அரகீ ஸாதன

அரகீ ஸாதன

அரகீ என்றால் மிக மிக பிரமாண்டமான கோர வடிவம் கொண்ட பாம்பு. அரகீகளை வசியம் செய்வது என்பது இலகுவான காரியமில்லை. ஸாதகர் அரகீகளை வசியம் செய்ய வேண்டுமென்றால் கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும்.  அதன் பின் வசியம் செய்யப்பட்ட அரகீ ஸாதகர் கட்டளைக்கு அடிபணிந்து ஸாதகர் சொல்லும் வேலைகளேல்லாம் செய்வாள். அரக ஆண் - அரகீ பெண். சில அரகீகளின் பெயர்கள் பேருண்தமுகீ, பூரூண்தமுகீ, மருண்தமுகீ, மரீசமுகீ, தீபமுகீ, பரதீபமுகீ.

1 பேருண்தமுகீ பார்க்க இங்கே தட்டவும்.
2 பூரூண்தமுகீ பார்க்க இங்கே தட்டவும்.
3 மருண்தமுகீ பார்க்க இங்கே தட்டவும்
 
உச்சரிப்பு அரகீgī. தமிழில் அரக்கீ.
 
இந்த பதிவு வர மூன்று மாதங்களாகும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக