வஜ்ர காத்யாயனீ ஸாதன
வஜ்ரகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் வஜ்ரகாத்யாயனீ யமக்ர்ரிந்தரீ அகாலம்ர்ரிதயுநாசினீ கத்கத்ரீசூலஹஸ்தே ஆகச்ச சீக்ரம் ஸித்திம் மே தேஹி போஃ ஸாதக ஸமாஜ்ஞாபய ஹ்ரீம் ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம் வஜ்ரகாத்யாயனீ, யமக்ர்ரிந்தரீ - யமனை அழிப்பவளே, அகாலம்ர்ரிதயுநாசினீ - அகாலமரணத்தை தடுப்பவளே, கத்கத்ரீசூலஹஸ்தே - வாள் த்ரீசூலம் கையில் வைத்திருப்பவளே, ஆகச்ச - வா, சீக்ரம் - சீக்கிரம், ஸித்திம் மே தேஹி - ஸித்தி எனக்கு தா, போஃ - வணக்கம், ஸாதக ஸமாஜ்ஞாபய - இது ஸாதககரின் அதிகட்டளை, ஹ்ரீம் ஸ்வாஹா.
• நதிசங்கமமாகும் - இரு ஆறுகள் சந்திக்குமிடம்.
• வஜ்ரகாத்யாயனீ - வஜ்ரம் வைத்திருக்கும்
நதிசங்கமமாகும் இடத்திற்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, ஏளு நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய வஜ்ரகாத்யாயனீ ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு நான் செய் வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகிய மனைவியாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் அன்றிலிருந்து ஸாதகருக்கு மனைவியாகி அவள் ஸாதகர் கேட்பதையெல்லாம் கொடுப்பாள். ஒவ்வொரு நாளும் ஸாதகருக்கு ஐந்து பொற்காசுகள் கொடுப்பாள்
வஜ்ரகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் வஜ்ரகாத்யாயனீ யமக்ர்ரிந்தரீ அகாலம்ர்ரிதயுநாசினீ கத்கத்ரீசூலஹஸ்தே ஆகச்ச சீக்ரம் ஸித்திம் மே தேஹி போஃ ஸாதக ஸமாஜ்ஞாபய ஹ்ரீம் ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம் வஜ்ரகாத்யாயனீ, யமக்ர்ரிந்தரீ - யமனை அழிப்பவளே, அகாலம்ர்ரிதயுநாசினீ - அகாலமரணத்தை தடுப்பவளே, கத்கத்ரீசூலஹஸ்தே - வாள் த்ரீசூலம் கையில் வைத்திருப்பவளே, ஆகச்ச - வா, சீக்ரம் - சீக்கிரம், ஸித்திம் மே தேஹி - ஸித்தி எனக்கு தா, போஃ - வணக்கம், ஸாதக ஸமாஜ்ஞாபய - இது ஸாதககரின் அதிகட்டளை, ஹ்ரீம் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் வஜ்ரகாத்யாயனீ யமக்ர்ரிந்தரீ அகாலம்ர்ரிதயுநாசிśiனீ கkhaத்dகgaத்ரீசூśūலஹஸ்sதே ஆகgaச்cசcha சீśīக்ghரம் ஸிsiத்dhதிdhiம் மே தேdeஹி போbhoஃ ஸாதdhaக ஸsaமாஜ்ஞாபய ஹ்ரீம் ஸ்(s)வாஹா.

குறிப்புகள் :
படையல் - பால், பழங்கள், தானியங்கள், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• நதிசங்கமமாகும் - இரு ஆறுகள் சந்திக்குமிடம்.
• வஜ்ரகாத்யாயனீ - வஜ்ரம் வைத்திருக்கும்
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக