ஸாதனையில் வரும் சந்தேகங்கள்

ஸாதனையில் வரும் சந்தேகங்கள்

இந்த கேள்விகள் சாதாரண சுபாவம் கொண்ட நபர்களுக்கு உண்டாகும் கேள்விகள். அதற்கான பதிலை தந்துள்ளேன்.

1. பிசாசு, பூத........  தெய்வங்களை ஆவாகணம் செய்வது, அதாவது ஸாதகர் தன் முன் அழைப்பது ஆபத்தானது இல்லையா?
எந்த ஒரு ஸாதனையும் ஆபத்தானதுயில்லை. பிசாசு பூதம் இவைகள் கெட்ட சக்திகளே? அப்படியுமில்லை. பிசாசு பூதத்திற்கு, பூஜைகள் மூலம் திருப்திப்படுத்தி அவைகளை ஏவி விட்டால்  அவைகள் கெடுதி விளைவிக்கக்கூடும்.
ஏன் காளீ, துர்கா, வாராகீ போன்ற தெய்வங்களை ஏவி யாருக்காவது கெடுதி செய்ய சொன்னால் அவை அதை செய்யும். ரௌடியிடம் காசு கொடுத்து யாரையாவது கொல்ல சொன்னால் கொல்லுவான். அதனால் எந்த நோக்கத்திற்கு எப்படி பயன்படுத்துகிறோம், ஏன்ற முறையில் தானெல்லாமிருக்கு.

ஒரு புளியமரத்ததில் இரவு பிசாசு இருந்தால், அந்த புளியமரத்துக்கடியில் மலசலம் கழித்தால் இது பிசாசுக்கு பிடிக்காது. கிராமபுரத்தில் சொல்லுவார்கள் இரவு புளியமரத்தடிக்கு போனால் பேய் பிடிக்கும் என்று. அதே போல் தான் ஆலமரம். அதாவது அவைகளின் அமைதியை குழப்பக் கூடாது. இரவு பொறித்த மீனை சாப்பிட்டு விட்டு சென்றால் பிசாசு அந்த வழியிலிருந்தால் உடம்பில் கீறல்களை உண்டாக்கலாம். உடம்பு லேசாக எரிகிற மாதிரியிருக்கும் அடுத்த நாள் பார்த்தால் உடம்பு முழுக்க சிறு சிறு கீறல்கள் தெரியும், இப்படிபட்ட சந்தர்ப்பங்களில் ஒரு சிறு இரும்பு துண்டடை இருவில் போகும் போது வைத்திருந்தால் பிசாசு கிட்ட வராது. இதை கிராமத்தில் எச்சில் பிசாசு என்பர்.

ஸாதனையின் போது ஸாதகர் தெய்வத்திடம் என்ன கேட்கிறானோ அதன்படியே தெய்வம் நடந்து கொள்ளும். உதாரணத்திற்கு ஸாதகர் பிசாசினீயிடம் " எனக்கு வசமாகிய வேலைக்காரீயாக இரு  " என் று கேட்டால் அப் பிசாசினீ வசமாகிய வேலைக்காரீயாக இருக்கும். விசுவாசமாக நடந்து கொள்ளும். ஸாதகரை எஜமானை போல் மரியாதை கொடுத்து நடத்தும். இங்கு ஸாதகர் கேட்கும் போது "வசமாகிய " என்ற சொல் சேர்க்கப்படுகிறது அதனால் வசியம் என்ற சொல்லுக்கு சரியா பொருள் தெரிந்து கொள்ள இங்கே தட்டவும். மனிதர்களை போல் அல்லாமல், இன்று ஒரு பேச்சு நாளையொரு பேச்சு என்று இந்த தெய்வங்கள் நடப்பதில்லை. தெய்வங்கள் சொன்ன வாக்கின்படியே நடக்கும். வாக்கு மாறாது.

மேலும் சில ஸாதனைகள் வழமைமையான ஸாதனை போல் அல்லாமல் மறுபட்டதாயிருந்தால், ஸாதனையின் தன்மை எப்படியிருக்கும் என்பதை ஸாதகரருக்கு விளக்க ஸாதனையின் இறுதியில் எச்சரிக்கை கொடுத்துள்ளேன்.
"மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்." என்று எச்சரித்துள்ளேன். சில உதாரணத்துக்கு இவைகளை தட்டி பார்க்கவும் தட்டவும் 1, தட்டவும் 2, தட்டவும் 3.
 
உங்கள் அறிவுக்காக சில சுவாரசியமான தகவல்கள் - ஆவிகளை எவரும் இரவு நேரத்தில் தங்கள் கண்களால் பார்கலாம். ஆவியிருக்குமிடத்ததை நோக்கி ஒரு செறிவான ஒளிக்கற்றையை அடித்தால். ஆவி சுவரிலிருந்தால் சுவரை பிடித்த வண்ணம் தொங்கிக் கொண்டிருக்கும். சில வேளை கூட்டமாயிருக்கும். வெள்ளை நிறத்திலிருக்கும். வழமையாக கைவிடப்பட்ட பழமையான கட்டிடங்கள் அரண்மனைகளில் காணலாம். இந்த ஆவிகளை அந்த இடத்திலிருந்து விரட்டுவது என்பது மிக கடுமையானதாகும். அந்த ஆவிகள் அந்த இடத்ததை பூர்வீக சொந்தமான இடமாக கருதுகின்றன. அரண்மனை ஏன்றால் ராஜாக்கள், ராணீகள் மந்திரிகள், அங்கு முக்கியமாகயிருத்தவர்களின் ஆவிகளை காணலாம். சில ஆவிகளிருக்கின்றன நிறை வேற்றப்படாத ஆசையால் கிராமத்தையே பயப்படுத்தி கொண்டு திரியும். சில ஆவிகளிருக்கின்றன குழந்தைகளை கொன்று கொண்டு திரியும். சில ஆவிகள் ஆண்களை கொன்று கொண்டு திரியும். இப்படிப்பட்ட கிராமங்கள் ஐரோப்பாவிலிருக்கின்றன. தமிழ்நாட்டிலில்லை எனென்றால் எங்கும் கோவில்களிருக்கின்றன.
சில நகரங்கள் அழிந்து இப்போழுது அந்த இடத்தில் காடுகளுள்ளன அந்த இடத்தை இது வரைக்கும் ஆவிகள் பாதுகாத்து வருகின்றன. அந்த இடங்களுக்கு புதையல் தேடி செல்பவர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பங்களையும் இந்த ஆவிககள் நோய்வாய்பட வைக்கும். அதனால் இப்படியான இடங்களுக்கு புதையல் தேடி செல்வதை தவிர்கக்கவும்.
 
ப்ரேதம் அமானுஷ்ய சக்தி கொண்டவை ஆண்கள் ப்ரேத என்றும் பெண்கள் ப்ரேதினீ என்றும் ஆழைக்கப்படும். இவர்களை ஆவாவாகணம் செய்யும் போது ஸாதனையில் தோன்றி ஸாதகருடன் ரௌடித்தனம் காட்டுவார்கள், இவர்களுடைய ஸாதனையை நான் எழுதப் போவதில்லை.
ப்ரேதம் இன்னுமொரு பொருலுண்டு மனிதனின் இறந்த உடல்.
 
2. ஸாதகர் ஒரு தெய்வத்தை ஆவாகணம் செய்து தன்னுடைய மனைவியாக்கி போகங்கொள்ளும் பட்சத்திலந்த தெய்வத்தின் கணவர் கோபப்படமாட்டாரா ? உதாரணத்துக்கு சிவனின் மனைவி உமாதேவீயை மனைவியாக்கி ஸாதகர் உமாதேவீயை ஒவ்வொரு நாளும் புணர்ந்தால் சிவன் ஸாதகர் மேல் கோபம் கொள்ளமாட்டாரா?
ஆவாகண ஸாதனை என்பது தந்த்ர சாஸ்த்திரத்தில் ஒரு பிரிவு. இது ஒரு விஞ்ஞானம். இது பூலோக மக்களின் நன்மைக்காக க்ரோதபைரவரால் அளிக்கப்பட்ட ஒரு மிக உன்னதமான சாஸ்த்திரம். தேவலோக தெய்வங்கள் எல்லோரும் சுதந்திரமான போக உறவையே விரும்பக் கூடியவர்கள். ஒரு சில அரிய தெய்வங்களைத் தவிர. உதாரணத்திற்கு வதூயக்ஷிணீ, அந்தாரஸுந்தரீ, ஊர்வசீ.

உமாதேவீ உனக்கும் மனைவியாகயிருப்பாள். அதே நேரம் வேறு ஒரு ஸாதகருக்கும் சிவனுக்கும் மனைவியாகயிருப்பாள்.

ஸாதனையில் செல்ப்பட்டபடி அந்த தெய்வத்தை மனைவியாக ஏற்று கொள்ளளாம் என்றால் அந்த தெய்வத்தின் கணவர் ஸாதகர் மேல் கோபம் கொள்ளமாட்டார். ஏனென்றால் கணவரே சுதந்திரமான போகத்தையே விரும்புவார்.
ஒன்றை மறந்து விடக்கூடாது தெய்வங்களை மனைவியாக மட்டும் ஏற்று கொள்வதில்லை தாய், சகோதரீ, வேக்காரீயாகவும் ஸாதனைப்யில் ஏப்படி சொல்லப்பட்டிருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். தாயாக ஏற்றுக்கொள் ஏன்று சொல்லியிருந்தால் மனைவியாகவோ அல்லது வேறு மாதிரி ஸாதகர் ஏற்றுக்கொள்ள கூடாது.

கிங்கார ஸாதன - என்றால் தெய்வத்தை ஸாதகர் அடிமையாக வைத்திருந்து தனக்கு தேவையான வேலையை செய்ய ஸாதகர் கட்டளையிட, தெய்வம் அந்த வேலையை செய்து கொடுக்கும். அடிமை என்றவுடன் உங்கள் எண்ணத்தில் தோன்றுவது சித்திரவதை செய்தல் என்பதகும். அப்படியெல்லாமில்லை.
 
3. யக்ஷிணீகளை வீட்டில் வைத்து வழிபடலாமா?
இது ஒரு விசமத்தனமான கேள்வி. சில போலி சாமியார்களால் கிளப்பி விடப்படும் புரளி இது. யக்ஷிணிகள் சிவ, சக்தி கோயில் சிற்ப கலைகளிலிருக்கிறார்கள். அதி சக்தி வாய்ந்த யந்த்ரங்கள் செய்யும் போது பூஜையில் யக்ஷிணீகளின் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன. கோயில் பூஜைகளின் போது பல யக்ஷிணீகளின் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன.

ஜெயின்/சைன மதம் குஜராத்தில் பின்பற்றும் மதம். இவர்கள் வீட்டில், கோயில்களில் யக்ஷிணீகளின் சிலைகள், படங்களை வைத்து வழிபடுகிறார்கள்.
குபேரன் யக்ஷ குலத்தின் அதிபதி. உங்களுக்கு புரியும்படி சென்னால் அதாவது யக்ஷிணீகளுக்கும் யக்ஷர்களுக்கும் ராஜா.

இன்னுமொரு விடயம், சாமியார் என்ற போலி வேடம் போட்டவர்கள் யக்ஷிணீகளுடன் போகங்கொள்ளக் கூடாது, யக்ஷிணீகளுடன் போகங்கொண்டால் அப்படியே அவர்கள் சக்தியை உறிஞ்சி எடுத்து விடுவார்கள் என்று பொய்யான தகவல்களை கூறிக்கொண்டு திரிகிறார்கள். ஸாதகர் "வசமாகிய மனைவியாய் இரு" என்று கேட்கும் போது அவள் நல்ல ஒரு மனைவி எப்படி இருப்பாளோ அதே போல் அன்பாகவும் பாசமாகவும் நேசமாகவும் ஸாதகருடன் இருப்பாள். இது யக்ஷிணீகளுக்கு மட்டுமல்ல எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். மோலும் இது சம்பந்தமான பதிவை பார்க்க இங்கே தட்டவும்.
 
4. ஒருவர் பல தெய்வங்களின் ஆவாகண ஸாதனைகளை செய்யலாமா?
சில குலங்களுக்கிடையே ஒத்து வராது. ஒரு உதாரணத்துக்கு யக்ஷகுலத்திற்கும் ச்மசானவாஸினீகளுக்கும் ஒத்து வராது, அதாவது பிசாசுகுலத்திற்கு. பிசாசு குலத்திலுள்ளவரை ஆவாஹணம் செய்து வைத்து கொண்டு யக்ஷ குலத்திலுள்ளவரை ஆவாகணம் செய்யக் கூடாது.
 
இந்த கேள்வியை ஏற்கனவே ஆவாகணம் செய்து வைத்ததிருக்கும் தெய்வத்திடம் தான் கேட்க வேண்டும். தெய்வம் அனுமதித்தால் செய்யலாம். இல்லையென்றாலில்லை.

5. குலங்களை சொல்லவும்?
தேவ - தேவீ : தேவகுலம்.
பிசாச - பிசாசினீ : பிசாசகுலம்.
பூத - பூதினீ : பூதகுலம்.
யக்ஷய - யக்ஷிணீ : யக்ஷகுலம்.
கந்தர்வ - கந்தர்வீ (அப்ஸரஸ்) : கந்தர்வகுலம்.
வித்யாதார - வித்யாதாரீ : வித்யாதாரகுலம்.
மனிதன் - மனுசி : மனிதகுலம்.
கின்னர - கின்னரீ : கின்னரகுலம்.
நாக - நாகினீ : நாககுலம்.
அரக - அரகீ : அரககுலம்.
அஸுர - அஸுரீ : அஸுரகுலம்.
 
இப்படி இன்னும் பல குலங்கள் இப் பரபஞ்சத்திலிருக்கின்றன.

6. மந்த்ரங்கள் ஒன்றுமில்லாமல் பணக்காரனாகலாமா?
பெண்ணும் ஆணும் போகங்கொள்ள தயாராகிறார்கள் 13-16 வயதிலிருந்து. அதாவது பெண்ணும் ஆணும் ஒரு வரை ஒருவர் காதலிக்கலாம் போகத்தை எவருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது காதலிக்காமல் வேறும் சுகத்திற்காக ஆரோக்கியத்திற்காக போகங்கொள்ளலாம். பெண்களும் ஆண்களும் அடிக்கடி சுதந்திரமான போக முறையை கையால செல்வம் ஆகர்ஷணமாகும். இதனால் பெண், ஆண் மட்டுமல்ல அந்த தேசமே செல்வ செழிப் போடுயிருக்கும்.
இந்த உலகத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கும் சுதந்திரமான போகத்திற்கே விதி வரையறுக்கப்பட்டுள்ளது இறைவனால். இதை பின்பற்றாதவர்கள் ஏழ்மைத்தனத்தில் தவிப்பர். இதைப் பற்றி முழு விளக்கத்துடன் வரயிருக்கும் "ரதி சாஸ்த்திரம் " என்ற பதிவில் விளக்கமாக காணலாம். உங்களுக்கு சுறுக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எப்படி அமெரிக்கா ஐரோப்பாவில் கடைப்பிடிப்பது போல்.

7. சாமியறைக்குள் போகங்கொள்ளலாமா?
போகம் புனிதமானது தாராளமாக கொள்ளலாம். பூஜாரிகளே கோயில் கருவறையில் பரிகாரம் என்று அவர்களிடம் வருபவர்களிடம் போகங்கொள்ளுகிறார்கள். அது எப்படி உண்மையிலே பரிகாரமாக அமைகிறது என்பதை ரதி சாஸ்த்திரம் என்னும் பதிவில் பார்கவும்.

8. கோயில் சுற்றுப்புறத்தில் ஒருவர் இறந்தால் கோயிலில்  சவம் எடுத்த பின்னரே கோயிலை திறப்பர் இது சரியா?
ஒருவன் செத்தால் அது புனித ஆத்மா. அதனால் கோயில் தன்னுடைய ஒவ்வொரு நாள் பணியைச் செய்ய வேண்டும். செத்த வீட்டுக்காரர் தங்களுடைய பணியை செய்ய வேண்டும்.
கிறிஸ்தவ தேவாலயத்தில் செத்தவரை ஆலயத்துக்குள் கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டு பின்னர் சவத்தை எடுத்து சென்று அடக்கம் செய்கிறார்கள். என்ன கிறிஸ்தவ சாமிக்கு துடக்கில்லையோ!
 
9. யாரெல்லாம் ஆவாகண ஸாதனை செய்யலாம் யாரெல்லாம் செய்யக் கூடாது?
உலகத்திலுள்ள இனமத பேதமின்றி யாரும் ஆவாகண ஸாதனையை செய்யலாம். எந்த ஸாதகர்கள், பிராமணர்களாயிருகிறார்களோ அவர்களுக்கு ஆவாகண ஸாதனை பொருந்தாது. இது க்ரோதபைரவரால் சொல்லப்பட்டது.
மேலும் சொல்லுகிறார் யார் யாருக்கெல்லாம் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று. இந்த சாஸ்த்திரம் - களவாடப்பட்ட பொருள்கள், களவாடப்பட்ட செல்வம் வைத்திருப்பவனுடன்  பிணைக்கப்படக் கூடாது, கடுமையான பக்தி இல்லாதவன், மோசமான மனநிலை உள்ளவனுக்கு, வன்முறைக்கு விரும்புவனுக்கு, செயலற்றவனுக்கு, மோசமான பிறப்புடையவனுக்கு, பாவங்கள் செய்தவதவனுக்கு, குரு மேல் பக்தியில்லாதவனுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது.

10. நான் எந்த ஆவாகண ஸாதனையை செய்ய? உங்கள் ஆலோசனை தாருங்கள்?
அது உங்களைப் பொறுத்தது இந்த கேள்விக்கு சரியான விடையை என்னால் அளிக்க முடியாது. ஆனால் சாடைக்குறிப்பாக சொல்ல முடியும். கர்ண பிசாசனீ அல்லது வேறு பிசாசினீகளை ஆவாகணம் செய்தால் உங்களிடம் வருபவர்களிடம் ஏட்டில் எழுத்தோடுது, சித்தர்களால் எழுதப்பட்ட ஏடு, நாடி ஜோதிடம், சோழி பிரசன்னம், காண்டம் பார்த்தல் என்று ஏதோ ஓரு பொய்யை சொல்லி முக்காலம் கூறி ஐந்தோ, பத்தோ சம்பாதித்து, வந்திருப்பவர் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கேட்பார் அப்போது நீங்கள் பரிகாரத்துக்கு வாய்க்கு வந்ததை எடுத்து விடலாம். இந்த பிசாசினீக்கு பரிகாரம் தெரியாது. இறந்த, நிகழ் காலங்களை மிக சரியாக சொல்லும். எதிர் காலம் எல்லாத்தையும் அவ்வளவு சரியாக சொல்லாது.
 
ச்மசானவாஸினீ ஸாதனையைச் செய்வதால் பணக்காரனாகலாம், சித்து விளையாட்டு காட்டலாம். இவைகளும் பிசாசினீகள் தான்.
 
குறளீ அல்லது குட்டிசாத்தான் ஸாதனையை செய்து ஸித்தி பெற அவைகளே வேண்டிய பணம் உணவு எங்கையாவது போய் எடுத்து வந்து தரும். நீங்கள் பட்டை அடித்து, காவி உடை அணிந்து சித்தரை போல் பாவனை செய்து சித்து விளையாட்டு காட்டி, சித்தர் என்று பெயரெடுத்து மற்றவர்களை மகிழ்விக்கலாம்.

அல்லது சத்திய சாய் பாபா செய்த சேடிகா ஸாதனையை செய்து சத்திய சாய் பாபா போல் இவ்வுலகில் நான் தான் பூமியில் நடக்கும் கடவுள் என்று சொல்லிக் கொண்டு வாழலாம். குறிப்பு :- சத்திய சாய் பாபா இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சேடிகா இறந்து விட்டாள். அதனால் தான் பிற்காலங்களில் அவரால் ஸித்து விளையாட்டு காட்ட முடியாமல் போனது.
 
மெற்சொன்ன ஸாதனைகள் யாவும் இலகுவாக ஸித்தி கிடைக்கக் கூடியவை.

தேவகுலம், பூதகுலம், யக்ஷகுலம், கந்தர்வகுலம், வித்யாதாரகுலம், கின்னரகுலம், அரககுலம், அஸுரகுலம் இக் குலங்களிலுள்ளோரை ஆவாகணம் செய்ய மஹாக்ரோதராஜாவின் பூர்ண அனுகிரகம் தேவை. அப்பொழுது தான் ஸாதனையில் இலகுவாக ஸித்தி கிடைக்கும். அனுகிரகம் கிடைக்க மஹாக்ரோதராஜாவை இஷ்டதெய்வமாக ஏற்று வாலாயம் செய்ய வேண்டும். கடுமையான தபஸ் செய்தல். அவனுக்கு சின்ன பூஜை செய்து, மந்த்ரம் சொல்லி தர்பணம் செய்ய வேண்டும். இதைப் பற்றிய செய்முறை விபரம் வரும் பதிவுகளில் விளக்கமாக எழுதப்படும்.
 
தந்திரக்காரன் என்ற பொயருக்கு அர்த்தமுள்ளவனாய் இருக்க விரும்பினால் அதாவது ஆடம்பரமாக உடையணிந்து, உலகப் புகழ் போனவர்களால் வடிவமைக்கப்பட்ட உடைகள், விதவிதமான ஊர்திகள், தனிவிமானம், சொந்த சோகுசுக் கப்பல், உன்னை சுற்றி அழகழகான பெண்கள், சாதாரண மனிதர்களால் வாழ்நாள் முழுதும் எட்ட முடியாததை எட்ட, நினைத்ததை எதையும் செய்ய கூடிய வல்லமை போன்ற இந்த சகல அம்சங்களும் படைத்தவனாயிருக்க விரும்பினால் இந்த இணைத்தளத்தில் 300 க்கும் மெற்பட்ட ஆவாகண ஸாதனைகளுள்ளன. அந்த ஸாதனைகளில் தெய்வம் உனக்கு ஒவ்வொரு நாளும் கிலோ கணக்கில் பொற் காசுகள் தரும். உருதுணையாகவுமிருக்கும். அப்படியான ஸாதனை ஒன்றை தேர்வு செய். பொற் காசுகளை உருக்கி விற்று பணமாக்கி உலகத்திலுள்ள பெரிய நிறுவனங்களை உனக்கு சொந்தமாக்கிக் கொள். அல்லது பெரிய பெரிய பங்குகளை வாங்கிக் கொள். குறைக்கடத்தி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவு, அது மட்டுமல்ல பன்முக சேவை நிறுவனங்கள், உற்பத்தி ஆலைகளை நிறுவு. நான் உனக்கு இனி சொல்லித்தர தேவையில்லை. எல்லாமுன் எண்ணம் போல் நடக்கும்.
அல்லது விருப்பமான அப்ஸரஸ் ஸாதனையை செய்து எப்பவும் அந்த பேரழகியுடன் போகத்தில் மூழ்கியிரு, பணத்தைவிட அந்த ப்ரமசுகம் என்றென்றும் சுகமானது.

சாடைமாடையாக செல்ல முடியுமா எந்தெந்த அப்ஸரஸ்களை வழமையாக ஆவாகணம் செய்யப்படுவதுண்டு?
சொல்லலாமே - சசிதேவீ, திலோத்தமா, காஞ்சனமாலா, ரத்னமாலா, குலஹாரிணீ, ஊர்வசீ, ரம்பா, மேனகா, ரமா பூஷணீ, க்ரிதசீ, காம்யா, பூர்வசித்தீ, சகஜன்யா, அலம்புஷா, ஊம்லோசா, புத்புதா, கும்பயோனீ, லதா, மிச்ரகேசீ, சகுந்தலா, ஸுரதா, ஸுப்ரியா, ஸௌர்பேயீ. ஆனால் நீங்கள் உங்களுக்கு விருப்பமான அப்ஸரஸ்களை ஆவாகணம் செய்யலாம். 72 அப்ஸரஸ்களின் ஸாதனையை பார்க்க இங்கே தட்டவும்.
 
தமிழையும் உலகதமிழ் மக்களையும் மறந்துவிடாதே !
உன் இஷ்டதெய்வம் மஹாக்ரோதராஜாவை ஒவ்வொரு நாளும் முறைப்படி வழிபாடு செய்து கொள்.

மேலும் குட்டிசாத்தான், பிசாசுகுலம் போன்றோரை நீ வசியம் செய்து வைத்திருக்கும் போது, நீ யாரை வசியம் செய்து வைத்திருக்கிறாய் என்று மற்றவர்களிடம் உனக்கு விருப்பமிருந்தால் கூறலாம். ஆனால் மற்ற குலங்களை சேர்ந்த எவரையாவது வசியம் செய்து வைத்திருக்கும் போது அதை பற்றி மற்றவற்களிடம் கூறுவதை தவிர்க்க வேண்டும்.  

11. புத்தர், கிருஷ்ணர், போகர் ...  இவர்கள் சொல்லியிருக்கிறார்கள் பூமியில் அராஜகம் தலைதூக்கும் போது வந்து அமைதியை நிலைநாட்டுவர் என்று நிஜமாவா?
ஒருவரும் வரமாட்டார்கள். இவர்கள் எல்லோரும் பாதாளலோகம் வேறுலோகங்களில் தெய்வங்களுடன் கலவியிலீடுபட்டு கொண்டிருக்கிறார்கள், உலகம் அழிந்த பின் சிவபொருமான் இவர்களை வாழ்த்துவார். அவ்வளவு தான்.
 
12. மந்த்ரவாதிகள் ஏன் எப்பவும் ஏழ்மையில் வாழ்கிறார்கள்?
இந்த கேள்வி 36 கர்மாக்களை பற்றியது. வழமையாக கெடுதல் செய்யும் கர்மாக்கள் தேய்பிறையில் செய்யப்படுகின்றன. இந்த மந்திரவாதிகளுக்கு சரியான முறைகள் தெரியாமல், தேய்பிறை வளர்பிறையில் மந்த்ர ஸாதனைகளை செய்து, அதாவது எதிர்மறை நேர்மறை ஆற்றல்களை தங்கள் உடம்பில் சேகரித்துக் கொள்ளுகிறார்கள். அதனால் அங்கு சூனியமுண்டாாகி அவர்களிடம் எப்பவும் எதிர்மறை ஆற்றல். அதனால் அவர்களிடம் எப்பவும் தரித்திரம். அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு கெடுதி செய்வதால் பாவம், தோஷத்திற்குள்ளாகிறார்கள்.
 
ஏன் 36 கர்மங்களுக்கு ஹோமம் செய்யும் காலம், திதி, புத்தங்களுக்கு புத்தகம் வேறுபடுகிறது? ஆம், அப்படி ஒரு விடயமிருக்கிறது. நீங்கள் நான் தந்திருக்கும் காலம், திதி, கிழமை பிரகாரம் செய்யுங்கள். கண்டிப்பாக சித்தி கிடைக்கும், கவலைப்பட தேவையில்லை.
 
மரண கர்மத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள் பதவிக்காக ஒருவரையொருவர் கொன்று கொண்டு திரிவார்களே, மரண கர்மா எவ்வளவு அளவுக்கு உண்மையானது? இது பலரிடமுள்ள கேள்வி. மரண கர்ம மந்த்ரத்தின் மூலம் இந்த பூமியில் எவரை வேண்டுமானாலும் மட்டுமல்ல தெய்வத்தையும் கூடக் கொல்லலாம். மரண மந்திரத்தின் மூலம் திண்டுகலிருந்து சென்னையிலுள்ளவரை கொல்ல வேண்டுமென்றால் 1லிருந்து 2 வருடமெடுக்களாம். தில்லியிலுள்ள வரை கொல்ல வேண்டுமென்றால் 2லிருந்து 3 வருடமெடுக்களாம். அவுஸ்ரேலியாவிலுள்ளவரை கொல்ல 3லிருந்து 4 வருடமெடுக்களாம். அதாவது ஒரு தடவை ஹோமம் செய்தால் போதாது ஹோமம் செய்ய வேண்டிய மந்த்ரங்களின் எண்ணிக்கையை ஆதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அல்லது வாரத்துக்கு இரு முறை தொடர்ந்து பலி கொடுத்தபடி ஹோமம் செய்ய அந்த குறிப்பிட்ட நபருக்கு மரணமுண்டாகும். உதாரணத்துக்கு கொழும்பிலிருந்து கிளிநொச்சியிலுள்ள தமிழர்களின் ஒப்பற்ற ஒரு தலைவன் திரு மேதகு வே. பிரபாகரனை கொல்ல எடுக்கப்பட்ட காலம் ஒரு வருடம் எட்டு மாதங்களாகும். காளீக்கு 1.8 வருடங்கள், தொடர் ஹோமத்துடன் பலி கொடுத்தின் மூலமே பிரபாகரன் கொல்லப்பட்டான். ஹோமம் தொடங்கி 4, 5 மாதங்களிலேயே பிரபாகரனுக்கு பின்னடைவும், செய்வதெல்லாம் விளங்காமல் போனது. பிரபாகரனை மட்டுமல்ல அவனுடைய பரிவாரத்தையும் கொன்றது. கிட்டத்தட்டஇரண்டு லட்சம் மக்களையும் காவு வாங்கியது. பிரபாகரன் மாந்த்ரீகம் மூலம் கொல்லப்பட்ட விடயத்தை நீங்கள் இணையத்தில் தோடினால் அது சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்.
 
யார் மந்த்ரவாதியாக விரும்புவர்களுக்கு அறிவுரை, வளர்பிறையில் மட்டும் கர்மங்களை செய்யுங்கள். நல்ல கர்மாக்களை மட்டும் செய்யுங்கள்.  பௌஷ்டிக கர்மத்தை செய்து பணக்காரனாய் வாழுங்கள்.

13. ஆவாணம் முறைப்படி சரியாக செய்தும் தெய்வம் வரா விட்டால் என்ன செய்வது?
அதற்கு ஒரு நுட்பமுண்டு. அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டிப்பாக அந்த தெய்வத்தை வர வைக்கலாம். அந்த நுட்பத்தைப் பார்க்க இங்கே தட்டவும்.

14. ஸாதகர் அழைத்த தெய்வம் வராத போது ஏன் அத் தெய்வம் கொல்லப்படுகிறது?
கோட்பாடுகள், விதிமுறைகளுள்ளன. அத் தெய்வம் அவைகளை கடைப் பிடிக்காத பட்சத்தில் கொல்லப்படப்படுகிறது. ஏன் கொல்லப்படுகிறது என்பதை பார்க்க இங்கே தட்டவும்.

15. சித்திரா பௌர்ணமி, கார்த்திகை பௌர்ணமி, அட்ஷய திதியில், பிறந்த நாளில் ஜபம் செய்ய ஏதாவது பலன் தரக் கூடிய மந்த்ரங்களுண்டா?
இவைகள் யாவும் "ஐதீகங்கள்". வழமையாக ஐதீகங்கள் பாமரத்தனத்தையே உங்களிடையே ஊக்குவிக்கும். போலி, புரளி, சுத்துமாத்தும் நிறைந்துள்ள இவ்வுலகத்தில் என்னுடைய கடமை ஸாதனைகளுடைய சரியான விதிகளையும், முறைகளையும் சொல்வது தான். நீங்கள் நேரம் செலவழித்து செய்யும் ஸாதனைகளில் ஏமாற்றம் வராமல், பலனுள்ளதாக்குவதே என் நோக்கம்.

16. சிலவற்றை விளங்க முடியாமலிருக்கு?அப்படித்தானிருக்ககும். இன்று வாசியுங்கள். நாளை வாசியுங்கள். கிழமை, மாதம், வருடம் கழித்து வாசியுங்கள். திரும்பத் திரும்ப வாசியுங்கள். தேடுங்கள் தேடியது எப்பவும் கிடைக்கும். நீங்கள் ஒரு நிலைக்கு வரும் போது உங்கள் சந்தேகங்களுக்கான விடை இயற்கையாக தானாகவே உங்கள் புத்திக்கு தெரிய வரும். விடை தெரிய வரும் போது, அப்பொழுது உங்களுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷமுண்டாகும். அதே போல் உங்கள் சந்தேகங்களை இந்த இணைத்தளத்தில் கேட்கலாம்.

• குறைக்கடத்தி - semiconductor.
• வாலாயம் - ஒவ்வொரு நாளும் வழிபடுதல்.
• இந்த இணைத்தளத்தில் மிகவும் ரஹஸ்யமான விடயங்கள் பச்சை பச்சையாக மூடிமறைக்காமல் எழுதப்பட்டுள்ளன. தேவையற்ற நபர்களுடன் இந்த விடயங்களை பற்றி கதைக்க வேண்டாம். முன்று உலகத்திலுமில்லாத பல விடயங்கள் இந்த இணைத்தளத்திலுள்ளன.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

2 கருத்துகள்: