மஹேச்வர மந்த்ரம்

மஹேச்வர மந்த்ரம்

"ஒம் மஹாமஹேச்வர பூதாதிபதிவ்ர்ரிஷத்வாஜ பரலம்பஜடாமகுடதாரினே ஸிதபஸ்மதூஸரிதமூர்த்தி ஹூம் பட் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை 10 ஆயிரம் தடவை ஜபம் செய்து பின் ஹோமம் செய்ய சகல சௌபாக்கியமுண்டாகும். சிவனின் அன்பும் கிடைக்கும்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - ஹேமந்த காலம் (கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை).
திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வதுதிதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).

• உச்சரிப்பும் பொருளும் :
மஹாமஹேச்śவர. பூbhūதாதிdhiபதி வ்ர்ரிṛஷṣaத்dhவாஜ - உயிர்களுக்கும் அதிபதியே நீதிமானே. பரலம்ப ஜடா மகுடதாரினே - தொங்குகிற ஜடா கொண்டை. ஸித - வெள்ளை, பbhaஸ்sம - சாம்பல், தூdhūஸsரித மூர்த்தி - சாம்பல்நிற மூர்த்தி. பphaட் பphaட் ஸ்sவாஹா.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

2 கருத்துகள்:

  1. மந்திரங்களை மனதில் உச்சரிக்கலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவாகண ஸாதன, மந்த்ர ஸாதன மந்த்ரங்களை வழமையான சத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்!!! சவ ஸாதன மந்த்ரங்களை கீழ் உதட்டை பக்கவாட்டில் லேசாக கடித்த வண்ணம் உச்சரிக்க வேணடும் !!! இஷ்ட தேவ மந்த்ரத்தை சும்மாயிருக்கும போது மனதுக்குள் உச்சரிக்கலாம்

      நீக்கு