பிசாசுகளால் என்ன பலன்கள் கிடைக்கும்?
பல பிசாசினீகள் இருக்கின்றன பெண் பிசாசினீ piśācinī - ஆண் பிசாச(சு) piśāca, இவை பிசாசகுலத்தை சேர்ந்தவை. கிட்டத்த எல்லா பிசாசுகளும் முக்காலம் கூறக்கூடியவை. வழமையாக பலராலும் வசியம் செய்து வைக்ப்பட்டுள்ள பிசாசினீ அது கர்ண பிசாசினீ. கர்ண பிசாசினீ இறந்தகாலத்தை 99.9 வீதம் சரியாக சொல்லுவாள், நிகழ்காலத்தை 99 வீதம் சரியாக சொல்லுவாள், ஆனால் எதிர் காலத்தை அடுத்தது வரும் 10-15 நாட்களுக்குள் நடக்கபோகிறதை 90 வீதம் தான் சரியாக சொல்லுவாள், ஆனால் அதற்கு அப்பாலுள்ள எதிர் காலத்தை பற்றி, அவள் சொல்வது அவ்வளவு சரியாக இருகாது. இது கர்ண பிசாசினீக்கு மட்டுமல்ல எல்லா பிசாசு, பிசாசினீகளுக்கும் பொறுந்தும். இந்த சாதனையை ஏவர் வேண்டுமானாளும் தகுந்த குருவின் முலம் இலகுவாக கற்றுகொள்ளளாம்.
இந்த பிசாசுக்களை வைத்து முக்காலம் மட்டுமல்ல, வரலாற்று சான்றுகளை கண்டுபிடிக்க, தெரிந்துகொள்ள, கொலை களவு நடந்த இடத்திற்கு சென்று அவை எப்படி நடந்தது என்று சரியாக சொல்லலாம். எதிரி நாட்டு ராணுவ பதுங்கு குழிகள், கப்பல்கள் இருப்பிடத்தையும் சரியாக சொல்லலாம். முன்பின் தெரியாத நபரின் பெயரைக்கூட சொல்லலாம். இப் பிசாசு வசமானவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முக்காலம் அறிந்து கொள்ளளாம். காணமல் போன பொருட்களிருப்பிடத்தை சரியாக சொல்லலாம்.
இந்த பிசாசுக்களால் எவருக்கும் பரிகாரம் செய்ய முடியாது. இந்த பிசாசை வைத்திருப்பவர்கள் சும்மா சொல்லுவார்கள் அந்த கோயிலுக்கு போ இந்த கோயிலுக்கு போ என்று.
இந்தக் காணொளிகளை பாருங்கள். இவர்கள் எல்லோரும் பிசாசின் உதவியுடன் தான் முக்காலம் கூறுகிறார்கள். இது தான் உண்மை.
1) இவர் செய்யிற வேலைக்கும் ஜோதிடத்திற்கும் ஏந்த தொடர்புமில்ல. அவர் சொல்லவது போல் லக்ணம், சாரம், நட்சத்திரம், ஆந்தை அலறல் எல்லாம் அண்ட பொய். எல்லாம் பெரிய புருடா. அவருடைய சீடர்களை நினைத்தால் பரிதாபமாயிருக்கு. இந்த 7 புயல் எல்லாம் வராது.
https://www.youtube.com/watch?v=LG4ksXBYQUA&index=1&list=PLCrDzaGUSi1R-lifvt2axVl1I36xlJXyL
2) இவர் செய்யிற வேலைக்கும் ஜோதிடத்திற்கும் ஏந்த தொடர்புமில்ல. அருள் இருப்பது என்று சொல்வது இவருடை பெரிய புருடா.
https://www.youtube.com/watch?v=31M-cqF8HdE&index=14&list=PLCrDzaGUSi1R-lifvt2axVl1I36xlJXyL
3) அகஸ்தியர் எல்லாம் இதற்கெல்லாம் வரமாட்டாரப்பா. எல்லாத்திற்கும் ஒரே பாட்டு படி சொல்வது இவருடை பெரிய புருடா.
https://www.youtube.com/watch?v=eVDDPaytRo8
4) இறந்தவர்களுடன் பேசுவது இவருடை பெரிய புருடா.
https://www.youtube.com/watch?v=4rJ7UhlJXO4
மற்றும் முகத்தைப்பார்த்து சொல்லுதல், காண்டம் சொல்லுதல், ஏட்டை வைத்து ஏட்டில் எழுத்துக்கள் ஒடுகின்றன ஏன்று சொல்பவர்கள், பிசாசின் உதவியோடு சொல்லிக் கொண்டு ஜோதிடம் என்று மழுப்புபவர்கள் இவர்கள் எல்லோரும் பிசாசின் உதவியுடன் தான் முக்காலம் கூறுகிறார்கள். இது தான் உண்மை.
சில பிசாசினீ ஸாதன
1. கர்ண பிசாசினீ ஸாதன பார்க்க இங்கே தட்டவும். 2. கர்ண பிசாசினீ ஸாதன 2 பார்க்க இங்கே தட்டவும். 3. சிஞ்சிணீ ஸாதன பார்க்க இங்கே தட்டவும். 4. விகர்ண ஸாதன பார்க்க இங்கே தட்டவும். 5. வித்யுஜ்ஜிஹா கரகரங்கமுகீ ஸாதன பார்க்க இங்கே தட்டவும். 6. கம்பளிகா ஸாதன பார்க்க இங்கே தட்டவும். 7. வித்யுஜ்ஜிஹா ஸுமுகீ ஸாதன பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2017 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக