ஸமீசீ ஸாதன
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ஸமீசீ என்றால் புகழ் என்று பொருள். இவள் ஒரு அப்ஸரஸ். அப்ஸரஸ் - மறு பெயர் கந்தர்வீ. கந்தர்வகுலத்தைச் சேர்ந்தவள்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
இரவு ஸாதகர் ஒரு மலைகுச் சென்று சிகப்பு சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து அழகான அவள் ரூபம் குங்குமத்தால் துணியில் வரைந்து பூக்களாலங்கரித்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் படையல் வைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஸமீசீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, சந்தன அர்க்யம் கொடுக்க அவள் " உனக்கு என் ன வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அவள் மனைவியாயிருந்து, காமிகம், போஜனம், பொற்காசுகள், த்ரவியம் சகலசுகங்களையும் தருவாள். ஸாதகர் இவுலகில் ஆயிரம் வருடங்கள் வாழ்வான் இறப்பின் பின் ராஜகுலத்தில் பிறப்பான். ஸமீசீ வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.
ஸமீசீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் சல சல ஸமீசீ ஸம்ஆகர்ஷய ஸம்ஆகர்ஷய ஹூம் பட் ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம், சல சல - நகரு நகரு, ஸமீசீ, ஸம்ஆகர்ஷய ஸம்ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் சcaல சcaல ஸsaமீசீcī ஸ(sa)ம்ஆகர்ஷṣaய ஸsaம்ஆகர்ஷṣaய ஹூம் பட் ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், மல்லிகைப்பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஓம் சல சல ஸமீசீ ஸம்ஆகர்ஷய ஸம்ஆகர்ஷய ஹூம் பட் ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம், சல சல - நகரு நகரு, ஸமீசீ, ஸம்ஆகர்ஷய ஸம்ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் சcaல சcaல ஸsaமீசீcī ஸ(sa)ம்ஆகர்ஷṣaய ஸsaம்ஆகர்ஷṣaய ஹூம் பட் ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், மல்லிகைப்பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ஸமீசீ என்றால் புகழ் என்று பொருள். இவள் ஒரு அப்ஸரஸ். அப்ஸரஸ் - மறு பெயர் கந்தர்வீ. கந்தர்வகுலத்தைச் சேர்ந்தவள்.
• கந்தர்வீ - gandharvī.
• காமிகம் - ஆசைப்பட்டது.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக