ரக்ஷ சௌபாக்கிய மந்த்ரம்
சிவனால் பார்வதிக்கு செல்லபட்ட மந்த்ரம் " ஓம் க்ஷீம் க்ஷீம் க்ஷீம் க்ஷீம் க்ஷீம் பட் " உண்மையில் இது என் வடிவம் மற்றும் என்னுடைய தியான ஜபம். யார் 500 தடவை ஜபம் செய்கிறாரோ அந்த வீட்டில் நல்வாழ்வு, மங்களகரம், வளமை உண்டாகும். அப்படிப்பட்ட நபருக்கு முன்று உலகத்தில் எவரும் நிகராக இருக்க முடியாது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு கணமும் ஆசைகள் பூர்த்தியாகி கொண்டிருக்கும். இவ்வுலகில் எதிரிகள் இல்லாமல், எப்போழுதும் மனைவிகள் மகன்கள், சகோதர்கள், நண்பர்கள், உடன்பிறந்தகள் சுற்றியிருப்பர். இறப்பின் பின் கூட மிக்க சௌகரியம் பெற்று வேறு உலகில் வாழ்வான்.
• ஒரு லட்சம் ஜபம் ஆயிரம் ஹோமம் செய்யய ஸித்தியாகும். ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு : பருவ காலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை. திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வதுதிதி). கிழமை : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
ayya how to contact you ?
பதிலளிநீக்குmy id de.nagarajan@gmail.com