ஆவாஹன ஸாதன, படிப்படியான செய்முறை

ஆவாஹன ஸாதன, படிப்படியான செய்முறை

பொது உதாரணத்துக்காக, நட்டா ஸாதனையை உங்களுக்கு படிப்படியாக விளக்குவதற்காக எடுத்துள்ளேன். நட்டா யக்ஷகுலத்தை சேர்ந்த நாட்டியக்காரீ. இவள் ஒரு யக்ஷிணீ. இவளின் ஸாதனையின் முழு விபரத்தையும் பார்க்க இங்கே தட்டவும். இதனடிப்படையில் இந்த இணைய தளத்திலுள்ள எந்தவொரு தெய்வத்தின் ஸாதனையை வேண்டுமானாலும் செய்து வெற்றி பெறலாம்.

முதல் நாளிரவு 12.10 ஸதனையை தொடங்கிவிட வேண்டும். அசோக மரத்தடிக்கு கீழே இருந்து கொண்டு கிழக்கு முகமாக மரத்தை பார்த்த வண்ணமோ அல்லது மரத்தடியில் இருந்து கொண்டு சுற்று புறத்தை கிழக்கு முகமாக பார்த்த வண்ணமாக வசதியாக இருந்து கொண்டு ஸாதனையை செய்யவும்.

ஹோமத்துக்கு முன்னதாக உள்ள ஜப நாட்கள். படி 1லிருந்து 7 வரை செய்யவும்.

படி 1. பூத சுத்தி
ஒரு மூக்கு துவாரத்தை மூடிக் கொண்டு மறு மூக்கு துவாரத்தின் மூலம் காற்றை இழுத்து வெளியேவிடவும். அப்படியே மறு மூக்கு துவாரத்திலும் செய்யவும். அதன் பின் ஒரு மூக்கு துவாரத்தின் மூலம் காற்றை இழுத்து மறு மூக்கு துவாரத்தினுடாக வெளியே விடவும். அதே போல் மறு மூக்கு துவாரத்திலும் செய்யவும்.

படி 2. கெட்டசக்திகளை அகற்றும் மந்த்ரம்.
"ஹே ஹே ஸர்வ துஷ்டம் பந்த பந்த திஷ்ட திஷ்ட தாரய தாரய நிருந்த நிருந்த ஊர்ணாமணி ஸ்வாஹா".
பொருள் - கேள் கேள் கெட்டதை பந்தனம் செய் பந்தனம் செய் இரு இரு சிதறச் செய் சிதறச் செய் அடக்கு அடக்கு கம்பளிமணி ஸ்வாஹா.

படி 3. இட (அந்த இடத்தை) ரக்ஷ மந்த்ரம்.
"ஓம் ரக்ஷ ரக்ஷ ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா".

படி 4. நால் திசைகளையும் கட்டு மந்த்ரம்
"ஓம் ஸும்ப நிஸும்ப ஹூம் ஹூம் பட்". கிழக்கு.
"ஓம் க்ர்ரிஹன க்ர்ரிஹன ஹூம் ஹூம் பட்". வடக்கு.
"ஓம் க்ர்ரிஹனாபய க்ர்ரிஹனாபய ஹூம் ஹூம் பட்". மேற்கு.
"ஓம் ஆணய ஹோ வித்யாராஜ ஹூம் ஹூம் பட்". தெற்கு.
ஒவ்வொரு திசையையும் பார்த்த வண்ணம் அந்த திசைக்குரிய மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு, பெரியவிரல் நடுவிரலை பயன்படுத்தி சொடக்கு போட வேண்டும். இது கெட்ட சக்திகளை பயமுறுத்தும்.

படி 5. சுத்தி செய்யும் மந்த்ரம்.
"ஓம் சோதய சோதய ஸர்வவிக்னகாதக மஹாகாருணிக குமாரரூபதாரினே விகுர்வ விகுர்வ ஸமயமனுஸ்மர திஷ்ṣட திஷ்ட ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா". நீரில் மஞ்சளை கரைத்து இந்த மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு எட்டு திசைகளிலும் தெளிக்கவும்.

படி 6. ஏற்கனவே கீறிய யந்த்ரத்தை பூக்களால் அலங்கரித்து அவளின் உருவ படத்திற்கு தீபமெற்றி கற்பூரம் காட்டி "ஓம் இந்த பூக்களை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு படத்திற்கு சமர்ப்பித்து. "ஓம் இந்த நைவேத்தியத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு, நைவேத்தியத்தை படத்தினருகில் வைக்கவும்.

படி 7. மந்த்ர ஜபம்.
ஏற்கனவே ஏற்பாட்டிலுள்ள தனலுக்கு புகை வரும்படியாக குங்கிலியத்தை கெஞ்சம் கெஞ்சமாக போட்டு கொண்டு 1145 தடவை மந்த்ரம் சொல்ல வேண்டும். இதை செய்ய ஐந்து மணித்தியாளங்களெடுக்கும். இப்படியே ஏழுநாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஹோமம் செய்யும் எட்டாம் நாள். ஸாதனையின் கடைசி நாள். படி 1லிருந்து 16 வரை செய்யவும்.

படி 1. பூத சுத்தி.
ஒரு மூக்கு துவாரத்தை மூடிக் கொண்டு மறுமூக்கு துவாரத்தின் மூலம் காற்றை இழுத்து வெளியேவிடவும். அப்படியே மறு மூக்கு துவாரத்திலும் செய்யவும். அதன் பின் ஒரு மூக்கு துவாரத்தின் மூலம் காற்றை இழுத்து மறு மூக்கு துவாரத்தினு வெளியே விடவும். அதே போல் மறு மூக்கு துவாரத்திலும் செய்யவும்.

படி 2. கெட்டசக்திகளை அகற்றும் மந்த்ரம் :
"ஹே ஹே ஸர்வ துஷ்டம் பந்த பந்த திஷ்ட திஷ்ட தாரய தாரய நிருந்த நிருந்த ஊர்ணாமணி ஸ்வாஹா".

படி 3. இட (அந்த இடத்தை) ரக்ஷ மந்த்ரம்
"ஓம் ரக்ஷ ரக்ஷ ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா".

படி 4. நால் திசைகளையும் கட்டு மந்த்ரம்.
"ஓம் ஸும்ப நிஸும்ப ஹூம் ஹூம் பட்". கிழக்கு.
"ஓம் க்ர்ரிஹன க்ர்ரிஹன ஹூம் ஹூம் பட்". வடக்கு.
"ஓம் க்ர்ரிஹனாபய க்ர்ரிஹனாபய ஹூம் ஹூம் பட்". மேற்கு.
"ஓம் ஆணய ஹோ வித்யாராஜ ஹூம் ஹூம் பட்". தெற்கு.
ஒவ்வொரு திசையையும் பார்த்த வண்ணம் அந்த திசைக்குரிய மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு, பெரியவிரல் நடுவிரலை பயன்படுத்தி சொடக்கு போட வேண்டும். இது கெட்ட சக்திகளை பயமுறுத்தும்.

படி 5. சுத்தி செய்யும் மந்த்ரம்
"ஓம் சோதய சோதய ஸர்வவிக்னகாதக மஹாகாருணிக குமாரரூபதாரினே விகுர்வ விகுர்வ ஸமயமனுஸ்மர திஷ்ட திஷ்ட ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா". நீரில் மஞ்சளை கரைத்து இந்த மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு எட்டு திசைகளிலும் தெளிக்கவும்.

படி 6. பூக்களால் யந்த்ரத்தை அலங்கரித்து அவளின் உருவ படத்திற்கு தீபமெற்றி, கற்பூரம் காட்டி. பலி கொடுத்து "ஓம் இந்த பலியை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு படத்திற்கு அருகில் வைத்து "ஓம் இந்த பூக்களை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு படத்திற்கு சமர்ப்பித்து. "ஓம் இந்த நைவேத்தியத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று செல்லுக் கொண்டு, நைவேத்தியத்தை படத்தினருகில் வைக்கவும்.

படி 7. தேக ரக்ஷ மந்த்ரம்.
"ஓம் ஹ". நெஞ்சு.
"நமஃ ஹி". தலை.
"ஸ்வாஹா ஹூம்". உச்சந்தலை.
வௌஷட். இரு தொள்பட்டைகள்
"ஹூம் ஹூம் ஹோஃ". இரு கண்கள்
"பட் ஹம்". எல்லா மூட்டுகள்.
மேலேயுள்ள மந்த்ரங்களை சொல்லிக் கொண்டு நீரை தொட்டு, வலது கைவிரல்களால் அந்தந்த பாகங்களை தொடவும். தொள்பட்டைகளை தொடும் போது வலதை இடது விரல்களாலும் இடதை வலது விரல்களாலும் ஒரேநேரத்தில் தொடவும். வலது கண்ணை இடது சுட்டுவிரலாலும் இடது கண்ணை இடது நடுவிரலாலும் தொடவும்.

படி 8. ஆசமணம்.
"ஓம் ஆத்ம தத்த்வாய ஸ்வாஹா".
"ஓம் வித்யா தத்த்வாய ஸ்வாஹா".
"ஓம் சிவ தத்த்வாய ஸ்வாஹா".
மேலேயுள்ள மந்த்ரங்களை சொல்லிக் கொண்டு நீரை எடுத்து உடலின் மூன்று வேறுபட்ட இடங்களை தொடவும். (நெற்றி, நெஞ்சு, பிறப்புறுப்பு).

படி 9. ந்யாஸ - ஷடங்க ந்யாஸ
ஷடங்க ந்யாஸ மந்த்ரம்:
ஷடங்க ந்யாஸ என்றால் ஆறு அங்கங்களை தொடுதல். கீழேயுள்ள மந்த்ரங்களை சொல்லிக் கொண்டு அந்தந்த பாகங்களைத் தொடவும்.
நட்டா ஆவாஹன மந்த்ரம் 25 ஏழுத்துக்களை கொண்டது, இதை 6 ஆக பிரிக்க வேண்டும்.
"ஓம் ஓம் நட்டே ஹ்ர்ரிதயாய ஸ்வாஹா". வலதுகை விரல்களால் நெஞ்சை தொடவும்.
"ஓம் சுக்லாம் சிரஸே ஸ்வாஹா". வலதுகையால் இடது கையை தொடவும்.
"ஓம் பரமால்யதாரிணீ சிகாயை ஸ்வாஹா". வலதுகை விரல்களால் உச்சந் தலையை தொடவும்.
"ஓம் மைதுன கவசாய ஸ்வாஹா". இடதுகையால் வலது தோள்பட்டை, வலதுகையால் இடது தோள்பட்டை தொடவும்.
"ஓம் ப்ரியே நேத்ரநேத்ரயாய ஸ்வாஹா". வலது கண்ணை இடது சுட்டுவிரலாலும் இடது கண்ணை இடது நடுவிரலாலும் தொடவும்.
"ஓம் ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா அஸ்த்ராய பட்". வலதுகை சுட்டுவிரல் நடுவிரலை இவை இரண்டையும் ஒன்று கூட்டி, இடது உள்ளங்கையில் "பட்" என்ற சத்தம் வரும் மாதிரி அடிக்கவும்.

படி 10. பிராணாயாமம்
காற்றை 8 வினாடிகள் மெதுவாக உள் இழுக்கவும். 32 வினாடிகள் உள் வைத்திருந்து. 16 வினாடிகள் மெதுவாக வெளியே விடவும்.

படி 11. மாரியாதை செலுத்துதல்.
கண்களை மூடி, ஹூம் என்ற மந்த்ரத்தை நெஞ்சு சக்கரத்தில் வைத்து, சரம் போன்ற ஒளிக் கற்றைகளை உருவாக்கி பிரகாசிக்க செய்ய வேண்டும். அந்த ஒளிக் கற்றையின் மூலம் "ஒம் குருவே நமஃ" என்று 3 தடவை சொல்லி குருவை தரிசிக்க வேண்டும். பூ கொடுத்து, நீர் வழங்க வேண்டும். அடுத்ததாக உங்கள் இஷ்டதேவ மந்த்ரத்தை ஏழு தடவை தடவை சொல்லி இஷ்டதேவனை தரிசிக்க வேண்டும். பூ கொடுத்து நீர் வழங்க வேண்டும். குலத்தை காப்பவளின் இந்த மந்த்ரத்தை "ஓம் குலதாரீ ஸர்வ துஷ்டம் பந்தய ஹூம் பட்" ஏழு தடவை தடவை சொல்லி பூ, நீர் கொடுத்து அவளை வணங்க வேண்டும்.

படி 12. தீ மூட்டுதல்.
ஓம்.... என்று சொல்லிக் கொண்டு ஹோம குந்துக்குள் தீயை மூட்ட வேண்டும்.

படி 13. அக்கினியை வரவேற்றல்.
"ஓம் அக்னயே ஸ்வாஹா". அக்கினியின் வலது கண்ணில் நெய் விட்டு, ஸமக்ரி போடவும்.
​​​​​​​"ஓம் ஸோமாயே ஸ்வாஹா". அக்கினியின் இடது கண்ணில் நெய் விட்டு, ஸமக்ரி போடவும்.
​​​​​​​"ஓம் அக்னி ஸோமாப்யம் ஸ்வாஹா". அக்கினியின் வாய்க்கு நெய் விட்டு, ஸமக்ரி போடவும்.
"ஓம் அக்னயே ஸவிஷ்டக்ர்ரிதே ஸ்வாஹா". அக்கினியின் மூன்றாம் கண்ணுக்கு நெய் விட்டு, ஸமக்ரி போடவும்.

படி 14. அக்கினி ஸந்தோஸன மந்த்ரம்
"ஓம் அக்னே மஹாதேஜஃ ஸர்வ காம ப்ரஸாதக ஸர்வ ஸித்திம் குருஸ்வ மே ஸ்வாஹா".
​​​​​​​பொருள் - ஓம் அக்கினியே மஹா பிரகாசமானவனே ஆசையை நிறைவேற்றி வைப்பவனே எனக்கு எல்லா சித்திக்கும் வழிவகு ஸ்வாஹா.

படி 15. தெய்வ மந்த்ரம் சொல்லல்.
நெய் விட்டுக் கொண்டு, ஸமக்ரி, பூ போட்ட வண்ணம் தெய்வத்தின் மந்த்ரத்தை 800 தடவை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

படி 16. தெய்வம் தோன்றுதல்.
​​​​​​​நட்டா உங்கள் முன் தோன்றுவாள். அவளுக்கு தூபதீப, முத்திரை காட்டி. அர்க்யம், பூக்கள் கொடுக்க வேண்டும்.
"ஓம் தூபத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று சொல்லிக் கொண்டு அவளுக்கு தூபத்தை காட்டி
"ஓம் தீபத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" தீபத்தை காட்டி;
"ஓம் பூக்களை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" என்று பூக்களை கொடுத்து;
"ஓம் நைவேத்தியம் படையலை உனக்கு சமர்ப்பிக்கிறேன் ஸ்வாஹா" இரு கைளையும் ஒன்றோடு ஒன்றாக்கி (எப்படி இறைவனிடம் வேண்டும் போது), விரித்து, இப்படி ஒரு முத்திரை காட்டி;
"ஓம் நட்டா அர்க்யம் ப்ரதீச்ச ப்ரதீச்ச அபய ஸமயம் அனுஸ்மர திஷ்ட ஸ்வாஹா" சொல்லிக் கொண்டு அர்க்யம் கொடுத்தும், அர்க்யம் கொடுப்பது எப்படி என்பதை பார்க்க இங்கே தட்டவும். இப்பொழுது நட்டா " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று உங்களிடம் கேட்பாள். அதற்கு நீங்கள் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அந்த இடத்திலே நீங்கள் அவளுடன் போகங்கொள்ள, அவள் உங்களின் ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து, சகல பொருட்களையும், சகல சுகங்களையும் தருவாள். ரஸாயனம் தருவாள். அடுத்த இரவு இருண்டதும் உங்களிடம் வருவாள்.

குறிப்பு : அரிதாக சில தெய்வங்கள் உங்களை கட்டி பிடித்த வண்ணமே தோன்றலாம். அத் தெய்வங்கள் ஸாதனைப் பிரகாரம் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வங்களாகவே இருக்கும்.

சில தெய்வங்கள் உங்கள் ஆசையை கேட்டடுவிட்டு மறைந்துவிடும். அடுத்த இரவு அன்று, வந்து உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும்.

குறிப்பு: "வசமாகி" என்ற சொல்லினால், அவள் உங்களுக்கு வசியமாகி நீங்கள் சொல்வதெல்லாம் சொய்வாள். உங்கள் மேல் அவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருப்பாள். வசியம் என்றதின் பொருளை பார்க்க இங்கே தட்டவும்.

மனைவியாக ஏற்று கொள்ளப்பட்ட தெய்வத்தை அன்றாடம் சந்தித்தல்.
அவள் உங்களிடம் இருண்டதும், இரவு வந்து, அதிகாலையில் போவாள். வீட்டிலுள்ள கட்டில் மரத்தாலானதாக இருக்க வேண்டும். மெத்தை, பஞ்சு மெத்தையாக இருக்க வேண்டும். பருத்தியிலான மெத்தை விரிப்புகள், போர்வைகள் இருக்க வேண்டும். கட்டில் உங்கள் இருவருக்கு மட்டுமானதாகவே இருக்க வேண்டும், வேறு ஒருவரும் அந்த கட்டிலை உபயோகிக்கக் கூடாது. இரவு கட்டிலின் நான்கு மூலைகளிலும் மலர்களும் முத்து சரமும் தொங்கவிடப்பட்டு இருக்க வேண்டும். இரவு நீங்கள் கோரோசனமும், குங்குமபூ, சந்தனம் கலந்தது பொட்டு வைத்திருக்க வேண்டும், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரீ வசிய மைகள் அணிந்திருக்கலாம். அறை மிகசுத்தமாக இருக்க வேண்டும். இரவு அறையில் நெய் விளக்குகள் எரிய வேண்டும். ஸுகந்த விளக்கில் குங்கிலிய ஸுகந்தம் (குங்கிலிய அத்தர்) ஊற்றப்பட்டு எரியவிடப்பட்டு இருக்க வேண்டும். ஸுகந்த விளக்கை பார்க்க இங்கே தட்டவும். அவள் உங்களிடம் வரும் போது எப்பவும், படி 16 சொல்லப்பட்டபடி தூபதீப, முத்திரை காட்டி, மலர்கள், நைவேத்தியம், அர்க்யம் கொடுக்க வேண்டும்.

தெய்வத்துடன் போகங்கொள்ளும் போது, சில யுக்திகளும் நுட்பங்களும் :
1. எடுத்த எடுப்பிலே அவளுடைய பகவுக்குள் (யோனி) உங்கள் ஒரு விரலை விட்டு புணர்வது போல் செய்து கொண்டு பெரியவிரலால் மதனகர்த்தாவை (ஆங்கலத்தில் clitoris) மசித்துக் கொடுக்க அவளுக்கு ப்ரஆனந்தமயிருக்கும். இதை எல்லோரும் விரும்புவார்கள்.
2. அவளின் தலைமுடிகுள்ளே உங்கள் விரல்களை விட்டுக் கோதும் போது அவளுக்கு அதிசுகத்தைக் கொடுக்கும். எல்லோரும் விரும்புவார்கள்.
3. அவளின் மார்பகங்களை நீங்கள் கசக்கும் போது அவளுக்கு அதிஇன்பத்தைக் கொடுக்கும். இதை எல்லோரும் விரும்புவார்கள்.
4. கமலா பந்த - மென்மையாக கட்டிப் பிடிப்பதை ஒரு சிலர் விரும்புவர்.
5. உரஃஸ் போத பந்த - மார்பு - திறந்த - கட்டிப் பிடித்தல். அதாவது இறுக்கமாய் கட்டிப் பிடிப்பதை ஒரு சிலர் விரும்புவர்.
6. உற்சாகமான இன்பத்தின் போது முத்தம் கொடுத்துக் கொண்டு மர்பகங்களை நகங்களால் வருடுதல். இதை ஒரு சிலர் விரும்புவர்.
7. முத்தம் கொடுத்துக் கொண்டு நகங்களால் அழுத்தி வருடுதல். இதை ஒரு சிலர் விரும்புவர்.
8. அவளின் விருப்பத்தை பழக பழக நீங்கள் கேட்டே தெரிந்து கொள்ளலாம்.
9. அதுமட்டுமல்ல நீங்கள் அவளுடன் கதைக்கும்போது "நீ" யென்றும் "டீ" போட்டும் கதைக்கலாம். இது நெருக்கமான உறவை குறிப்பதாகும்.

தாயக அல்லது சகோதரீயா ஏற்றுக் கொள்ளப்பட்ட தெய்வத்தை அன்றாடம் சந்தித்தல்.
​​​​​தாயா அல்லது சகோதரீயா தெய்வங்களை ஏற்றுக் கொள்ளும் பல ஸாதனைகளிருக்கின்றன. இருண்டதும் நீங்கள் ஏற்றுக் கொண்ட தெய்வம் வரும். அறை மிகசுத்தமாக இருக்க வேண்டும். இரவு அறையில் நெய் விளக்குகள் எரிய வேண்டும். ஸுகந்த விளக்கில் குங்கிலிய ஸுகந்தம் (குங்கிலிய அத்தர்) ஊற்றப்பட்டு எரியவிடப்பட்டு இருக்க வேண்டும். தெய்வம்​​​​​​ வரும் போது எப்பவும், படி 16 சொல்லப்பட்டபடி தூபதீப, முத்திரை காட்டி, மலர்கள், நைவேத்தியம், அர்க்யம் கொடுக்க வேண்டும். நீங்கள் பிரபஞ்சத்தை, தொழில்நுட்பம், அறிவுசார் விடயங்கள் பற்றி கதைக்கலாம். ஏன் தந்த்ர புத்தகங்களை கூட எழுதலாம்.

யக்ஷிணீகள்பூதினீகள்தேவீகள்வித்யாதாரீகின்னரீகள், அப்ஸரஸ்கள், நாகினீகள் இந்த தெய்வங்களெல்லாம் இருண்டதும் வந்து அதிகாலையில் போய் விடுவர்.

பிசாசினீ, பிசாச, யக்ஷ, கின்னர, தேவ, நாக, காத்யாயனீ, சேடிகா, பூத, கந்தர்வ, வித்யாதார, கருட, முனி, அஸுரீ, அஸுர, அரகீ, அரக இந்த தெய்வங்களெல்லாம் 24 மணி நேரமும் உங்களை சுற்றியே இருப்பர். நீங்கள் உண்ணும் போது உண்ணும் உணவும் நீரும் கொடுக்க வேண்டும். கொடுத்த பின்னர் தான் நீங்கள் உணவு உண்ண வேண்டும், அதாவது உபசரித்து விட்டு.

இந்த இணைதளத்தை பயன்படுத்தி அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் பலர் ஆவாஹன ஸாதனைகளில் ஸித்தி பெற்று இருப்பர். அவர்களில் பலர் சாகாவரம் பெற்றவர்களாக இருப்பர். இதில் கடுகளவு கூட சந்தேகமில்லை.

• இந்த பதிவு, இதற்கு முந்திய பதிவு <ஆவாஹன ஸாதனைக்கு தயார்படுத்திக் கொள்ளும் முறை>. அதற்கும் முந்தைய பதிவு <ஆவாஹன ஸாதனயில் வெற்றி பெற அடிப்படை விதிகள்>. இந்த மூன்று பதிவுகளும் யார் யார் ஆவாஹன ஸாதன செய்ப் போகிறார்களோ அவர்களுக்கு முக்கியமானது.
• கண்டிப்பாக வாசிக்க வேண்டிய பதிவுகள்.
ஸாதனையில் வரும் சந்தேகங்கள்.
ஆவாஹன ஸாதனயை சரியா செய்தும் ஸித்தி. கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?
ஆவாஹன ஸாதனையில் அழைத்த தெய்வம் வராத போது அந்த தெய்வம் கொல்லப்படுவது ஏன்?
யக்ஷிணீகளுடன் உடலுறவு கொள்ளலாமா இல்லையா?
மஹாக்ரோதராஜா.
மஹாக்ரோதராஜா ஜப மந்திரம்.
யக்ஷிணீ முத்திரைகள்.
அப்ஸரஸ் முத்திரைகள்.
நாகினீ முத்திரைகள்.
காத்யாயனீ முத்திரைகள்.
ஸமக்ரி என்றால் என்ன?
ஹோமக் குந்து அமைக்கும் முறை.
அர்க்யம் தெய்வத்துக்கு கொடுப்பது எப்படி?
ஆவாஹன ஸாதனைக்கு யந்த்ரம் வரைவது எப்படி?
ஆவாஹன ஸாதனைக்கு உருவபடம் வரைவது எப்படி?(விரைவில் பதிவு).
இந்திரன், குபேரன், அபராஜித, ஸுஜயா, வடயக்ஷிணீ போன்ற பல தெய்வங்களின் ஸாதனை செய்ய கிட்டத்தட்
 மூன்று மாதங்களெடுக்கும். ஒரே நாளில் பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய முடியாது, ஆகையால் பௌர்ணமி மட்டுமின்றி வளர்பிறை திதிகள் 4, 7, 8, 9, 11. தேய்பிறை திதி 4 ஆகிய திதிகளையும் தேர்வு செய்து ஹோமம் செய்யவும்.

அந்தாரஸுந்தரீ ஸாதன - இவளுடைய ஸாதன 6 மாதங்கள் செய்ய வேண்டி வரும். ஆகையால் பௌர்ணமி மட்டுமின்றி வளர்பிறை திதிகள் 4, 7, 8, 9, 11. தேய்பிறை திதி 4 ஆகிய திதிகளையும் தேர்வு செய்து ஹோமம் செய்யவும்.
• ஸாதனை நாட்களில் சோர்வு ஏற்பட்டால், வாயை திறந்து வைத்துக் கொண்டு, மேல் உள் முரசு தொடங்குமிடத்தில், நாக்கு நுணியால் மெதுவாக தடவினால், அந்த இடத்தில் கூசும். அப்பொழுது ஆசனவாயை எக்கி (உள்ளிழுத்தல்) மூக்கினால் காற்றை உள் இழுத்து சில நெடிகள் உள் வைத்திருந்து, காற்றை மூக்கின் மூலம் வெளிவிட புத்துணர்ச்சியும், இன்பமுண்டாகும்.
• உச்சரிப்பு - மந்த்ரங்களின் உச்சரிபபில் கவனமாக இருக்கவும்.
• பலி கொடுத்த இரத்த வாசனைக்கு பாம்பு வந்தால் "இல்லி மில்லி பூஃ பூஃ" என்று சொல்ல அரண்டு ஓடி விடும். நாய் வந்தால் இரு கைகளிலும் ஆள்காட்டி விரல், நடுவிரலை ஒன்றோடோன்று முட்டாமல் விரித்து வைத்துக் கொண்டு, ஒரு கைவிரல்களை மறு கைவிரல்களின் மேல் குறுக்காக வைத்து நாய்க்கு காட்ட நாய் ஓடி விடும்.
• மந்த்ர உச்சரிப்பு: "ஹே ஹே ஸsaர்வ துஷ்ṣடம் பந்தdha பந்தdha திஷ்ṣடṭha திஷ்ṣடṭha தாdhāரய தாdhāரய நிருந்தdha நிருந்தdha ஊர்ணாமணி ஸ்sவாஹா" "ஓம் ரக்ஷkṣa ரக்ஷkṣa ஹூம் ஹூம் ஹூம் பphaட் ஸ்sவாஹா" "ஓம் ஸும்பbha நிஸும்பbha ஹூம் ஹூம் பphaட்". "ஓம் க்gர்ரிஹன க்gர்ரிஹன ஹூம் ஹூம் பphaட்". "ஓம் க்gர்ரிஹனாபய க்gர்ரிஹனாபய ஹூம் ஹூம் பphaட்". "ஓம் ஆணய ஹோ வித்dயாராஜ ஹூம் ஹூம் பphaட்". "ஓம் சோśoதdhaய சோśoதdhaய ஸsர்வவிக்ghனகாghāதக மஹாகாருணிக குமாரரூபதாdhāரினே விகுர்வ விகுர்வ ஸsaமயமனுஸ்sமர திஷ்ṣடṭha திஷ்ṣடṭha ஹூம் ஹூம் ஹூம் பphaட் ஸ்sவாஹா" "வௌஷṣaட்" "ஸ்sவாஹா ஹூம்" "பphaட் ஹம்" "ஓம் வித்dயா தத்த்வாய ஸ்sவாஹா". "ஓம் சிśiவ தத்த்வாய ஸ்sவாஹா". "ஒம் குguருவே நமஃ" "ஓம் குலதாdhāரீ ஸsaர்வ துஷ்ṣடம் பந்தdhaய ஹூம் பphaட்" "ஓம் அக்ghனயே ஸ்sவாஹா" ​​​​​​​"ஓம் ஸோsoமாயே ஸ்sவாஹா". ​​​​​​​ "ஓம் அக்ghனி ஸோsoமாப்bhயம் ஸ்sவாஹா". "ஓம் அக்ghனயே ஸsaவிஷ்ṣடக்ர்ரிதே ஸ்sவாஹா" "ஓம் அக்ghனே மஹாதேஜஃ ஸsaர்வ காம ப்ரஸாsāதக ஸsaர்வ ஸிsiத்dhதிdhiம் குருஸ்வ மே ஸ்sவாஹா" "ஓம் நட்டா அர்க்ghயம் ப்ரதீச்cசcha ப்ரதீச்cசcha அபய ஸsaமயம் அனுஸ்sமர திஷ்ṣடṭha ஸ்sவாஹா" ஹ்ர்ரிதdaயாய, ஸ்sவாஹா, சிśiரஸேse, சிśiகாkhaயை, கவசாcaய, அஸ்sத்ராய, பphaட்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

4 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள அறிய பதிவு நன்றிகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா தங்களின் இணையதள முகவரி பதிவிடுங்கள் தொடர்பு கொள்ள உதவியாக இருக்கும்
      🙏🙏🙏🙏🙏🙏🙏

      நீக்கு
    2. வணக்கம் இவர்கள் தொடர்பு தங்களுக்கு கிடைத்ததா?

      நீக்கு