சிவனின் மனைவி உமாதேவீயுடன் எப்படி உடலுறவு கொள்ளுதல்?

சிவனின் மனைவி உமாதேவீயுடன் எப்படி உடலுறவு கொள்ளுதல்?
ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய உமா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அதன் பின் ஸாதகர் அவளுடன் ஸம்போகங்கொள்ள அவள் ஸாதகருக்கு ரஸரஸாயனம், திவ்யம், திவ்யகாமிக போஜனம், பலஸித்திகளை கொடுத்து, வ்ர்ரிஷபத்வஜத்தை கவனிப்பது போன்று அன்புடன் ஸாதகரையும் கவனிப்பாள்.
 
உமாதேவீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் உமா மஹேச்வரீ விச்வரூபிணீ ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா
 
மந்த்ரதின் பொருள் :
ஓம், உமா மஹேச்வரீ, விச்வரூபிணீ - பலரூபங்கள், ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - ஸாதி, ஸ்வாஹா.
 
உச்சரிப்பு :
ஓம் உமா மஹேச்வரீ விச்śவரூபிணீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.
 
மேலும் குறிப்புகள் :
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
 
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• திவ்ய - தெய்வீகம்.
• திவ்ய காமிக போஜனம் divya kāmika bhojanam - தேவலோகத்தில் ஆசைப்படும் தீண்பண்டங்கள், உணவுகள்.
• வ்ர்ரிஷபத்வஜம் vṛṣabha dhvajam - எருமை கொடி வைத்திருப்பவன் - சிவன்.
• சிவன் கோயிலுக்கு அருகாமையில் என்பது கோயிலிலிருந்து 100m உள்பட்ட இடம். சிவன் கோயிலோ அல்லது சிவனின் வடிவங்கலான கோயிலாகவும் இருக்கலாம் பைரவ, வீரபத்ர, மஹாகால அல்லது மரத்தடியில் ஒவ்வொரு நாளும் வழிபாட்டிலிருக்கும் லிங்கத்திற்கு அருகாமையில் உள்ள இடமாகவும் இருக்கலாம்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

61 கருத்துகள்:

  1. ஐயா அப்ஸரஸுடன் உறவு சரி. ஆனால் தேவியுடன்?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் !!! ஆம், தேவீகளுடனும் தான்.

    பதிலளிநீக்கு
  3. மேலும் இப் பதிவை பார்கவும் https://devaloka-rahasyam.blogspot.com/2018/07/blog-post_74.html

    பதிலளிநீக்கு
  4. அதாவது லட்சுமி, சரஸ்வதி இவர்களுடனுமா?

    பதிலளிநீக்கு
  5. பதில் அளித்தமைக்கு நன்றி.கோயில்களில் சக்தி,லட்சுமி, சரஸ்வதி மற்றும் பல தேவியர்களை எவ்வாறு எண்ணி வணங்க வேண்டும்(தாயாக,அல்லது மனைவியாக, அல்லது சகோதரியாக)?

    பதிலளிநீக்கு
  6. ஆம் லக்ஷிமீ சரஸ்வதீகளுடனும் தான் !!! லக்ஷிமீ ஸாதனையை இங்கு பார்கவும்.
    https://devaloka-rahasyam.blogspot.com/2018/07/blog-post_69.html

    பதிலளிநீக்கு
  7. கோவில்களில் தெய்வமாக வணங்குங்கள் !!!

    தந்த்ர சாஸ்த்ர விதி படி ஆவாகண ஸாதனையின் போது அழைத்த தெய்வம் முன் தோன்றும் போது ஸாதனையில் சொல்லப்பட்டபடி தாயாக மனைவியாக சகோதரியாக அல்லது வேக்காரீயாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நன்றி.ஸாதனாவால் கிடைக்கும் பலன்களை பக்தியால் பெற இயலுமா?

    பதிலளிநீக்கு
  9. இங்கு பக்தி என்றது கோயில் வழிபாட்டை பற்றியது

    பதிலளிநீக்கு
  10. சக்தி,லட்சுமி, சரஸ்வதி இவர்கள் போகத்தில் ஆர்வம் உள்ளவர்களா? இவர்களின் கனவர்கள் கோபப்பட மாட்டார்களா? இவர்களிடம் வேறு எவறேனும் ஸம்போகம் கொண்டுள்ளர்களா?

    பதிலளிநீக்கு
  11. சக்தி,லட்சுமி, சரஸ்வதி மற்றும் பல தேவியர் ஸாதகர் எவ்வாறு தன்னை எண்ணுவதை(தாயாக,அல்லது மனைவியாக, அல்லது சகோதரியாக) விறும்புவர்?இவற்றில் எது ஸாதகருக்கு அதிக பலன்களைத்தரும்?

    பதிலளிநீக்கு
  12. உண்மையைச் சொன்னால், ஸாதனையில் கிடைப்பது பக்தியில் கிடைப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்தியினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

      நீக்கு
    2. பக்தியால் பலன்களை நீங்களே சிந்தித்து பாருங்கள்.

      நீக்கு
  13. சக்தி, லக்ஷிமீ , சரஸ்வதீ ஸம்போகத்தில் அதீத ஆர்வம் உள்ளவர்கள். தேவலோகத்தில் "சுதந்திரமான ஸம்போகம்" கடைபிடிக்கப்படுகிறது. அதனால் அவவரகளுடைய கணவர்கள் கோபப்படமாட்டார்கள்.

    விதிவிலக்குகளுண்டு அரிதாக சில தெய்வங்கள் கட்டளை போடுவர் தங்களைத் தவிர வேறு எந்த பெண்ணையும் தொடக் கூடாது என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்தி, லக்ஷிமீ , சரஸ்வதீ இவர்களிடம் வேறு எவறேனும் ஸம்போகம் கொண்டுள்ளர்களா?

      நீக்கு
    2. விதிவிலக்குகள் யார்யார்?

      நீக்கு
    3. சக்தி, லக்ஷிமீ , சரஸ்வதீ ஸம்போகத்தில் அதீத ஆர்வம் உள்ளவர்கள் என எவ்வாறு கூறுகிறீற்கள்?

      நீக்கு
    4. எல்லா பதிவுகளையும் கவனமாக படியுங்கள் அதற்கான விடை கிடைக்கும்.

      நீக்கு
    5. சக்தி, லக்ஷிமீ , சரஸ்வதீ ஸம்போகத்தில் அதீத ஆர்வம் உள்ளவர்கள் என ஏதேனும் தந்திர நூல்களில் உள்ளதா?

      நீக்கு
    6. கண்டிப்பாகயிருக்கிறது !!!! நீங்கள் கேட்டதற்கான விடை 4-5 மாதத்தில் பதிவாக வரும். தொடர்ந்து வாசியுங்கள்.

      நீக்கு
    7. அது வரைக்கும் இந்த பதிவுகளை வாசிக்கவும் https://devaloka-rahasyam.blogspot.com/2019/04/blog-post_54.html

      நீக்கு
    8. ஐயா, எந்த தந்திர நூல்களில் சக்தி, லக்ஷிமீ , சரஸ்வதீ ஸம்போகத்தில் அதீத ஆர்வம் உள்ளவர்கள் என உள்ளது?

      நீக்கு
    9. "பூத தாமர தந்த்ர" நூலில் சக்தீ லக்ஷிமீ ஸாதன எழுதப்பட்டுள்ளது.ஆனால் மந்த்ரங்கள் மறைக்கப்பட்டுவிட்டன

      நீக்கு
    10. இந்த இணைத்தளத்தையும் நூல்களையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. இது என்னால் எழுதப்பட்டது. நூல்கள் தந்ததற்கு காரணம் உங்கள் அறிவையும்,தகவல்களையும் மேம்படுத்திக் கொள்ள

      நீக்கு
  14. ஸாதகர் நினைத்தது போல் தாய் மனைவியா ........... ஏற்றுக் கொள்ளமுடியாது . ஸாதனையில் தாயாக ஏற்றுக் கொள்ள சொலலியிருந்தால் தாயாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மனைவியா என்றால் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். சில ஸாதனையில் உங்கள் விருப்பப்படி ஏற்றுக் கொள்ளலாம் (தாய். மனைவி, சகோதரி). அதாவது ஸாதனைப் பிரகாரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. இவர் ஸாதகர் முன் எவ்வாறு தோற்றமளிப்பார்?

    பதிலளிநீக்கு
  16. உமாதேவீ,லக்ஷிமீ , சரஸ்வதீ இவர்கள்.அதாவது, போட்டோவில் உள்ளது போல் தாமரையைல் அமர்ந்து கிரீடத்துடன் தோன்றுவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் எங்கு அவர்கள் தாமரையில் அமர்ந்திருக்கிறார்கள் ???? அவர்கள் சகல ஆபரணங்களும் அணிந்திருப்பர். மார்பகங்கள் நிர்வாணமானவை இடுப்பில் குஞ்சம் வைத்த சின்னபாவாடை அணிந்திருப்பர்

      நீக்கு
  17. பதில் அளித்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  18. தெய்வத்தின்(சக்தி,லட்சுமி, சரஸ்வதி) மீது காமம் கொள்ளுதல்,அவர்களுடன் ஸம்போகிப்பது போல் எண்ணுவது கர்மவினை ஆகாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு சஸ்த்திரம் !!! மனித குலத்தில் பிறந்த பிற்போக்கு சிந்தனைவாதிகள், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவர்களுக்கு இது கர்மவினையாகயிருக்கும்

      நீக்கு
    2. மூன்றாம் உலகநாடுகளில் வசிப்பவர்களுக்கு காமம் அப்படிப்பட்ட ஒரு கெட்ட விடயம். இது உங்களுடைய கர்மவினை

      நீக்கு
  19. கோயில்களில் சில சிற்பங்களில் உடலுறவுக்காட்சிகள் இருப்பது ஏன்?

    பதிலளிநீக்கு
  20. சக்திசங்கம தந்த்ரம் நூலில் என்ன கூறப்பட்டிருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்து பாரும் தெரியும்

      நீக்கு
    2. பதிவுகளில் சந்தேகம் உள்ள கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கப்படும்

      நீக்கு
  21. ஒருவர் பல தேவிகளின் ஸாதனைகலை செய்யலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கான பதில், சித்திரை 30 திகதிக்கு முன்னதாக பதிவாக வரும்

      நீக்கு
  22. தங்கள் e-mail முகவரியை தெரிவிக்கவும். ae545320@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கேள்விகளை இங்கேயே கேட்கவும். மற்றவர்களும் வாசித்து பயன் அடைவர்

      நீக்கு
    2. ஐயா, சரஸ்வதி, துர்கா,மாரியம்மன் ஆகியோருக்கு சாதனைகள் இருந்தால் கூறவும்.

      நீக்கு
    3. சரஸ்வதீக்கு ஸாதனை எழுதுகிறேன். துர்கா, மாரியம்மன் வேண்டும் என்றால் காளீ, மஹிஷமர்தினீ ஸாதனயை செய்யவும்.

      நீக்கு
  23. ஐயா, மந்திரத்தின் மூலம் மட்டும் ஆவாகண சாதனை இயலுமா?(எந்திரம், ஹோமம் இல்லாமல் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யந்த்ரம் முக்கியமானது.ஹோமம் அதி முக்கியமானது

      நீக்கு
    2. இவையில்லாமல் ஆவாகண ஸாதனையில் ஸித்தி கிடைக்காது ஏமாற்றம் தான் கிடைக்கும்

      நீக்கு
  24. நன்றி ஐயா.இப்பதிவில் 7 நாட்கள் சாதனை உள்ளது.ஆனால் மந்திரத்தின் மூலம் மட்டும் அதிகப்படியான நாட்கள் சாதனை செய்தால் இயலுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லவே இல்லை. ஸாதனையில் சொல்லப்பட்டபடி செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும். நீங்கள் நினைப்பது போல் எல்லாம் செய்யக் கூடாது

      நீக்கு
    2. ஆவாகண ஸாதனையில் ஸித்தி பெறுவதற்கான விதி முறைகள். என்ற பதிவு வரும் அதை வாசிக்க முழுமையான புரிதல் வரும்.பதிவுக்கு காத்திருக்கவும்

      நீக்கு
  25. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு யந்திரம் உள்ளதா?பொதுவாக ஏதேனும் யந்திரம் உள்ளதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவாகண ஸாதனைக்கு யந்த்ரம் வரைவது எப்படி என்ற பதிவு வரும் அதை பார்த்து அறிந்து கொள்ளவும்

      நீக்கு
  26. என்ன முத்திரை காட்ட வேண்டுமென குறிப்பிட முடியுமா?

    பதிலளிநீக்கு