸாதகருக்கு மனைவியாகி அவனுடைய ஆசைகள், சுகங்களை திருப்திப்படுத்துவாள். ரஸரஸாயம் கொடுப்பாள். அவளுடைய பரிவாரத்துக்கும் ரஸரஸாயம் கொடுப்பாள். ஸாதகர் 5000 வருடங்கள் வாழ்வான். ஸாதகர் மறுபிறவியில் ராஜகுடும்பத்தில் பிறப்பான்.

ஜயகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஜயகாத்யாயனீ குடீ குடீ ஆகச்ச ஸ்வாஹா கடு கடு தீர தீர ஜ்வல ஜ்வல சனிமுகீ கச்ச வேதாள உபரி அனிசம் குண்டல குண்டல ஓம் ஆம் ஆம் பகவான் அஜ்ஞானபய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஜயகாத்யாயனீ குடீ குடீ, ஆகச்ச - வா, ஸ்வாஹா, கடு கடு - உடனே உடனே, தீர தீர - ஆற்றல் ஆற்றல், ஜ்வல ஜ்வல - நெருப்பு நெருப்பு, சனிமுகீ கச்ச - சனிமுகம் போ, வேதாள உபரி அனிசம், குண்டல குண்டல ஓம் ஆம் ஆம், பகவான் அஜ்ஞானபய - பகவனின் கட்டளை, ஸ்வாஹா

உச்சரிப்பு :
ஓம் ஜயகாத்யாயனீ குடீ குடீ ஆகச்chசcha ஸ்வாஹா கடு கடு தீdhīர தீdhīர ஜ்வல ஜ்வல சśaனிமுகீkhī கச்chசcha வேதாள உபரி அனிசśaம் குண்டḍaல குண்டḍaல ஓம் ஆம் ஆம் பகgaவான் அஜ்ஞானபய ஸ்வாஹா.

மேலும் குறிப்புகள்  :
படையல் - பால், பழங்கள், தானியங்கள், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஜயகாத்யாயனீ முத்திரை -
ரஸ ரஸாயம் - ரஸம் உடனே பொன் செய் ரஸாயனம் நீண்ட காலம் வாழ.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

2 கருத்துகள்:

  1. ஐயா, அர்கி என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  2. ஒரு தெய்வத்திற்கு மரியாதைக்குரிய வரவேற்பில் வழங்கப்படும் நீர்.
    சமஸ்கிருதம் அர்க்ghய - தமிழ் ஆர்கிய.

    பதிலளிநீக்கு