ரௌத்ரகாத்யாயனீ ஸாதன

ரௌத்ரகாத்யாயனீ ஸாதன

க்ரோதராஜா கோவிலுக்கு இரவு சென்று ஏகலிங்கம் ஒன்று வைத்து, யந்த்ரம் வரைந்து, உதாரபலி கொடுத்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, ஏளு நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ரௌத்ரகாத்யாயனீ ஸாதகர் முன் உடனே திவ்ய ஸ்த்ரீ ரூபத்தில் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவள்  " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர்  " நீ எனக்கு வசமாகிய மனைவியாக  இரு" என்று சொல்ல வேண்டும். அவள் அன்றிலிருந்து ஸாதகருக்கு மனைவியாகி அவள் ஸாதகருக்கு என்னென்ன ஆசைகளிருக்கோ சகலதையும் அவள் பூர்த்தி செய்து வைப்பாள். இதெல்லாம் ஸ்ரீ க்ரோதபைரவனின் அனுகிரகத்தால் நடக்கும்.

ரௌத்ரகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ரௌத்ரகாத்யாயனீ ஆகர்ஷய ஆகர்ஷய ஆகச்ச ஆகச்ச ஹௌம் ஹௌம் ஹும் ஹும் ஓம் இம் ல்ர்ரி இம் பட் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம், ரௌத்ரகாத்யாயனீ ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஹௌம் ஹௌம் ஹும் ஹும் ஓம் இம் ல்ர்ரி இம் பட் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் ரௌத்dரகாத்யாயனீ ஆகர்ஷṣaய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹௌம் ஹௌம் ஹும் ஹும் ஓம் இம் ல்ர்ரி இம் பphaட் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள்  :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள்,  மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.


• கோவிலுக்குள் விடமாட்டார்கள். கோவிலிலிருந்து 100  மீட்டருக்குள்ளே, இடத்ததை தேர்வு செய்யலாம். சிவன், பைரவ, மஹாகால கோவிவில்களுக்கு அருகிலும் செய்யலாம்
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.


தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக