ஸம்யமன மந்த்ரம்

 ஸம்யமன மந்த்ரம்

ஓம் க்ரீம் ஹ்ரீம் த்ரீம் " அல்லது " ஓம் ஹ்ரீம் த்ரீம் க்ஷரீம் " இரண்டும் ஸம்யமன மந்த்ரமாகும். ஏதாவது ஓன்றை தெரிவு செய்து பக்தியுடனும் நம்பிக்கையுடனும் 50 தடவை ஜபம் செய்யது வர துன்பம், துயரம், கஷ்டங்கள் எல்லாம் மறைந்து போகும். இது மஹாதேவனால் எப்போதும் கூறப்பட்ட ஒரு சிறப்பான மந்த்ரமாகும்.

• த்ரீம் உச்சரிப்பு thrīm.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக