பூதகாத்யாயனீ ஸாதன

பூதகாத்யாயனீ ஸாதன

வஜ்ரம் வைத்திருப்பவனின் கோயிலுக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து. 8000 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி,  இரண்டாம் திதியிலிருந்து நான்காம் திதிவரை புரச்சரணம் செய்து. ஐந்தாம் திதியில் செவ்வளரிப்பூ தயிர், த்ரீமதுரம் ஆஹுதியாக போட்டபடி நெயூற்றி 800 மந்த்ரம் ஹோமம் செய்து. மீண்டும் மல்லிகைபூ, தயிர், த்ரீமதுரம் ஆஹுதியாக போட்டபடிநெயூற்றி 800 மந்த்ரம் ஹோமம் செய்ய பூதகாத்யாயனீ தன்னுடைய 800 பரிவாரத்துடன் ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, பூக்கள் கலந்த தண்ணீரினால் அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். இவளை தாயாவோ, சகோதரீயாகவோ அல்லது மனைவியாக ஏற்றுக்கொள்ளலாம். தாயக ஏற்றுக்கொள்ள விருப்பபட்டால் " எனக்கு அன்பான தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். தாயாக இருந்து மகனை போல் பார்த்து கொள்வாள். ஸாதகருக்கு என்னென்ன ஆசைகளிருகோ சகல ஆசைகலையும் பூர்த்தி செய்து வைத்து ஒவ்வொரு நாளும் பொற்காசுகள், உணவு வகைகளும் வழங்குவாள். சகோதரீயா ஏற்றுக்கொள்ள விருப்பபட்டால் " எனக்கு வசமாகி சகோதரீயாய் இரு " என்று சொல்ல வேண்டும். சகோதரீயா இருந்து ராஜ்யம், ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஸாதகர் விருப்பப்படும் ஸ்த்ரீகளைக்கூட கொண்டு வந்து தருவாள். ஸாதகர் மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்பினால் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். தங்கத்திலான உடைகள், சகல ஆசைகலையும் பூர்த்தி செய்து வைத்து ஒவ்வொரு நாளும் உணவு வழங்குவாள். ஸாதகர் ஸம்போகத்தை அனுபவிக்க ஒவ்வொரு நாளும் திவ்ய கன்னிகளையும் தருவாள். குறைகளிருந்தால் தீர்த்து வைப்பாள். ஸாதகர் 10000 வருடங்கள் வாழ்வான். ஸாதகர் மறுபிறவியில் ராஜகுடும்பத்தில் பிறப்பான்.

பூதகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஸுரதப்ரியே திவ்யலோசனீ காமேச்வரீ ஜகன்மோஹினீ ஸுபகே காஞ்சனமாலே பூஷாணீ நீபுரசப்தன ப்ரவிச ப்ரவிச புர புர ஸாதகாப்ரியே பூதகாத்யாயன்யே ஆகச்ச ஸ்sவாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஸுரதப்ரியே திவ்யலோசனீ காமேச்வரீ ஜகன்மோஹினீ ஸுபகே காஞ்சனமாலே பூஷாணீ நீபுரசப்தன ப்ரவிச ப்ரவிச புர புர ஸாதகாப்ரியே பூதகாத்யாயன்யே ஆகச்ச ஸ்sவாஹா

உச்சரிப்பு :
ஓம் ஸுsuரதப்ரியே திவ்யலோசcaனீ காமேச்śவரீ ஜகgaன்மோஹினீ ஸுsuபbhaகேge காஞ்சcaனமாலே பூbhūஷாṣāணீ நீபுரசśaப்bதdeன ப்ரவிச ப்ரவிச புர புர ஸாsāதdhaகாப்ரியே பூbhūதகாத்யாயன்யே ஆகgaச்cசcha ஸ்sவாஹா .

மேலும் குறிப்புகள்  :
படையல் - பால், பழங்கள், தானியங்கள், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - வளர்பிறை ஐந்தாம் திதி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• பூதகாத்யாயனீ முத்திரை -
• புரச்சரணம் - ஜபம், மார்ஜானம், தர்பணம், பிராமணர்களுக்கு உணவு வழங்குதல், ஹோமம் இந்த ஐந்தும் செய்வது புரச்சரணம் என்று அழைக்கப்படும். தர்பணம் ஜபம் செய்யும் மந்த்ரத்திலிருந்து 1/10 பங்கு செய் வேண்டும். அதாவது 800 தர்பணம் செய்ய வேண்டும்
த்ரீமதுரம் - கற்கண்டு, பனங்கட்டி, தேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக