அரக ஸாதன

அரக ஸாதன

அரக என்றால் மிக மிக பிரமாண்டமான கோர வடிவம் கொண்ட பாம்பு. அரகர்களை வசியம் செய்வது என்பது இலகுவான காரியமில்லை. ஸாதகர் அரகர்களை வசியம் செய்ய வேண்டுமென்றால் கூடுதல் முயற்சிகளை எடுக்க வேண்டும்.  அதன் பின் வசியம் செய்யப்பட்ட அரக, ஸாதகர் கட்டளைக்கு அடிபணிந்து ஸாதகர் சொல்லும் வேலைகளேல்லாம் செய்வான். அரக ஆண் - அரகீ பெண். சில அரகர்களின் பெயர்கள் பேருண்த, பூரூண்த, மருண்த, மரீச, தீப, ப்ரதீப.

1. பேருண்த ஸாதன பார்க்க இங்கே தட்டவும்.
2. பூரூண்த ஸாதன பார்க்க இங்கே தட்டவும்.
3. மரீச ஸாதன பார்க்க இங்கே தட்டவும்.
 
உச்சரிப்பு அரகga. தமிழில் அரக்கன்.

இந்த பதிவு வர மூன்று மாதங்களாகும்.

 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக