கீலனம் செய்வது எப்படி?
சவ ஸாதன (ப்ரேத ஸாதன), ஜிவாச்ம ஸாதன, முண்ட ஸாதன, மயானத்தில் செய்யப்படும் சகல ஸாதனைகளுக்கும் கீலனம் செய்ய வேண்டும்.
மயானத்தில தேவ, அஸுர, பூத, பிசாசு இப்படி எல்லாருமே இருக்கும் இடம். அங்கு ஸாதனை செய்வது, அவர்களது அமைதியை சீர்குலைப்பதாகும்.
கீலனம் செய்யாமல் ஸாதனை செய்தால் எங்கிருந்தோ வந்து அடிவிழும், ஸாதனையில் குழப்பங்களுண்டாகும், எரிகற்கள் ஸாதகரை நோக்கி வீசப்படும், ஸாதகரின் உடம்பு முழுக்க கீறல்களுண்டாகும்.
ஸாதனை செய்யும் இடத்தில் நின்றுகொண்டு அதை புள்ளியாக வைத்து 3 மீட்டர் விட்டமுள்ள வட்டமான கோடு ஒன்று வரைய வேண்டும், சும்மா ஒரு குச்சியால். அந்த எல்லை கோட்டில் எட்டு திக்குகளிலும் பெரிய எட்டு இரும்பு ஆணிகளால் அடித்து அந்த ஒவ்வொரு இரும்பு ஆணிகளை ஒன்றுடனென்று ஒரு கறுப்பு கயிற்றால் வட்டவடிவில் இணைத்து கொள்ள வேண்டும். அந்த வட்டவத்தினுள்ளே இருந்து ஸாதனை செய்ய எந்தவித பிரச்சனையும் வராது.
தண்டவாளத்தில் அடிக்கப்பட்டிருக்கும் அளவுள்ள ஆணியை உபயோகிக்கவும்.
சவ ஸாதன (ப்ரேத ஸாதன) - சவத்தின் மேலிருந்து செய்யும் ஸாதன
ஜிவாச்ம ஸாதன - பிணத்தை ஒரு மாதம் வரை சூரிய ஒளியில் காயவைத்து எடுத்து அதன் மேலிருந்து செய்யும் ஸாதன.
முண்ட ஸாதன - எழும்பு கூட்டின் மேலிருந்து செய்யும் ஸாதன.

கீலனம் செய்வது பாதுகாத்துகொள்வதற்காக.

இவ் மூன்று ஸாதனைகளையும் வேறு பதிவுகளிள் விபரமாகபார்போம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
ஐயா, மயானத்தில் நல்ல அதாவது தேவ சக்திகள் இருக்குமா?
பதிலளிநீக்குபைரவர், காளீ . . . . போன்ற நல்ல சக்திகளுமிருக்கின்றன
நீக்கு