36 கர்மாக்கள் ஷட்த்ரிம்ஷட் கர்மன்
1. சாந்தி - சாந்தமாக்குதல்.
2. விமோசனம் - விடுவித்தல்.
3. ரக்ஷ - காத்தல்.
4. பந்தனம் - கட்டுதல்.
5. ஸ்தம்பனம் - ஸ்தம்பித்தல்.
6. ரோதனம் - நிறுத்துதல்.
7. கீலனம் - ஆணி அடித்தல்.
8. க்ரதனம் - பிடித்தல்.
9. மோஹனம் - கவருதல்.
10. வசியம் - கட்டுப்படுத்தல்.
11. ஜ்ர்ரிபணம் - பழக்கத்தை மாற்றுதல்.
12. ப்ரலோபனம் - ஏங்கி தவிக்க செய்தல்.
13. க்ஷோபணம் -காம உணர்சியை கிளப்புதல்.
2. விமோசனம் - விடுவித்தல்.
3. ரக்ஷ - காத்தல்.
4. பந்தனம் - கட்டுதல்.
5. ஸ்தம்பனம் - ஸ்தம்பித்தல்.
6. ரோதனம் - நிறுத்துதல்.
7. கீலனம் - ஆணி அடித்தல்.
8. க்ரதனம் - பிடித்தல்.
9. மோஹனம் - கவருதல்.
10. வசியம் - கட்டுப்படுத்தல்.
11. ஜ்ர்ரிபணம் - பழக்கத்தை மாற்றுதல்.
12. ப்ரலோபனம் - ஏங்கி தவிக்க செய்தல்.
13. க்ஷோபணம் -காம உணர்சியை கிளப்புதல்.
15. ஜம்பனம் - போகம் கொள்ள வைத்தல்.
16. ஸம்வனனம் - நண்பன் ஆக்குதல்.
17. ஸபத்னம் - போட்டியாளியை இல்லாதாக்குதல்.
18. ஆவர்தனம் - பின்னால் வரவைத்தல்.
19. த்ராவணம் அல்லது த்ரவணம் - போகத்தில் உச்சநிலையாக்குதல்.
20. ப்ராமணம் அல்லது ப்ராஹமணம் - அலைந்து திரிதல்.
21. பேதனம் அல்லது உன்மத்தகரணம் - பைத்தியமாக்குதல்.
22. உச்சாடனம் - துரத்துதல்.
23. தகனம் - தீக்கிரையாக்குதல்.
24. ஸம்த்ராஸனம் - பயபடுத்துதல்.
25. ஸ்போடனம் - வெடிக்கச் செய்தல்.
26. பாடனம் - விழுத்துதல்.
27. வித்வேஷணம் - விரோதத்தை உண்டாக்குதல்.
28. சோஷனம் - காய வைத்தல்.
29. மாரணம் அல்லது காதய - கொல்லுதல்.
30. நாசம் - நாசம் செய்தல்.
31. ஆகர்ஷணம் - தூர கவருதல்.
32. யசஸ் - புகழை உண்டாக்குதல்.
33. விஜயம் அல்லது அபராஜிதம் - வெற்றியிட்டுதல்.
34. ராஜ்யம் - ஆட்சி செய்தல்.
35. யதேப்ஸிதம் - ஆசையை நிறைவேற்றுதல்.
36. பௌஷ்டிகம் அல்லது புஷ்டி - பணக்காரனாகுதல்.

• முப்பத்தாறு கர்மாக்கள் சமஸ்கருதத்தில் ஷட்த்ரிம்ஷட் கர்மன் எனப்படும்.
• ஷட்கர்ம - ஆறு கர்மாங்கள் அவையாவன சாந்தி, ஸ்தம்பனம், வசியம், உச்சாடனம், வித்வேஷணம், மாரணம்.
• இந்த சிறப்பு மந்திர முறைகளைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் :-
சக்திசங்கம தந்த்ர என்ற நூலில் சிவபொருமான் சொல்லுகிறார் : " பெரும் கொடூரங்கள் மற்றும் பேரழிவுகளின் போது, உயிருக்கு ஆபத்துகள், ராஜ்ய இழப்பு, சொத்து இழப்பு, தலைமுறைக்கே மரணம் ஏற்படும் போது, உன் மொழியை திட்மிட்டு அழிப்பவர்கள் மீது, ஒரு தொற்றுநோயின் ஆபத்து மற்றும் (உன்) தேசம் கைப்பற்றப்படும் தருவாயில் - நாட்டைப் பாதுகாக்க முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன, ஒரு எதிரி நாட்டை தோற்கடித்து, வாழ்க்கையில் முழுமையாக ஆசைகளை அடைதல், இந்த முறைகள் ஷட்கர்ம ஸாதன என்று அழைக்கப்படுகின்றன "
• ஸபத்னம், ப்ராமணம், பேதனம், உச்சாடனம், தகனம், ஸம்த்ராஸனம், ஸ்போதனம், வித்வேஷணம், சோஷனம், மாரணம், நாசம் போன்ற கர்மங்களை செய்பவர்களுக்கு பாவம், தோஷம் உண்டாகும். அதே போல் பக பந்தனம் (யோனிக்குள் லிங்கம் உட்புக முடியாது) செய்பவர்க்கு பாவம், தோஷம் உண்டாகும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக