தர்ஜனீமுகீ ஸாதன
ஸாதகர் இரவு சுடலைக்கு போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்து. 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து. உதாரபலி கொடுத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, தர்ஜனீமுகீ ஸாதகர் முன் தோன்றுவாள். உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள், அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகி அடிமையாய் இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு அடிமையாகி ஸாதகர் சொல்லும் வேலைகளை செய்வாள். எதிரிகள் அழித்தொழிக்கப்படுவர், ஸாதகரை மஹாபணக்காரனாக்குவாள். தர்ஜனீமுகீ ஸாதனையை உதாசீனம் செய்து வராதபட்சத்தில் தர்ஜனீமுகீ கொல்லப்படுவாள்.
தர்ஜனீமுகீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் தர்ஜனீமுகீ ஓம் ஓம் விச்வசிதாசிதே ஸர்வசத்ருபயம்கரி ஹன ஹன தக தக பச பச மாரய மாரய ஸாமர ம்ர்ரித்யுக்ஷயம்கரி ஸர்வநாக பாதாஹதி யக்ஷபக்ஷயம்கரி அட்டாட்டாஹாஸினீ ஸர்வபூதேச்வரீ ஆகச்ச ஆகச்ச ஹும் ஹத ஓம் ஸ்வாஹா.
மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் தர்ஜனீமுகீkhī ஓம் ஓம் விச்śவசிciதாசிciதே ஸsaர்வ சśத்ருபbhaயம்கரி ஹன ஹன தdaக தdaக பசca பசca மாரய மாரய ஸாsāமர ம்ர்ரித்யுக்ஷkṣaயம்கரி ஸsaர்வநாகga பாதாdāஹதி யக்ஷkṣaபbhaக்ஷkṣaயம்கரி அட்டாட்டாஹாஸிsiனீ ஸsaர்வபூbhūதேச்śவரீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹும் ஹத ஓம் ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஓம் தர்ஜனீமுகீ ஓம் ஓம், விச்வசிதாசிதே - உலகளாவிய ஆளுமையே, ஸர்வசத்ருபயம்கரி - ஸர்வ எதிரிகளுக்கு பயம் காட்டு, ஹன ஹன - கொல் கொல், தக தக - எரி எரி, பச பச - தீகிரையாக்கு தீகிரையாக்கு ; வேகவை, மாரய மாரய - மரணிக்கசெய் மரணிக்கசெய், ஸாமரம்ர்ரித்யுக்ஷயம்கரி - மரணமில்லாதவர்களைகூட அழி, ஸர்வநாக பாதாஹதி - ஸர்வநாகத்துக்கு உதை குடு, யக்ஷபக்ஷயம்கரி - யக்ஷர்களை தின்னு, அட்டாட்டாஹாஸினீ - மிகவும் உரத்து சிரிப்பவளே, ஸர்வபூதேச்வரீ - எல்லா உயிரினங்களும் ஆதிக்கம் செலுத்துபவளே, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஹும் ஹத ஓம் ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• தர்ஜனீமுகீ - அச்சுறுத்தும், மிரட்டும் முகத்தைக்கொண்டவள் என்று பொருள். இவளின் மறுபெயர் தர்ஜனீ. இவள் ஒரு பிசாசினீ. இவள் பிசாசகுலத்தை சேர்ந்தவள்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• தர்ஜனீமுகீ முத்திரை இருகைகளிளும் முஷ்டி செய்யவும், ஒன்றோடு ஒன்று இணைக்கவும், சின்னவிரலை விரித்து இணைக்கவும், ஆள்காட்டிவிரலை விரித்து வாயை தொடவும்.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக