வசீகரண கர்மம் என்றால் ஏன்ன?
"வச் "என்றால் கட்டுபடுத்துதல். வசீகரணம் என்றதின் அர்த்தம் - யாருக்கு வசியம் செய்ப்பட்டதே அவருடைய பிரக்கினையை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் முழுமையாக கட்டுப்படுத்தல். அவர் வர்ஜியாவர்ஜியம், சுயநினைவு, மனோவலிமையை இழந்துவிடுவர். எவருக்கு வசிய மந்த்ரம் செய்யப்பட்டதோ அவர் வசியம் செய்தவரை வணங்கி கேட்தையெல்லாம் கொடுப்பார், முழுமையாக அடிமையாகி விடுவார். வசியம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - ஸப்தமி வளர்பிறை(7 வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - புதன்.
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஞாயிறு.

வசிய மந்த்ரத்தில் அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் பின்வரும் சொற்களை வைத்து ஜபம் செய்ய அதற்குரியவர்கள் வசியமாவர்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் வசியமாவார்கள்.
2. ஸர்வ ஜனம் - ஜனங்கள் வசியமாவார்கள்.
3. ஸர்வ புருஷஹ் - ஆண்கள் வசியமாவார்கள்.
4. ராஜா - ராஜா வசியமாவான்.
5. பதி - கணவன் வசியமாவான்.
6. சதி - மனைவி வசியமாவாள்.
7. த்ரைலோகம் - மூன்றுலோகங்களும் வசியமாகும்.
8. ம்ர்ரிக - மிருகம் வசியமாகும்.
9. ஸிம்ஹ - சிங்கம் வசியமாகும்.
10. வ்யாக்ர - புலி வசியமாகும்.
11. கஜ - யானை வசியமாகும்.
12. மகர - முதலை வசியமாகும்.
13. ச்ர்ரிகால - நரி வசியமாகும்.
14. ஸர்வ பக்ஷி - பறவைகள் வசியமாகும்.
15. ஸர்வஸ்த்ரீபுருஷஹ் - பெண்களும்ஆண்களும் வசியமாவார்கள்.
16. சத்ரு - எதிரி வசியமாவான்.
17. வசியம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் வசியமாவார்.

• இந்த ஸித்தியானத ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திதியில் சந்திரன் பலமாக இருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் சந்திரன் அஸ்தமனமத்துக்கு முன் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஸித்தி மிக வலிமையாகக் கிடைக்கும். சந்திர உதயம் அஸ்தமனமத்தை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• வசிய மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• தனவசியம் என்று கூறுவார்கள் இது முற்றிலும் தவறானது. ஒருபொழுதும் தனத்தை வசியம் செய்ய முடியாது. இது விதிக்கு மாறானது, தனத்திற்கு பிரக்கினை இல்லை. ஆனால் தனத்தை ஆகர்ஷணம் அல்லது மோஹனம் செய்யலாம்.
• வர்ஜியாவர்ஜியம் என்றால் நல்லது கெட்டது பகுபடுத்தும் தன்மை.
• எல்லோரும் வசியம் வசியம் என்று கூறுபர் ஆனால் அதை முறைபடி செய்ய தெரியாது. ஏமாத்தும் பித்தலாட்டும் தான்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
• வசிய மந்த்ரத்தில் அனுபவம் : அவர்கள் (பெண்கள்) கடவுளை கண்டது போல் "பரவசமாகி" அறிவு கெட்டும், புத்தி மயங்கி நிற்பர் சிலர் வசியசக்தி தாங்க முடியாமல் கூட மயங்கி விழுவர். சொல்வதெல்லாம் அதீத விருப்பத்துடன் செய்வர், எக்காரியங்களையும் செய்வர்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
mobile no pls
பதிலளிநீக்குmy mobile no :7904141480