ஸ்ரீ தேவீயை எப்படி மனைவியாக்கி கொள்ளுதல்?
ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம்வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய ஸ்ரீ ஸாதகர் முன் தோன்றுவாள். குஸுமஆஸனம் அவளுக்கு இருக்கையாக கொடுத்து, தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " நான் உன்னை வரவேற்கிறேன், எனக்கு வசமாகிய மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அதன் பின் ஸாதகர் அவளுடன் ஸம்போகங்கொள்ள அவள் ஸாதகருக்கு ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து விரும்பிய ராஜ்யமும் தருவாள்.
ஸ்ரீ தேவீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஸ்ரீ தேவீ விச்வரூபிணீ ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஸ்ரீதேவீ, விச்வரூபிணீ - பலரூபங்கள், ஆகச்ச ஆகச்ச வா வா, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - ஸாதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஸ்ரீśrīதேவீ விச்śவரூபிணீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• குஸுமஆஸனம் - இருப்பதற்காக பூக்களால் செய்யப்பட் இருக்கை.
• கடவுளை அடியாக்கும் ஸாதனைகள் கிங்கார ஸாதன என்று அழைக்கப்படும்.
• சிவன் கோயிலுக்கு அருகாமையில் என்பது கோயிலிலிருந்து 100m உள்பட்ட இடம். சிவன் கோயிலோ அல்லது சிவனின் வடிவங்கலான கோயிலாக இருக்கலாம் பைரவ, வீரபத்ர, மஹாகால அல்லது மரத்தடியில் ஒவ்வொரு நாளும் வழிபாட்டிலிருக்கும் லிங்கத்திற்கு அருகாமையில் உள்ள இடமாகவும் இருக்கலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
அருமையான பதிவு.நன்றி
பதிலளிநீக்கு