21 மஹாமாதராகள்

21 மஹாமாதராகள்

21 மஹாமாதராகளின் (அன்னைகளின்) பெயர்கள் சமஸ்கிருதம் - தமிழ். இவர்கள் பிரம்மாவின் மனைவி - ப்ரஹ்மாணீ, சிவனின் மனைவி - மஹேச்வரீ, விஷ்ணுவின் மனைவி - வைஷ்ணவீ .......

1.brahmāṇī ப்ரஹ்மாணீ
2.māheśvarī மஹேச்வரீ
3.vaiṣṇavī வைஷ்ணவீ
3.kaumārī கௌமாரீ
5.cāmuṇḍā சாமுண்டா
6.vārāhī வாராஹீ
7.aindrī ஐந்த்ரீ
8.yāmyā யாம்யா
9.āgneyā ஆக்னேயா
10.vaivasvatī வைவஸ்வதீ
11.lokāntakarī லோகாந்தகாரீ
12.vāruṇī வாருணீ
13.aiśānī ஐசானீ
14.vāyavyā வாயவ்யா
15.paraprāṇaharā பரப்ராணஹரா
16.sukhamaṇḍitikā ஸுகமந்திதிகா
17.śakunī சகுனீ
18.mahāśakunī மஹாசகுனீ
19.pūtanā பூதனா
20.kaṭapūtanā கடபூதனா
21.skandā ஸ்கந்தா

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

6 கருத்துகள்:

  1. ஐயா, இவர்களுக்கு சாதனா உள்ளதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரஹ்மாணீ - இவள் சரஸ்வதீ
      மஹேச்வரீ - இவள் உமாதேவீ
      வைஷ்ணவீ - இவள் ஸ்ரீதேவீ
      சாமுண்டா
      ஐந்த்ரீ
      இவர்கள் எல்லோருடை ஸாதனைகளை ஏற்கனவே எழுதியுள்ளேன்.

      நீக்கு
  2. ஐயா, இவர்களை ஏன் மகாமாதர்கள் என்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் தான் மஹாதாய்மார்களென்று வகுக்கப்பட்டுள்ளது. இவர்களை விட்டால் நமது சமயத்தில் எவரை தாய்மார்கள் என்று அழைப்பது?

      நீக்கு
  3. ஐயா, இவர்களை தாய்மார்கள் என்று அழைக்கின்றார்கள்.ஆனால்,ப்ரஹ்மாணீ,மஹேச்வரீ,வைஷ்ணவீ ஆகியோரின் சாதனையில், இவர்களை மனைவியாக சாதகர் எவ்வாறு ஏற்க இயலும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக, பொதுமக்களுக்காக சொல்லப்பட்டது தாய்மார்களென்று. மனைவிமார்களென்று பொதுமக்களுக்கு சொல்ல முடியாது.
      ஸாதனை என்று வரும் போது மனைவியாக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

      நீக்கு