பிசாசினீ ஸாதன
பல பிசாசினீகள் இருக்கின்றன. பெண் பிசாசினீ piśācinī அல்லது பிசாசீ. ஆண் பிசாச(சு) piśāca. இவை பிசாசகுலத்தை சேர்ந்தவை. கிட்டத்த எல்லா பிசாசினீகளும் முக்காலம் கூறக்கூடியவை. பிசாசினீ ஸாதனையின் போது, ஸாதகர் முன் பிசாசினீ தோன்றும் போது கலகல என்று கதைத்தபடி உரத்துச்சிரித்தபடி வருவாள். ஸாதகர் வழமையாக இப் பிசாசினீயை "வசமாகி அடிமையாய் இரு"அல்லது "வசமாகி வேலைக்காரீயாக இரு" என்று சொல்லி கேட்பான் அதன் பின் பிசாசினீ ஸாதகருக்கு அடிமையாகி முக்காலமும் ஸாதகரின் காதுக்கருகே சொல்வாள். மோகினீயும் பிசாசுகுலத்தைச் சேர்ந்தவள், ஆனால் அவளை வைத்து மோகனம் மட்டு தான் செய்யலாம். மோகினீயை ஆவாகணம் செய்வதில்லை ஏனென்றால் அவள் ஸாதகரின் முன் தோன்றியவுடன் ஸாதகர் மோகினீக்கு மோகனமாகி விடுவான், மோகினீ ஸாதகருடன் ஸம்போகங்கொண்டுவிட்டு சென்றுவிடுவாள், அதனால் ஒரு பயனுமில்லை. குறளீ, குட்டி பிசாசீ வைத்து ஸித்து விளையாட்டுகள் ஆடலாம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

இந்த பதிவில் 12 பிசாசினீகளின் ஸாதனைகள பற்றி பார்போம்.
1. கர்ண பிசாசினீ ஸாதன பார்க இங்கே தட்டவும்.
1.1 கர்ண பிசாசினீ ஸாதன 2 பார்க இங்கே தட்டவும்.
2. சிஞ்சிணீ ஸாதன பார்க இங்கே தட்டவும்.
3. விகர்ண ஸாதன பார்க இங்கே தட்டவும்.
4. வித்யுஜ்ஜிஹா கரகரங்கமுகீ ஸாதன பார்க இங்கே தட்டவும்.
5. கம்பளிகா ஸாதன பார்க இங்கே தட்டவும்.
6. வித்யுஜ்ஜிஹா ஸுமுகீ ஸாதன பார்க இங்கே தட்டவும்.
7. குட்டி பிசாசீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
8. குறளீ ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
9. மண்டிதிகா ஸாதன - பார்க இங்கே தட்டவும்.
10. ரோகிணிகா - பார்க இங்கே தட்டவும்.
11. ஜ்வாலாபிசாசீ - பார்க இங்கே தட்டவும்.
12. உல்காபிசாசீ - பார்க இங்கே தட்டவும்.

பிசாசுகளால் என்ன பலன்கள் கிடைக்கும்?பார்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக