அப்ஸரஸ் முத்திரைகள்
1. சுசீக்ர்ரித்ய முத்திரை.
இரு கைவிரல்களாலும் தாமரை பூ போன்ற வடிவை செய்யவும்.
இரு நடுவிரல்களையும் நேராக வைத்திருக்கவும்.
இந்த முத்திரை துக்கத்தை நீக்க வல்லது.
பத்ம முத்திரை என்றுமழைக்கப்படும்.
2. ஸான்னித்யகாரிணீ முத்திரை.
இரு கைகளையும் உயர்த்தி வாள் வடிவம் போன்று செய்யவும்.
இது அப்ஸரகளை வசியம் செய்யும். இதே போல் தாமரை பூ வடிவை கட்ட அப்ஸரஸ்கள் வசியமாவர்.
3. ஸான்னித்யகாரக மந்த்ரம். அப்ஸரஸ்ஸை அருகில் கொண்டு வர மந்த்ரம்.
" ஓம் ஸர்வஸித்தி யோகச்வரீ ஸ்வாஹா "
4. அபிமுக மந்த்ரம். நெருக்கத்தை உண்டாக்க.
" ஓம் க்லீம் ஸ்வாஹா "
5. அப்ஸரஸ்களை மோஹனம் செய்யும் மந்த்ரம்.
" ஓம் வாம் ப்ராம் ஹூம் ஹூம் யம் ஹௌம் "
• ஸான்னித்யகாரக மந்த்ரம், அபிமுக மந்த்ரம் - எந்த ஸாதகர் அப்ஸரஸ்ஸை, ஸாதனைப் பிரகாரம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறானோ அவனுக்கு மட்டுமே.
• இந்த மந்த்ரங்களை தமிழிலும் விரும்பினால் சொல்லலாம். மேலும் எல்லா முத்திரைகளும் மந்த்ரங்களும், ஸாதகர் முன் அப்ஸரஸ் தோன்றிய பின்னரே காட்டப்படுவதாகும், சொல்லப்படுவதாகும்.
• உச்சரிப்பு - சுśuசீcīக்ர்ரித்ய முத்திரை. ஸாsāன்னித்dhயகாரிணீ முத்திரை. ஸாsāன்னித்dhயகாரக மந்த்ரம். " ஓம் ஸsர்வஸித்dதிdhi யோகgeச்śவரீ ஸ்sவாஹா ".
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக