ஹோமக் குந்து அமைக்கும் முறை
ஒவ்வொரு கர்மங்களுக்கும் ஸாதனைகளுக்கும் அதற்குரிய சிறப்பான ஹோம குந்து உண்டு. அவைகளை உபயோகிப்பதன் மூலம் அபார பலனைப் பெறலாம்.
3. வளர்பிறை - வசியம், மோஹனம், ஜ்ர்ரிபணம், ப்ரலோபனம், க்ஷோபணம், ஏடனம், ஜம்பனம், ஸம்வனனம், ஆவர்தனம், த்ராவணம், ஆகர்ஷணம்.
4. அறுங்கோணம் - ஸ்தம்பனம், ரோதனம், கீலனம், க்ரதனம், பந்தனம்.
5. எண்கோணம் - வித்வேஷணம், ஸபத்னம்.

7. முக்கோணம் - மாரணம், உச்சாடனம், வித்வேஷணம், ஸபத்னம், பேதனம், ப்ராமணம், ஸம்த்ராஸனம், ஸ்போதனம், சோஷனம், நாசம், தகனம்.
9. தாமரரை வடிவம் - ஸர்வ கர்மங்களுக்கும்.
• உதாரணத்துக்கு சதுர ஹோமக் குந்து அமைப்பும் அளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதே அளவை மற்ற வடிவிலுள்ள குந்துகளுக்கும் உபயோகிக்கலாம். இப்படி கீழே செல்லச் செல்ல ஒடுங்கியவாரு அமைப்பது, எரிவதற்கு ஏதுவாக இருக்கும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக