நாகினீ முத்திரைகள்

நாகினீ முத்திரைகள்

1. நாகினீ ஆவாஹன மந்த்ரம்.
" ஓம் த்ராம் ஹூம் ஹூம் நாகினீ ப்ரீம் த்ராம் "
நாகினீ ஸாதகர் முன் தோன்றிய உடன் சொல்ல வேண்டிய மந்த்ரம்.

2. அவளுக்கு பூ, கந்தம் கொடுக்க மந்த்ரம்.
" ஓம் பூஃ தரணீமுகீ ஸ்வாஹா "

3. அர்க்ய மந்த்ரம்.
" ஓம் பூஃ "____" ஸ்வாஹா "
"____ " இந்த இடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட நாகினீயின் பெயர்.

4. நாகினீ ஸாதன முத்திரை 1.
இரு கைகளையும் பயன்படுத்தி ஒரு கோப்பை போல் செய்யவும்.
அனைத்து விரல்களையும் மேல்நோக்கி திருப்பவும் .
பெருவிரல்களின் மேல் பகுதியை ஆள்காட்டி விரல்களின் மேல் பகுதியால் தொடவும்.
இது ஒரு நாகினீ வசிய முத்திரை.

5. நாகினீ ஸாதன முத்திரை 2.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
அந்த இரு முஷ்டி இணைக்கவும்.
இரு சின்னவிரல்களின் நகங்களை இரு பெருவிரலும் பிடிக்கவும்.
மீதமுள்ள விரல்களை விரிக்கவும்.
இது ஒரு நாகினீ வசிய முத்திரை.

• ​​​​​​​உச்சரிப்பு - " ஓம் த்dராம் ஹூம் ஹூம் நாகிgiனீ ப்ரீம் த்dராம் ". " ஓம் பூphūஃ தரணீமுகீkhī ஸ்sவாஹா ". " ஓம் பூphūஃ "____" ஸ்sவாஹா ".

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

2 கருத்துகள்: