யக்ஷ ஸாதன
ஒன்பது யக்ஷ ஸாதனைகளை தந்துள்ளேன்.
1. குபேர ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
2. வஜ்ரபாணி ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
3. மணிபத்ர ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
4. அபராஜித ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
5. பாவன ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
6. ச்மசானாதிபதி ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
7. வாயு பூதேச்வர ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
2. வஜ்ரபாணி ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
3. மணிபத்ர ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
4. அபராஜித ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
5. பாவன ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
6. ச்மசானாதிபதி ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
7. வாயு பூதேச்வர ஸாதன - பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
ஐயா. யட்சிணி சாதனா ஆபத்தானதா?
பதிலளிநீக்குஎந்த ஒரு ஸாதனையும் ஆபத்தானதில்லை !!! அதே போல் யக்ஷிணீ ஸாதனைகளும் ஆபத்தானதுயில்லை. ஆனால் மஹாபய, பீஷணீ காலகர்ணீ, ஸுகோரா, ஸுகோரவதீ போன்ற யக்ஷிணீகள் கோரவடிவம் கொண்டவர்கள் இவர்களுடைய கோரவடித்தை பார்க மனதில் தைரியம் வேண்டும். ஒரு தெய்வத்தின் ஸாதனையின் தன்மை கோரமாகயிருந்தால் அந்த ஸாதனையின் கீழ் எச்சரிக்கையாக "மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும் " என்று ஸாதனை செய்பவர்களுக்கு ஸாதனையின் முடிவில் நான் எச்சரித்துள்ளேன்
நீக்குஉதாரணத்திற்கு இந்த ஸாதனையை பார்கவும் https://devaloka-rahasyam.blogspot.com/2018/02/blog-post.html
ஸாதகர் ஸாதனைக்கு தன்னை எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும், எதுவித ஆபத்துமின்றி தன்னை பாதுகாக்கும் விதிமுறைகள் பற்றிய பதிவும் எதிர் காலத்தில் வரும் !!! கவலை தேவையில்லை !!!
நீக்குஐயா, கண் திருஷ்டி வராமல் இருக்க தாந்த்ரீக முரையில் வழி இருக்கிரதா?
பதிலளிநீக்குவராமல் இருக்க
நீக்குகாயத்ரீ மந்த்ரத்தை குருவிடமிருந்து பெற்று ஒவ்வொருநாளும் 108 ஜபம் செய்ய கண்திருஷ்டி வராது.
கண்திருஷ்டி ஏற்கனவே உள்ளவருக்கு -
ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து காயத்ரீ மந்த்ரத்தை 108 தடவை சொல்லி தண்ணீரை முகத்திலடிக்க கண்திருஷ்டி, பயம், கெட்டகனவுகள் வருதல், சிலநோய்கள் விலகும்.
வேறுவிதம் -
செத்தல்மிளகாய், உப்பு எடுத்து தலைய மூன்று முறை சுற்றி, உபம்பை மேலும் கீழுமாக சுற்றி நெருப்பில் போட கண்திருஷ்டி விலகும் இப்படி மூன்று முறை செய்யவும் வெவ்வேறு நாட்களிலும் செய்யவும்
நன்றி ஐயா.பணம் அதிகரிக்க வரும் அட்சயதிருதியை அன்று ஏதேனும் மந்திரம் உள்ளதா?
நீக்குபணக்காரனாவதற்கு ஒரே வழி - பௌஷ்டிக கர்மம் செய்வது மட்டும் தான்,
நீக்கு1. https://devaloka-rahasyam.blogspot.com/2018/06/blog-post_7.html
2. https://devaloka-rahasyam.blogspot.com/2019/11/blog-post.html
அல்லது கோயிலுக்கு சென்று சனைச்வரருக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் அபிஷேகம் செய்து வர செல்வம் கண்டிப்பாக அதிகரிக்கும் அல்லது வந்து சேரும்.(இந்த அபிஷேக பூஜை 30 நிமிடம் வரையிருக்கும்)
நீக்குமேலும் ஒரு வழி உடலையும் உள்ளத்தையும் சந்தோஷமாக வைத்திருக்க தனசக்தியை கவரலாம்!!!
நீக்குஉடலை சந்தோஷமாக வைத்திருக்க - அடிக்கடி பெண்களுடன் போகங்கொள்ள வேண்டும்.
உள்ளத்தையும் சந்தோஷமாக வைத்திருக்க - உங்கள் எண்ணங்கள் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களாகயிருக்க வேண்டும்.
உலக நாகரிகத்துடன் (அமெரிகா,ஐரோப்பா) ஒத்து போதல். தனம் ஆகர்ஷணமாகும்.
நன்றி ஐயா, வரும் சித்திரா பௌர்ணமியை பயனுள்ளாதாக பயன்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் கூறுங்கள்.
பதிலளிநீக்குஅப்படியொன்றுமில்லை
நீக்குhttps://www.youtube.com/watch?v=EO9iPPzBup0
பதிலளிநீக்குஐயா, இப்பதிவு சற்று அதிர்சியாக உள்ள்தே????
https://www.youtube.com/watch?v=g648ct81eqM
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=DlqEl1X4MXg
https://www.youtube.com/watch?v=zaU1ud71jqE
யூடியூப்பிலுள்ள இது சம்மந்தமானவைகள் சகலதும் தவறானவை !!!
நீக்குபோலி சாமியார் வேடம் போட்டு பணம் சம்பாதிக்கும் நோக்கம் கொண்டவை.
தேவலோக ரகஸ்யம் இணைத்தளத்தின் நோக்கம் சரியான வழியையும், சரியான அறிவையும் அன்புத் தமிழ் மக்களுக்கு வழங்குவதே மட்டும் தான்.
தந்த்ர குருமார்களுக்கும் சீடர்களின் நன்மை கருதி மிக உன்னதமாக எழுதப்பட்டது தான் இந்த இணைத்தளம்
இம் மூன்று உலகிலுள்ள தெய்வங்களுக்கே இது ஒரு வரப்பிரசாதம் !!!
ஐயா, மோகினிகள் யார்? அவர்களுக்கு சாதனா உள்ளதா?
பதிலளிநீக்குநான் ஏற்கனவே எழுதியுள்ளேன் ஒரு பதிவில்
நீக்குhttps://devaloka-rahasyam.blogspot.com/2019/04/8_50.html
ஐயா, வரும் சந்திர கிரகணத்தை பயனுள்ளாதாக பயன்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் கூறுங்கள்.அன்று எம்மாதிரியான மந்திரங்கள் கூறலாம்?
பதிலளிநீக்குஇந்த நாள் ஆற்றல் மிகுந்த நாள் தான். ஆனால் மந்த்ரம் சொல்லி ஸித்தி கிடைக்கப் போவதில்லை.எந்த மந்த்ரமும் குறிப்பிட்ட திதியில் ஹோமம் செய்தால் மாத்திரமே ஸித்தி கிடைக்கும். இன் நாளில் எந்த மாதிரியான மந்த்ரமும் சொல்லலாம். ஆனால் குறிப்கபிட்டு சொன்னால், காயத்ரீ மந்த்ரத்தை ஜபம் செய்யுங்கள்
நீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்குஐயா,லலிதா சஹஸ்ரநாமத்தில் தந்திர சாஸ்த்திரம் பற்றி இருக்கிறதா?
நீக்குஐயா, கணபதி மற்றும் உச்சிஷ்ட கணபதி இருவரும் ஒன்றா?
நீக்குஐயா, பெண்கள் சாதனா செய்யலாமா?
நீக்குதாராளமாக செய்யலாம் !!! "எந்த ஸாதனையில் தெய்வத்தை மனைவியாக ஏற்றுக் கொள்ளுதல் தவிர" மற்ற ஸாதனைகளை செய்யலாம். பெண்கள் கேட்டதற்கு இணங்க அவர்களுக்கு ஒரு சிறப்பு ஸாதனை எழுதவுள்ளேன்.
நீக்குகுமர ஸாதனை - இந்த ஸாதனையில் பெண்கள் தங்கள் காமஆசைகளை தீர்த்து கொள்ள குமரனை வைத்திருக்கலாம்.
வேறு வேறு. கணபதி சாந்தமான தெய்வம். உச்சிஷ்ட(ucchiṣta)கணபதி கோர தெய்வம். வழமையாக தந்த்ர வழிபாட்டுக்கு ஊகந்தது.
நீக்குலலிதா ஸஹஸ்ரநாமம் - என்ற புத்தகத்தின் தலைப்பின் பொருள் லலிதாவின் ஆயிரம் பெயர்கள். புத்தகம் சக்தி வழிபாடு பற்றி கூறுகிறது பூஜை,ஹோமம்...
நீக்குஆம் இது ஒரு தந்த்ர புத்தகம்
இதில் கூறப்பட்டுள்ள தந்திர விஷயங்களைக் கூறுவீர்களா?
பதிலளிநீக்குஸஹஸ்ரநாமம் - சக்தி வழிபாடு பற்றி கூறப்பட்டு உள்ளளது. அவளின் ஸ்தோத்திரம். தந்த்ர முறையில் பூஜை, ஹோமம், தியானம் செய் முறை பற்றி கூறப்பட்டு உள்ளது. புத்தகத்தை வாங்கி படிக்கவும்.
நீக்குஐயா,உச்சிஷ்ட கணபதியை வழிபட ஏதேனும் குறிப்பிட்ட முறைகள் உள்ளனவா?யூடியூபில் பலர் பலவாறு கூறுகின்றனர். தெளிவான முறையைக் கூருவீர்களா?
பதிலளிநீக்குயூடியூப்பை பற்றி உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளேன். அங்கு போலி சாமியார்கள் வியாபார நோக்கத்திற்காக சும்மா பதிவுகளை போடுவது. உச்சிஷ்ட கணபதியை பற்றி ஒரு பதிவு போடுகிறேன் பதிவு வரும் போது பார்க்கவும்.
நீக்குஐயா, டாகினிகள் யார்? அவர்களுக்கு சாதனா உள்ளதா?
பதிலளிநீக்குஏற்கனவே ஒரு பதிவில் இவர்களை பற்றி எழுதியுள்ளேன். https://devaloka-rahasyam.blogspot.com/2019/05/blog-post_30.html
நீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்குஐயா, வாலை என்பது யார்? சாதனா உள்ளதா?
பதிலளிநீக்குவாலை என்பது சித்தர்களால் உபயோகிக்கப்படும் சொல். வாலை பரமேச்வரீயை குறிக்கும். உமாதேவீயின் ஸாதனை ஏற்கனவே எழுதப்பட்டுஉள்ளது
நீக்குஐயா, திருமணம் ஆனவர்கள் சாதனா செய்யலாமா?
பதிலளிநீக்குதிருமணமானவர்கள் தாராளமாக ஸாதனை செய்யலாம்.
நீக்குஐயா, இது என்ன தந்திர சாஸ்த்திரம்? இதைப்பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? https://www.youtube.com/watch?v=cynOEKj_PLQ
பதிலளிநீக்குஇந்தக் காணொளியில் சமஸ்கிருதத்தில் சொல்லும் சில அங்கங்களை அந்ந பெண் தொடுகிறாள் அவ்வளவவு தான். இது தந்த்ர சாஸ்த்திரமில்லை.
நீக்குநன்றி ஐயா.
நீக்குஐயா, ஸ்ரீவித்யா தந்த்ரம் என்றால் என்ன?
நீக்குஸ்ரீ வித்யா என்ற நூல் உள்ளது.அதில் த்ரிபுரஸுந்தரீ/ஷோதாசீ,புவனேச்வரீ ... போன்ற தந்த்ர தேவீகளின் பூஜை, வழிபாட்டு முறைகள், ஸ்ரீ யந்த்ரம், எழுதப்பட்டுள்ளன அதனால் தந்த்ரம் என்ற சொல் சேர்த்து "ஸ்ரீ வித்யா தந்த்ர" என்றுமழைப்பதுமுண்டு.
நீக்குhttps://www.youtube.com/watch?v=6TBbSRo_Liw
பதிலளிநீக்குஐயா, இந்த காணொளி????
மோஹினீ தோன்றியவுடன் ஸாதகர் மோஹினீக்கு மோஹனமாகி விடுவான். ஸாதகர் தொடர்ந்து ஸாதனையை தொடர முடியாமல் போகும். அவள் ஸாதகருடன் ஸம்போகம் வைத்து விட்டு சென்று விடுவாள். அதனால் மோஹினீயை ஆவாகணம் செய்வதில்லை. காணொளியிலுள்ளது சும்மா மக்களை குழப்பிகிற வேலை.
நீக்குhttp://tantric-inner-sakthi-yoga.com/our_temple.html
பதிலளிநீக்குஐயா. இந்த கோயில் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
இந்த இணைத்தளத்தின் நோக்கம் வெளிநாட்டவரின் காசை கறப்பதே. மேலும் பல தவறான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
நீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்குஐயா, பெண்கள் அப்ஸரஸ் சாதனா செய்யக்கூலாதா?
பதிலளிநீக்குஎந்த அப்ஸரஸ் ஸாதனையில் தாயாக அல்லது சகோதரீயாக ஏற்றுக் கொள்ள சொல்லப்பட்டுயிருக்கிறதோ அந்த ஸாதனைகளை பெண்கள் தாராளமாக செய்யலாம்.
நீக்குஇப்பதிவில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.https://www.youtube.com/watch?v=wq5iqGMzFmc
பதிலளிநீக்குஎவருடைய பதிவையும் பார்ப்பதற்கு எனக்கு அவசியமில்லை. அவர்கள் அறியாமை, பாமர தன்மை காரணமாக எப்பவும் தவறான கருத்தை கூறுபவர்கள். இணையகத்தில் ஒரேயொரு இணைத்தளமுள்ளது அது தான் "தேவலோகரஹஸ்யம்" இந்த இணைத்தளத்தை வாசிப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏன் தவமிருந்தால் கூட இதிலுள்ள பல விஷயங்கள் கிடைக்க பெறாதவைகளாகும். இந்த இணைத்தளம் எழுத காரணமே தவறான கருத்துகளிடமிருந்து சரியான கருத்துகளை மக்களுக்கு உணர வைப்பதே.
நீக்குஐயா, இவர் உத்தாமஸ்வர தந்திரம் பற்றி கூறியுள்ளார்.
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=XE-HnZd55yQ&t=54s
எவருடைய பதிவையும் பார்ப்பதற்கு எனக்கு அவசியமில்லை. அவர்கள் அறியாமை, பாமர தன்மை காரணமாக எப்பவும் தவறான கருத்தை கூறுபவர்கள். இணையகத்தில் ஒரேயொரு இணைத்தளமுள்ளது அது தான் "தேவலோகரஹஸ்யம்" இந்த இணைத்தளத்தை வாசிப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏன் தவமிருந்தால் கூட இதிலுள்ள பல விஷயங்கள் கிடைக்க பெறாதவைகளாகும். இந்த இணைத்தளம் எழுத காரணமே தவறான கருத்துகளிடமிருந்து சரியான கருத்துகளை மக்களுக்கு உணர வைப்பதே.
நீக்குஐயா, வரும் நவராத்திரியை பயனுள்ளாதாக பயன்படுத்த ஏதேனும் வழிகள் இருந்தால் கூறுங்கள்.அன்று எம்மாதிரியான மந்திரங்கள் கூறலாம்?
பதிலளிநீக்குஇதற்கான பதிலை 15வது கேள்வி - பதிலை பார்க்கவும் https://devaloka-rahasyam.blogspot.com/2020/05/blog-post_22.html
நீக்குஐயா, தேவிபுரம் கோயில் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
பதிலளிநீக்குஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு கோவில்.
நீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்குஐயா, காமதேனு பற்றி தந்திர சாஸ்திரத்தில் ஏதேனும் உள்ளதா?
பதிலளிநீக்குஆஜ்னா சக்கரத்துக்கும் ஸஹஸ்ரார சக்கரத்துக்கும் இடையிலிருக்கும் சிறு சக்கரம் ஸோம சக்கரம் என்று அழைக்கப்படும். அந்த ஸோம சக்கரத்தில் காமதேனு வீற்றிருக்கிறான். சக்கரங்கள் பற்றிய சாஸ்த்திரம் தந்த்ர சாஸ்த்திரத்துக்குரியதாகும்.
நீக்குSir,Where can we get original punugu,Korajanam,Atthar.
பதிலளிநீக்குநன்றி ஐயா. எனில். காமதேனு,கற்பகவிருட்சம் உண்மையா?
பதிலளிநீக்குகாமதேனுவின் வடிவம் இறக்கையும் தோகையும் வைத்த பசு. எப்படி கற்பகவிருட்சமாக(அழியாத மரம்) இருக்க முடியும்? இது புராணங்கள் விடும் கட்டுக் கதை.
நீக்குகாமதேனுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்?
பதிலளிநீக்குஓம் ஸ்ரீம் காமதேdheனுயே ஹூம் பட் ஸ்வாஹா. இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பௌஷ்டிக கர்ம முறைப்படி பத்தாயிரம் ஹோமம் வெள்ளிக்கிழமை அன்று செய்ய காமதேனுவின் அனுக்கிரகத்தால் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
நீக்குஐயா, யோனி பூஜை பற்றி கூற இயலுமா?
பதிலளிநீக்குரதி சாஸ்த்திரம் என்ற பதிவில், கண்டிப்பாக யோனி பூஜை பற்றி எழுதப்படும்.
நீக்குகுமர ஸாதனை,குமார ஸாதனை வேறு வேறா?
பதிலளிநீக்குஇரண்டும் ஒன்று தான். குமார என்பது சமஸ்கிருதம். குமரன் என்பது தமிழ்.
நீக்குநன்றி ஐயா.
நீக்குஐயா. கோயில்களில் பெண் தெய்வங்களை வணங்கும் போது காம எண்ணம் தோன்றினால் என்ன அர்த்தம்?
பதிலளிநீக்குஒரு அர்த்தமுமில்லை. எல்லாம் மனம் தான் காரணம். இது ஒரு உளவியல் பிரச்சனை.
நீக்குஇதை போக்க வழி கூறுகிறேன்.
பயிற்சி 1
ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, ஏழுக்கும் குறையாமல், உங்கள் நற்குணங்களை, வாழ்க்கையில் சாதித்ததை எழுதவும்.
எழுதி விட்டு அதை திரும்பத் திரும்ப வாசித்து " இவ்வளவு உன்னதமானவன், நல்லவன், வல்லவன் " என்று நினைத்து பெருமைப்படுங்கள்
(நீங்கள் கோவிலில் பெண் தெய்வத்தை வழிபடும் போது உங்களுக்கு காம எண்ணங்கள் வருகிறது, அதை முழுக்க, காணொளி மூலம் உங்கள் சம்மதத்துடன் எடுக்கப்பட்டதாக கற்பனை செய்யவும்).
பயிற்சி 2
கண்களை மூடிக் கொண்டு தியானிக்கவும்.
சினிமா அரங்கத்தில் இருக்கிறீர்கள். உங்களுடன் மற்றும் பார்வையாளர்களும் இருக்கிறார்கள். திரையில் அந்தக் காணொளி காட்டப்படுகிறது (உங்கள் சம்மதத்துடன்). அப்பொழுது பார்வையாளர்கள் கதைத்து கொள்ளுகிறார்கள், சிலையைப் பார்த்தால் காம எண்ணம் வருமா? என்ன கல்லைப் (உலோகம் என்றால் உலோகம்) பார்த்தால் காம எண்ணம் வருமா? யாரோ ஒருவனால் செதுக்கப்பட்ட கல், அசையாது, உயிரில்லாது. இப்படியொல்லாம் நடக்க சாத்தியமே இல்லை !!! இவைகளையே, நீங்களும் (உன்னதமானவர், நல்லவர் வல்லவர் தானே), உங்களை திரையில் பார்த்த வண்ணம் பார்வையாளர்களைப் போலவே நினைக்கிறீர்கள். பின்னர் கண்களைத் திறக்கவும்.
இந்த பயயிற்சியை தத்ரூபமாக செய்ய வேண்டும். இப்படி செய்து வர, சூரியனைக் கண்ட பனி உருகி, காணாமல் போவது போல், இப்படிப்பட்ட காம எண்ணமும் மறைந்து விடும். இதில் எந்தச் சந்தேகமுமில்லை.
மேலும் தனிமையிலிருப்பது, ஏதோ ஒரு பிச்சனையை எப்பவும் நினைப்பது, இவைகளை தவிர்க்கவும். ஏதோ ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளவும்.
பிற நேரங்களில் செய்ய இன்னுமெரு பயிற்சி. மேற் சொன்ன பயிற்சியின் வலுவைக் கூட்டும்.
நேராக நின்று கொண்டு கண்களை மூடவும்.
சூரியன் மேலிருந்து, தலையினுடாக உங்களுக்குள் மெதுவாக இறங்குவதாக ஒப்பனை செய்யவும்.
அப்படியே மெதுவாக இறங்கி பாதம் வரைக்கும் செல்கிறது, பாதத்தில் சூரியனின் சூட்டை உணரவும்.
அப்படியே சூரியனை மேல் நோக்கி மெதுவாகக் கொண்டு வந்து நெஞ்சில் வைக்கவும். நல்ல பிரகாசமாக ஒளிர்வதாய் கருதவும். மூச்சுத் திணறல் வரும், கண்களை திறக்கவும்.
ஐயா. ஆண் தெய்வத்திற்குரிய கிழமைகள்,பெண் தெய்வத்திற்குரிய கிழமைகள் என உள்ளனவா?அதற்கு ஏற்றார்போல் வணங்கலாமா?
பதிலளிநீக்குஆண் தெய்வத்திற்குரிய கிழமைகள், பெண் தெய்வத்திற்குரிய கிழமைகள் அப்படி ஒன்றுமில்லை. எந்த நேரமானாலும் எந்த கிழமையானாலும் வழிபடலாம், மந்த்ரம் ஜபம் செய்யலாம். ஹோமம் செய்ய மட்டுமே, ஆண் தெய்வங்களுக்கு - சூரிய நாட்களில் ஹோமம் செய்ய வேண்டும். பெண் தெய்வங்களுக்கு - சந்திர நாட்களில் ஹோமம் செய்ய வேண்டும். இதை " ஸ்வர யோகா. மூக்குத் துவாரங்களை அறிதல் " என்ற பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.
நீக்குஐயா, காயத்ரி மந்திரம், உபதேசம் இல்லாமல் கூறலாமா?
பதிலளிநீக்குகூறலாமானால், ஸாதகரிடமிருந்து எதிர்மறை ஆற்றல் மட்டுமே குறைந்து, ஓரளவு பாக்கியமுண்டாகி வாழ்க்கை மேன்படும்.
நீக்குஐயா, எந்த மந்திரங்கள் கூற உபதேசம் தேவை?
பதிலளிநீக்குதாரா (பத்து வித்தியாக்களில் ஒருத்தி) மந்த்ரத்துக்கு உபதேசம் தேவையில்லை என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இருந்தாலும் எந்தொரு மந்த்ரத்தையும், குருவிடமிருந்து உபதேசம் பெறுவது சாலச் சிறந்தது.
நீக்குநன்றி ஐயா.
நீக்குஐயா, துர்கா தேவி சிலை செய்ய விபச்சார விடுதியில் இருந்து மண் எடுப்பார்களா?
நீக்குஆம் !!! ஆணும், பெண்ணும் எப்பவும் அந்த இடத்தில் இணைவதால், அந்த இடத்து மண்ணுக்கு ஆற்றல் அதிகம். அதனால் அந்ந மண்ணை எடுக்கிறார்கள்.
நீக்குஐயா, தேய்பிரையில் ஹோமம் செய்யக்கூடாதா?
பதிலளிநீக்குஇயன்ற அளவு தவிர்ப்பது நல்லது. அழித்தல் தொழிலை செய்பவனால், படைத்தல் தொழிலைச் செய்ய முடியாது. வழமையாக தேய்பிறையில் மாரணம், வித்வேஷணம், உச்சாடனம் போன்ற கெட்ட கர்மங்கள் செய்யப்படுகிறது. தேய்பிறையில் ஹோமம் செய்து, ஏன் கெட்ட ஆற்றலை உடலில் சேமித்து வைத்திருக்க வேண்டும்? தேய்பிறை, வளர்பிறையில் ஹோமம் செய்பவர்களுக்கு,
நீக்குஎதிர்மறை ஆற்றல் + நேர்மறை ஆற்றல் = சூனியம்.
ஆவாஹன ஸாதனையில், சில ஸாதனைகள் தேய்பிறையில் தான் செய்தாக வேண்டும். உதாரணத்திற்கு சவ ஸாதன, வடயக்ஷிணீ ஸாதன, தேவபுத்ர ஸாதன. தேய்பிறையில், இச் ஸாதனைகளை நன்றாகச் செய்யலாம்.
ஐயா, எசக்கி அம்மன் போன்றோர் மனிதக்கடவுளா? அவர்களுக்கு சாதனா உள்ளதா? அல்லது பூஜை மட்டும் தானா?
பதிலளிநீக்குஇசக்கி அம்மன் மனிதக் கடவுளல்ல. ஓரிரு மாதங்களில் "மந்த்ரங்களை இயற்றுவது எப்படி?" என்ற, வரயிருக்கும் பதிவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
நீக்குஐயா, பில்லி சூனியம் ஏவல் இவை மூன்றும் ஒன்றா அல்லது வேறு வேறா?
பதிலளிநீக்குபில்லி - "செயல்" "கெட்ட செயல்" கெட்ட செயலை செய்தல்.
நீக்குசூனியம் - "ஒன்றுமில்லாமல் செய்தல்" பிறர் வாழ்க்கையை, ஒன்றுமில்லாமல் நாசம் செய்தல்.
ஏவல் - "ஏவிவிடுதல்" தெய்வத்தை, துர்தேவதையை ஏவிவிடுதல்.
இவற்றின் விளைவு ஒன்று தான், கேடு விளைவித்தல்.
ஐயா,சாதனையின் போது சாதகர், தெய்வத்தை குறிப்பிட்டதற்கு மாறாக ஏற்க தெய்வத்திடம் விருப்பம் தெரிவித்தால் என்ன நடக்கும்?[ உதாரணம்: உமா தேவியை தாயாகவோ அல்லது சகோதரியாகவோ ஏற்க விருப்பம் தெரிவித்தல்]
பதிலளிநீக்குஇந்த கேள்விக்கான பதிலை பதிவாக தந்துள்ளேன். பார்க்க - https://devaloka-rahasyam.blogspot.com/2021/06/blog-post.html
நீக்குஐயா, பெண்களுக்கான சாதனைகளை கூறவும்.
பதிலளிநீக்குஇந்த மாதக் கடைசியில் பதிவு வரும்.
நீக்குஐயா, உண்மையில் மனித தெய்வங்கள் யார்?அவர்களை எவ்வாறு வழிபட்டால் மக நல்ல பலங்கல் கிடைக்கும்?
பதிலளிநீக்குகிருஷ்ணன், ராமன், சித்தர்கள், இயேசு..... வழமையான தெய்வங்களை வழிபடும் முறையில் வழிபட வேண்டும்.
நீக்குகுறிப்பு - சத்தியசாய்பாபா, சீரடி சாய்பாபா இவர்கள் தெய்வங்கள் இல்லை.
ஐயா, சாதனை செய்வதற்கான குறைந்தபட்ச வயது?
பதிலளிநீக்குகுறைந்தபட்ச வயது - 16 நல்லது. 18 சிறப்பானது.
நீக்குநன்றி ஐயா.
நீக்குஐயா,குறைந்தபட்ச வயது - 16 எனில், ஒருவேலை சாதனையில் தோன்றும் தெய்வத்தை மனைவியாக ஏற்றால்,அத்தெய்வம் சாதகரை விட வயது மூத்தவராய் தெரிவார்களா?
நீக்குயார் சொன்னது தெய்வத்திற்கு வயது இருக்கிறது என்று?
நீக்குஐயா, முனி என்பவர் யார்?
பதிலளிநீக்குமுனி (சமஸ்கிருதம்) அறிவொளி பெற்ற நபர், ஞானம் அடைந்தவர்.
நீக்குமுனிவர் (தமிழ்) உதாரணத்திற்கு அகத்திய மாமுனிவர்.
ஐயா, திருமணம் விரைவில் நடக்க தந்திரத்தில் ஏதேனும் வழி உள்ளதா?
பதிலளிநீக்குஒரு கோயிலுக்கு வெள்ளிக்கிழமை சென்று, மாதத்தில் ஒரு முறை, மூன்று மாதங்கள் வரை நவக்கிரக அபிஷேகம் செய்யவும்.
நீக்குhttps://devaloka-rahasyam.blogspot.com/2020/07/blog-post_52.html
இந்த மந்த்ர ஸாதனையை செய்யவும். ஒரு வருடத்துக்குள் திருமணம் நடக்கும்.