பத்து மஹாவித்யாக்கள்
பத்து மஹாவித்யாக்கள் தோன்றியதற்கு பல கதைகள் உண்டு. ஆனால் இந்த கதையை மேற்கோளாக எடுத்து கொள்ளலாம். அதாவது சிவபொருமான் பத்து கோர வடிவங்கள் எடுக்கிறார். ஒவ்வொரு சிவனின் வடிவத்திற்கும் ஒவ்வொரு சக்தி தோன்றுகிறாள். அந்த சிவனின் பத்து வடிவங்களின் சக்தியாக மஹாகால - காளீ, அக்ஷோப - தாரா, கமேச்வர - த்ரிபுரஸுந்தரீ, த்ரயம்பக - புவனேச்வரீ, கபந்த - சின்னமஸ்தா, தூமாவத் - தூமாவதீ, பைரவ - த்ரிபரபைரவீ, ஏக்வத்ர - பகலாமுகீ, மாதங்க் - மாதங்கீ, சதாசிவ - கமலா.
1. காளீ
அவளின் பொது வடிவம் - கோரவடிவம். மூன்று கண்கள், நிர்வாணமான கருநீலநிறமேனி, இடுப்பை சுற்றிலும் பலகைகள் தோரணமாக தொங்குகின்றன. நீண்டகோரைபற்கள், நான்கு கைகள் : வாள், அஸுரனின்தலை, ரத்தம்நிரம்பியகபாலம், முத்திரை. மண்டையோட்டுமாலை அணிந்தவண்ணம் ப்ரேதத்தின் மேல் நிற்கிறாள். சிவனின் மேல் காளீ நிற்பது போன்றது, தவறாக வரையப்பட்ட படங்களாகும். சிவனின் மேல் காளீ நிற்க வேண்டுமெனறால் அப்பொழுது சிவன் நிர்வாணமாக இருக்க வேணடும், சிவனின் ஆண்குறி விறைத்து எழும்பி நிற்க வேண்டும். சிவனின் ஆண்குறியை காளீ நின்றுகொண்டு தன் பெண்குறிக்குள் செருகுவது போல் வரையலாம். அதில் சிவனின் மஹாகாலனின் உருவம் வரையப்பட வேண்டும்.
வணங்கபடும்இரவு - மஹாரத்திரி. வித்யா - மஹாவித்யா. சிவன் - மஹாகால.

2. தாரா
அவளின் பொது வடிவம் - கோரவடிவம். மூன்று கண்கள், நிர்வாணமான நீலநிறமேனி, நீண்டகோரைபற்கள், நான்கு கைகள் : வாள், கத்திரிகோல், தாமரைபூ, முத்திரை. தலைகளால் செய்யபட்டமாலை அணிந்தவண்ணம் ப்ரேதத்தின் மேல் நிற்கிறாள்.
வணங்கபடும்இரவு - க்ரோதராத்திரி. வித்யா - ஸ்ரீ வித்யா.
சிவன் - அக்ஷோப.

3. த்ரிபுரஸுந்தரீ tripura sundarī ஷோதாசீ ṣodāśī
வணங்கபடும்இரவு - திவ்யராத்திரி. வித்யா - ஸித்த வித்யா. சிவன் - கமேச்வர.

4. புவனேச்வரீ bhuvaneśvarī
அவளின் பொது வடிவம் - கோரவடிவம்.
வணங்கபடும்இரவு - ஸித்தராத்திரி. வித்யா - ஸித்த வித்யா. சிவன் - த்ரயம்பக.

5. த்ரிபுரபைரவீ thipura bhairavī
அவளின் பொது வடிவம் - கோரவடிவம். ப்ரேதத்தின் மேல் நிற்கிறாள். நான்கு கைகள்.
வணங்கபடும்இரவு - காலராத்திரி. வித்யா - ஸித்த வித்யா. சிவன் - பைரவ.

6. சின்னமஸ்தா chinnamastā
அவளின் பொது வடிவம் - கோரவடிவம். வலது கையில் கத்தியும் இடது கையில் அவளுடைய கழுத்திலிருந்து முழுமையாக அறுக்கப்பட்ட தலையுடன், ப்ரேதத்தின் மேல் நிற்கிறாள். சின்னமஸ்தா கழுத்திலிருந்து பீச்சியடிக்கும் ரத்தத்தை டாகினீயும் சாகினீயும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வணங்கபடும்இரவு - வீர்ராத்திரி. வித்யா - சுத்த வித்யா.
சிவன் - கபந்த kabadha.

7. தூமாவதீ dhūmāvatī
அவளின் பொது வடிவம் - கோரவடிவம். கிழவி போன்ற உருவமும், தேகம் புகை போன்ற சாம்பல் நிறமுடையது.
வணங்கபடும்இரவு - தரூன்ராத்திரி. வித்யா - சுத்த வித்யா. சிவன் - தூமாவத்.

8. பகலாமுகீ bagalamuhī
அவளின் பொது வடிவம் - கோரவடிவம். வலது கையில் கதம் வைத்திருக்கிறாள். இடது ககையால் அஸுரனின் நாக்கை பிடித்த வண்ணம் நிற்கிறாள்.
வணங்கபடும்இரவு - வீர்ராத்திரி. வித்யா - ஸித்த வித்யா.
சிவன் - ஏக்வத்ர.

9. மாதங்கீ mātangī
அவளின் பொது வடிவம் - கோரவடிவம்.
வணங்கபடும்இரவு - மோஹராத்திரி. வித்யா - சுத்த வித்யா. சிவன் - மாதங்க்

10. கமலா
அவளின் பொது வடிவம் - சாதுவான கோரவடிவம்
வணங்கபடும்இரவு - மஹாரத்ரி. வித்யா - சுத்த வித்யா.
சிவன் - சதாசிவ.

• கோர ghora வடிவமென்பது பயங்கர வடிவமென்று பொருள். அகோர வடிவமென்பது சாந்தமான வடிவமென்று பொருள் . இது தான் உண்மையான அர்த்தம். ஆனால் தமிழில் அர்த்தம் எதிர்மாராக உள்ளது.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
ஐயா, இவர்களுக்கு(மஹாவித்யாக்கள்) சாதனா உள்ளதா?
பதிலளிநீக்குஇருக்கு !!! ஏற்கனவே காளீ, பைரவீ ஸாதனைகளை எழுதியுள்ளேன். வாசித்து பார்க்கவும்.
நீக்குஐயா, இவர்களை எப்போது வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.வணங்கப்படும் ராத்திரிகள் சற்று விளக்கமாக கூறவும்.
பதிலளிநீக்கு