யக்ஷிணீகளுடன் உடலுறவு கொள்ளலாமா இல்லையா?

யக்ஷிணீகளுடன் உடலுறவு கொள்ளலாமா இல்லையா?
யக்ஷிணீ, பூதினீ, பிசாசினீ, நாகினீ, அப்ஸரஸ், கின்னரீ, தேவகன்னிகள் இவர்கள் எல்லோரையும் பூதினீ என்ற போது பெயரால் அழைக்கலாம். அதனால உண்மையில் சரியான கேள்வி "பூதினீகளுடன் உடலுறவு கொள்ளலாமா இல்லையா?"

தாராளமாக உடலுறவு வைத்து கொள்ளலாம். போகம் என்ற நல்லதை கெட்டது என்று நம்பும் பழக்கத்துக்கு பழக்கப்பட்ட பூலோக பெண்கள்/சமுதாயம் மாதிரி அல்லாமல், கிட்டதட்ட எல்லா பூதினீகளும் உடலுறவில் ஈடுபட அபார ஆசை கொண்டவர்கள்.

இவ் பூதினீகளின் ஸாதனைகுரிய மந்த்ரங்களை முறைப்படி சொல்ல அவர்கள் கண்டிப்பாக அழைத்த ஸாதகர் முன் தோன்றுவார்கள் அப்போழுது தாயாகவே, மனைவியாகவே, காதலியாகவோ அல்லது சகோதரியாகவோ தன் விருப்பத்திற்கு ஏற்றபடி ஸாதகர் ஏற்றுக் கொள்ளலாம். அது அவர் அவர் விருப்பம். இது தான் விதிமுறை. அது மட்டுமல்ல சிலரை அடிமையாகவும் ஏற்றுக் கொள்ளலாம். அடிமையாக இருந்து, சொல்லும் வேலைகளை செய்வார்கள்.

முதலில் யக்ஷிணீகளை பார்போம் :
காமேச்வரீ, நடீகா, நட்டா, ரேவதிகா, பட்டா, யக்ஷகுமாரிகா, வதூயக்ஷிணீ - மதுயக்ஷிணீ, மனோகரா, ரந்தா, நக்னா, குகைவாசினீ, நரவீரா, அந்தாரஸுந்தரீ இன்னும் இப்படி நுற்றுக்கணக்கான யக்ஷிணீகள் இருக்கிறார்கள்.

கண்டிப்பாக போகங் கொண்டு மனைவியாக ஏற்றுக்கொள்ளும் யக்ஷிணீகள் : 
1.காமேச்வரீ பெயரே காமேச்வரீ அது எப்படி ஆசையில்லாமல் இருப்பாள்? இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2.பட்டா - உன்னதமான அழகியபெண் போகத்தின் மேல் ஆசை கொண்டவர்கள். இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

3.நடீகா நடிகை என்று பொருள், போகத்தின் மேல் ஆசைகொண்டவள்.


4.நட்டா நாட்டியகாரீ என்று பொருள், போகத்தின் மேல் ஆசைகொண்டவள்.

5.ரேவதிகா மிகவும் விரும்பத்தக்கவள் எப்போதும் உல்லாசமாக போகத்தை அனுபவித்து மகிழ்ச்சி அடைவதில் விருப்பம் உடையவள்.

6.வதூயக்ஷிணீ - மதுயக்ஷிணீ போகத்தின் மேல் ஆசைகொண்டவள்.


(பட்டா, ரதிப்ரியா, கனகவதீ, அனுராங்கிணீ போன்ற யக்ஷிகளின் மந்த்ரத்திலே மைதுனப்ரியே என்ற சொல் வரும், அதன் அர்த்தம் உடலுறவில் நாட்டம் உள்ளவளே என்பதாகும். இவர்கள் யாவரும் போகத்தை விரும்புவர்கள், மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

7.ரண்டா வேசை என்று பொருள் அது எப்படி உடலுறவில் ஆசையில்லாமல் இருப்பாள் ?

8.நக்னா நிர்வாணமானவள் என்று பொருள் அது எப்படி உடலுறவில் ஆசையில்லாமல் இருப்பாள் ?

9.யக்ஷகுமாரிகா இவள் குபேரனின் மகள். குமாரிகா என்றால் 16 வயது நிறம்பியள் அதாவது குமாரிகளுக்கு ஆண்குறி, போகம் என்பது ஒரு அமிர்தம் போன்றது அது எப்படி உடலுறவில் ஆசையில்லாமல் இருப்பாள் ?

10.அந்தாரஸுந்தரீ ஸாதன பிரகாரம் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

11.பத்மினீ இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.


தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டிய யக்ஷிணீகள் :
1.குகைவாசினீ இவளை எக் காரணம் கொண்டும் தப்பித்தவறி கூட மனைவியாக ஏற்றுக் கொள்ளகூடாது. இவளை தாயா மட்டும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
2.தவலஸுந்தரீ தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வேலைக்காரீயாக ஏற்றுக்கொள்ள வேண்டிய யக்ஷிணீகள் :
1.மனோகரா/ரிணீ அடிமையான வேலைக்காரீயாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கண்டிப்பா சகோதரியா ஏற்று கொள்ள வேண்டிய யக்ஷிணீ :
1.நரவீரா சகோதரியாக இருக்க ஆசைபடுவாள்.

தாய், சகோதரி அல்லது மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய யக்ஷிணீகள் :
1.மஹாநடீ தாய், சகோதரி, மனைவி உன் விருப்பத்திற்கேற்ப ஏற்றுக் கொள்ளலாம்.

2.ஸுஜயா தாய், சகோதரி, மனைவி உன் விருப்பத்திற்கேற்ப ஏற்றுக் கொள்ளலாம்.

விதிவிலக்குகளும் உண்டு. மஹாபய என்ற யக்ஷிணீ கோரவடிவங்கொண்டவள், தோன்றி ஸாதகருக்கு கொடுக்க வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்து விடுவாள். இவளை ஒருவராகவும் ஏற்றுக்கொள்வதில்லை


இரண்டாவதாக பூதினீகளை பார்போம் :

1.ஸிந்தூரிணீ, ஹாரிணீ, நடீ, காமேச்வரீ, குமாரிகா. இவர்கள் யாவரும் போகத்தை விரும்புவர்கள். மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2.குண்டலவாதீ - தாய்.
3.மஹாநடீ - அடிமையான வேலைக்காரீ.
4.சேடிகா - அடிமையானவேலைக்காரீ.
ஸாதனை பிரகாரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக பிசாசினீகளை பார்போம் :
வழமையாக பிசாசினீகளை அடிமையாகவே ஏற்றுக் கொள்வதுண்டு மிகமிக அரிதாக ஒரு சில பிசாசினீகளை ஸாதனை பிரகாரம் மனைவவியாய் ஏற்றுக் கொள்வதுமுண்டு.

நான்காவதாக நாகினீகளை பார்போம் :
1.ஆனந்தமுகீ - மனைவி, கர்கோடமுகீ - மனைவி, காலஜஹ்வா - மனைவி, மஹாபத்மமுகீ - மனைவி, வாஸுகீ - காதலி, பூர்வபூபமுகீ - மனைவி, சங்கினீ - மனைவி இவர்கள் யாவரும் போகத்தை விரும்புவர்கள். மனவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2.பத்மினீமுகீ - தாய்.
ஸாதனை பிரகாரம்  ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஐந்தாவதாக அப்ஸரஸ்களை பார்போம் :
சசி - மனைவி, திலோத்தமா - மனைவி, குலஹாரிணீ - மனைவி, ரத்னமாலா - மனைவி, ரம்பா - மனைவி, பூஷாணீ - மனைவி, ஊர்வசி - மனைவி, கும்பயோனீ - மனைவி இவர்கள் யாவரும் போகத்தை விரும்புவர்கள். மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அப்ஸரஸ் வசிகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள், மிகமிக அழகானவர்கள் அதனால உன்னை அறியாமல் உடனே மனைவியாய் ஏற்றுக் கொண்டு விடுவாய்.
ஸாதனை பிரகாரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆறாவதாக கின்னரீகளை பார்போம் :
மனோஹாரிணீ - மனைவி, ஸுபகா - மனைவி, விசாலநேத்ரீ - மனைவி, ஸுரதப்ரியா - மனைவி, ஸுமுகீ - மனைவி, திவாகரமுகீ - மனைவி.
இவர்கள் யாவரும் போகத்தை விரும்புவர்கள்.
ஸாதனை பிரகாரம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏழாவதாக தேவகன்னிககளை பார்போம் :
உமாதேவீ, ஸ்ரீதேவீ, குமாரீ இவர்கள் யாவரும் போகத்தை விரும்புவர்கள்.
ஸாதனை பிரகாரம் மனைவவியாய் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால ஸாதனையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதன் பிரகாரம் கண்டிப்பாக செய்யவும்.

இந்த பூதினிகளுடன் பிள்ளை பெத்து கொள்ளலாமா?
ஆம். பிள்ளைகள் தேவலோகத்திலோ அல்லது அவர்களுடைய லோகத்திலோ வளர்ந்து வருவார்கள். அகத்தியர் முதற்கொண்டு சகல ஸித்த ரிஷிகளுக்கு அப்ஸரஸ்கள் மனைவியாக இருக்கிறார்கள் . அவர்களுக்கு பல பிள்ளைகளுண்டு.

என்னுடைய லிங்கம் எழும்புதில்லை, விறைப்பு சாதுவாக தான் அடையுது என்ன செய்வது?நான் பூதினிகளை எப்படி புணர போகிறன் என்று தெரியவில்லை?
கவலைபட தேவையில்லை. நல்லா காமசக்தியை தரக்கூடியஉணவுகள், மூலிகளை சாப்பிடவும். இப்படிபட்ட சந்தர்பத்தில் பூதினிகள் அமிர்தம் எடுத்து தருவார்கள் அதை நீ சாப்பிட்டதும் லட்ச பெண்களால் கூட ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு உனக்கு மஹாபோகசக்தி கிடைக்கும்.

பூதினீயுடன் உறவானதும் (மனைவியானதும்) செய்ய வேண்டியவை : 

வீட்டிலுள்ள கட்டில் மரத்தாலானதாக இருக்கவேண்டும். மெத்தை பஞ்சுமெத்தையாக இருக்க வேண்டும். பருத்தியிலான மெத்தை விரிப்புகள், போர்வைகள் இருக்க வேண்டும். கட்டில் உங்கள் இருவருக்கு மட்டுமானதாகவே இருக்க வேண்டும், வேறு ஒருவரும் அந்த கட்டிலை உபயோகிக்கக்கூடாது. இரவு கட்டிலின் நான்கு மூலைகளிலும் மலர்களும் முத்துசரமும் தொங்கவிடப்பட்டு இருக்க வேண்டும். இரவு நீ கோரோசனமும், குங்குமபூ, சந்தனம் கலந்தது பொட்டு வைத்திருக்க வேண்டும். அறை மிகசுத்தமாக இருக்கவேண்டும். இரவு அறையில் நெய் விளக்குகள் எரிய வேண்டும். ஸுகந்தவிளக்கில் குங்கிலியஸுகந்தம் (குங்கிலிய அத்தர்) ஊற்றப்பட்டு எரியவிடப்பட்டு இருக்கவேண்டும். அவள் உன்னிடம் இரவு வந்து அதிகாலை போவாள்.
 
தெய்வத்துடன் போகங்கொள்ளும்போது, சிலயுக்திகளும் நுட்பங்களும் :

• எடுத்தஎடுப்பிலே அவளுடைய பகவுக்குள் (யோனி) உன் ஒரு விரலைவிட்டு புணர்வதுபோல் செய்துகொண்டு பெரியவிரலால் மதனகர்த்தாவை மசித்துக்கொடுக்க அவளுக்கு ப்ரஆனந்தமயிருக்கும். இதை எல்லோரும் விரும்புவார்கள்.
• அவளின் தலைமுடிகுள்ளே உன் விரல்களை விட்டுக்கோதும் போது அவளுக்கு அதிசுகத்தைக் கொடுக்கும். எல்லோரும் விரும்புவார்கள்.
• அவளின் மார்பகங்களை நீ கசக்கும்போது அவளுக்கு அதிஇன்பத்தைக் கொடுக்கும். இதை எல்லோரும் விரும்புவார்கள்.
• கமலாபந்த kamalabandha - மென்மையாக கட்டிப்பிடிப்பதை ஒரு சிலர் விரும்புவர்.
• உரஃஸ்போதபந்த urahsphotabandha மார்பு-திறந்த-கட்டிப்பிடித்தல். அதாவது இறுக்கமாய் கட்டிப்பிடிப்பதை ஒரு சிலர் விரும்புவர்.
• உற்சாகமான இன்பத்தின் போது முத்தம் கொடுத்துக்கொண்டு மர்பகங்களை நகங்களால் வருடுதல். இதை ஒரு சிலர் விரும்புவர்.
• முத்தம் கொடுத்துக் கொண்டு நகங்களால் அழுத்தி வருடுதல். இதை ஒரு சிலர் விரும்புவர்.
• அவளின் விருப்பத்தை பழக பழக நீ கேட்டே தெரிந்து கொள்ளலாம்.
• அதுமட்டுமல்ல நீ அவளுடன் கதைக்கும்போது "நீ" யென்றும் "டீ" போட்டும் கதைக்கலாம். இது நெருக்கமான உறவை குறிப்பதாகும்.
• மதனகர்த்தா ஆங்கலத்தில் clitoris. 
• உச்சரிப்பு : பbhaட்டா, வதூdhūயக்ஷிணீ, மதுdhuயக்ஷிணீ, ரந்தாdā, நக்gனா, ஸிந்தூdūரிணீ, சேceடிகா, பூர்வபூbhūபமுகீkhī , ஸுபbhaகாgā, விசாśāலநேத்ரீ, திdiவாகரமுகீkhī, சśaங்கிkhiனீ.
• நான் ஒருவருக்கும் தெரியாததை தெரியும்படியாக சொல்லியுள்ளேன். 

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கீலனம் செய்வது எப்படி?

கீலனம் செய்வது எப்படி?
சவ ஸாதன (ப்ரேத ஸாதன), ஜிவாச்ம ஸாதன, முண்ட ஸாதன, மயானத்தில் செய்யப்படும் சகல ஸாதனைகளுக்கும்  கீலனம் செய்ய வேண்டும்.
கீலனம் செய்வது பாதுகாத்துகொள்வதற்காக.

மயானத்தில தேவ, அஸுர, பூத, பிசாசு இப்படி எல்லாருமே இருக்கும் இடம். அங்கு ஸாதனை செய்வது, அவர்களது அமைதியை சீர்குலைப்பதாகும்.

கீலனம் செய்யாமல் ஸாதனை செய்தால் எங்கிருந்தோ வந்து அடிவிழும், ஸாதனையில் குழப்பங்களுண்டாகும், எரிகற்கள் ஸாதகரை நோக்கி வீசப்படும், ஸாதகரின் உடம்பு முழுக்க கீறல்களுண்டாகும்.

ஸாதனை செய்யும் இடத்தில் நின்றுகொண்டு அதை புள்ளியாக வைத்து 3 மீட்டர் விட்டமுள்ள வட்டமான கோடு ஒன்று வரைய வேண்டும், சும்மா ஒரு குச்சியால். அந்த எல்லை கோட்டில் எட்டு திக்குகளிலும் பெரிய எட்டு இரும்பு ஆணிகளால் அடித்து அந்த ஒவ்வொரு இரும்பு ஆணிகளை ஒன்றுடனென்று ஒரு கறுப்பு கயிற்றால் வட்டவடிவில் இணைத்து கொள்ள வேண்டும். அந்த வட்டவத்தினுள்ளே இருந்து ஸாதனை செய்ய எந்தவித பிரச்சனையும் வராது.
 
தண்டவாளத்தில் அடிக்கப்பட்டிருக்கும் அளவுள்ள ஆணியை உபயோகிக்கவும்.

சவ ஸாதன (ப்ரேத ஸாதன) - சவத்தின் மேலிருந்து செய்யும் ஸாதன
ஜிவாச்ம ஸாதன  - பிணத்தை ஒரு மாதம் வரை சூரிய ஒளியில் காயவைத்து எடுத்து அதன் மேலிருந்து செய்யும் ஸாதன.
முண்ட ஸாதன - எழும்பு கூட்டின் மேலிருந்து செய்யும் ஸாதன.
இவ் மூன்று ஸாதனைகளையும் வேறு பதிவுகளிள் விபரமாகபார்போம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

மஹேச்வர மந்த்ரம்

மஹேச்வர மந்த்ரம்

"ஒம் மஹாமஹேச்வர பூதாதிபதிவ்ர்ரிஷத்வாஜ பரலம்பஜடாமகுடதாரினே ஸிதபஸ்மதூஸரிதமூர்த்தி ஹூம் பட் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை 10 ஆயிரம் தடவை ஜபம் செய்து பின் ஹோமம் செய்ய சகல சௌபாக்கியமுண்டாகும். சிவனின் அன்பும் கிடைக்கும்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - ஹேமந்த காலம் (கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை).
திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வதுதிதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).

• உச்சரிப்பும் பொருளும் :
மஹாமஹேச்śவர. பூbhūதாதிdhiபதி வ்ர்ரிṛஷṣaத்dhவாஜ - உயிர்களுக்கும் அதிபதியே நீதிமானே. பரலம்ப ஜடா மகுடதாரினே - தொங்குகிற ஜடா கொண்டை. ஸித - வெள்ளை, பbhaஸ்sம - சாம்பல், தூdhūஸsரித மூர்த்தி - சாம்பல்நிற மூர்த்தி. பphaட் பphaட் ஸ்sவாஹா.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஜலகாள்தேவீ ஸாதன

ஜலகாள்தேவீ ஸாதன

சுடுகாட்டுக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஜலகாள்தேவீ ஸாதகர் முன் உடேன தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து இவ் பரபஞ்சத்தையே பிரட்டிபோடுமளவுக்கு சகல ஸித்துகளும் ஆடலாம். இந்திரஜாலம்மென்பது அவனுக்கு பெரிய விஷயமல்ல. மஹாஸித்தன் என்று பெயர் பெறுவன்.

ஜலகாள்தேவீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஜலகாள்தேவீ மாயாஜாலினீ விச்வரூபிணீ ஆகச்ச ஆகச்ச மம கௌதூஹலம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம், ஜலகாள்தேவீ , மாயாஜாலினீ - மாயாஜலம் காட்டுபவளே, விச்வரூபிணீ - பலரூபங்கள், ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கௌதூஹலம் - வியப்பூட்டும் ஆச்சரியமான செயல்கள் வித்தைகள், ஸாதய - ஸாதி, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் ஜலகாள்தேdeவீ மாயாஜாலினீ விச்śவரூபிணீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கௌதூஹலம் ஸாsāதdhaய ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவள் தயங்காமல் உடனே வருவாள்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

குறளீ வசியம்

குறளீ வசியம்

சுடுகாட்டுக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய குறளீ ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து மதிக்கு எட்டிய எட்டாத சகல ஸித்து விளையாட்டுகளும் ஆடலாம்.

குறளீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் குறளீ சமத்காரினீ விச்வரூபிணீ ஆகச்ச ஆகச்ச மம ஆச்சர்யம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம், குறளீ, சமத்காரினீ - அற்புதம்காட்டுபவளே, விச்வரூபிணீ - பலரூபங்கள், ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, ஆச்சர்யம் ஸாதய -ஆச்சரியம் ஸாதி, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் குறளீ சchaமத்காரினீ விச்śவரூபிணீ ஆகgaச்cசcha ஆகgaசcசcha மம ஆச்śசchaர்யம் ஸாsāதdhaய ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம்ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவள் தயங்காமல் உடனே வருவாள்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• குறளீ என்றால் குள்ளமானவள் என்று பொருள். இவள் பிசாசகுலத்தை சேர்ந்தவள். இவள் ஒரு பிசாசினீ.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

குட்டி சாத்தான் வசியம்

குட்டி சாத்தான் வசியம்
 
மயானத்திற்கு இரவு போய் யந்த்ரம் வரைந்து அதற்கு உதாரபலி கொடுத்து, ஒரு சாண் பாவாடையும் சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவன் ரூபம் துணியில் கோரோசனமும், சுத்தி செய்யபட்ட சிகப்பு நாகம் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து, 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, குட்டி சாத்தான் ஸாதகர் முன் தோன்றுவான் உடனே தூபதீபம் அவனுக்கு காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவான். அதன் பிறகு அவன் என்ன வேண்டும் என்று கேட்பான் அதற்கு ஸாதகர் '' எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு வேலைக்காரனாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்வான். பணம், பொருள், உணவு, கேட்பது எல்லாம் கொண்டு வந்து தருவான். சூதாட்டத்தில் உதவுவான். வியாபாரத்தில் வாடிக்கையாலர்களை அதிகமுண்டாக்கி அபார லபத்தை ஈட்டித் தருவான். இச் ஸாதனையை செய்தவர் குறுகிய காலத்தில் பணக்காரனாக முடியும். குட்டிசாத்தான் வராமல் போனால் குட்டிசாத்தான் கொல்லப்படுவான்.
 
குட்டிசாத்தான் ஆவாகண மந்த்ரம் :
ஓம் வாமனே சைத்தானே கணககேசே விச்வரூபிணே ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா
 
உச்சரிப்பு :
ஓம் வாமனே சைchaiத்தானே கgaணககேசேśe விச்śவரூபிணே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா
 
மந்த்ரதின் பொருள் :
வாமனே - குட்டி, சைத்தானே - சாத்தான், கணககேசே - கணக்க முடிக்காரனே, விச்வரூபிணே - பலரூபங்கள், ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் ஸாதய - காரியம் ஸாதிப்பாய், ஸ்வாஹா.
 
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர் செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.
 
• ஸாதகர் - யார் தந்த்ர ஸாதனைகளை செய்கிறாரோ, அவர் ஸாதகர் என்று அழைக்கபடுவார். சமஸ்கிருதத்தில் ஸாதக (sādhaka).
• சுத்தி செய்யபட்டசிகப்பு நாகம்(உலோகம்) - சமஸ்கிருதத்தில் sindura, ஆங்கிலத்தில் red ead.
• யந்த்ரமும் அவன் ரூபமும் வரைய வேண்டும்.
• குட்டிசாத்தானின் வடிவம் குள்ளமானவன் பறட்டைமுடி.
• குட்டிச்சாதான் அஸுரகுலத்தை சேர்ந்தவன். அவன் ஒரு அஸுரன். சாத்தான் என்பதின் பொருள் அஸுரன். இவனை கும்பிடக் கூடாது, ஆனால் வேலைக்காரனாக வைத்திருக்கலாம். கோயில் கட்டிக்கூட வழிபடுகிறார்கள். அதுவுமல்லாமல் சில புதிர்களையும் புரளிகளையையும் கிளப்பி விட்டிருக்கிறார்கள் அவையாவன : சிவனின் மைந்தன், சிவனை இதற்குள் புகுத்தினால் தான் பக்தர்களை கவரமுடியும், காசுக்காக எவ்வளவு பொய்யும் புரளியும். கவனத்தில் கொள்ளவும் குட்டிசாத்தானுக்கும் சிவனுக்கும் எந்த தொடர்புமில்லை. குட்டிசாத்தான் முன்தோன்றும் போது வழமையா கேட்பார்கள் "நான் சொல்லும் வேலைகளை செய்வாய் என்று சிவன் மேல் சத்தியம் செய்து கொடு"என்று இது தவறானது. குட்டிசாத்தான் சொல்லும் வேலைகளை செய்து கொடுப்பான் பின்னர் தனக்கு வேண்டியதையும் கேட்பான், அது தா இது தா என்று. அதனால ''எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு" என்று கேட்பதே சரியான முறை இதனால் ஸாதகர் என்ன சொல்கிறானோ அதை செய்வானே தவிர, சாத்தானால் ஒன்றும் ஸாதகரிடம் கேட்க முடியாது. அங்கை இங்கை என்று அலைந்து திரியாமல் இந்த ஸாதனையை செய்து பலன் அடையவும். ஸ்ரீ டி சாய்பாபாவும் குட்டிசாத்தானையே வசியம் செய்து வைத்திருந்தார்.
• இந்த ஸாதனையை குட்டிசாத்தான் ஸாதன அல்லது குட்டிசாத்தான் வசியம் என்றும் கூறலாம்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

குபேரனை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?

குபேரனை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?

ஓரு மலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து ஒரு லட்ச மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி பக்தியோடு ஜபம் செய்து. ஹோம நாளன்று பிரம்மாதமான படையல் வைத்து, உதரபலி கொடுத்து. தயிர், தேன் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய குபேரன் ஸாதகர் முன் உடனே தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, சிகப்பு நிற பூக்கள் கலந்த நீரினால் அர்க்யம் கொடுக்க அவன் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு ! அடிமையா இரு " என்று சொல்ல வேண்டும். அவன் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரனாகி விடுவான். நாளொன்றிற்கு ஒரு யக்ஷயாக வந்து ஸாதகருக்கு சேவை செய்வான். ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஸ்திரீயை கூட கொண்டு வந்து கொடுப்பான். ஸாதகர் அவன் முதுகில் ஏறி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு போகசொல்ல அங்கு கொண்டுபோய் விடுவான். இவ்வுலகில் ஸாதகரை மிஞ்சும் பணக்காரன் இருக்க முடியாது, பணக்காரனுக்கு பணக்காரனாகிவிடுவான். குபேரன் வராவிட்டால் குபேரனின் தலை காய்ந்து வெடித்து சிதறி யமலோகம் போவான். அவனால் ஒரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்கமுடியாது.

குபேர ஆவாகண மந்த்ரம் :
ஓம் குபேர மஹாயக்ஷாதிபதே வ்யாகர்ஷய ஆகச்ச ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம், குபேர, மஹாயக்ஷாதிபதே - யக்ஷர்களின் அதிபதியே, வ்யாகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆகச்ச ஆகச்ச வா வா, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் குபேர மஹாயக்ஷாkṣāதிdhiபதே வ்யாகர்ஷṣaய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள், மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - ஆல மர குச்சிகள். குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• ஒரு லட்ச மந்த்ரத்தை குங்கிலிய தூபம் போட்டபடி குறிப்பிட்ட நாட்களுக்குள் (90 நாட்களுக்குள்) ஜபம் செய்து அதன் பின் ஹோமம் செய்யவும்.
• " நாள் ஒன்றிற்கு ஒரு யக்ஷயாக வந்து சேவை செய்வான் " என்றால் என்ன?
தdhaணதda, தபன, கபில, துங்கgaபbhaத்dர, விசிciத்ரகுண்டலின், கேலிமாலின், உலூக, பூர்ணபbhaத்dர, பஞ்சிciக, ஜம்பbhaல, ஸம்பbhaல, ஹரிகேச, ப்ரியங்க, ஸ்sதூthūலஸிsiர, அர்தthaங்கர, ஜாலந்த்dர, லோகேந்த்dர, கghaந்தாகர்ண, குguஹ்யக. இவர்களை போல் யக்ஷகுலத்தில் பிறந்த ஏகப்பட்டோர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவன் ஒவ்வொரு நாளும் ஸாதகரிடம் வந்து சேவை/அடிமையாய் வேலை செய்வான்.
• குபேரன் இவன் யக்ஷ குலத்தை சேர்ந்தவன். இவன் ஒரு யக்ஷ. யக்ஷர்களின் அதிபதி. அவனிடம் வற்றாத, அளவுக்குமிஞ்சிய செல்வமுண்டு. வடிவம் : கட்டையான உயரம், பெரிய வண்டி, நீண்ட கோரைபற்கள், இரு கைககள், யக்ஷர்களின் பொது வடித்தை பார்க இங்கே தட்டவும்.
• இந்த ஸாதனையின் மறுபெயர் குபேர ஸாதன.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி..

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மணிபத்ரனை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?

மணிபத்ரனை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?

ஓரு மலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து நாளொன்றிக்கு 1250 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி பக்தியோடு 80 நாட்கள் ஜபம் செய்து. 81ம் நாள், ஹோம நாளன்று பிரம்மாதமான படையல் வைத்து, தயிரை ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய மணிபத்ர ஸாதகர் முன் உடனே தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு ! அடிமையா இரு " என்று சொல்ல வேண்டும். அவன் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரனாகி விடுவான். ஒவ்வொரு நாளும் வெள்ளி காசு தருவான். ஒரு யக்ஷபடையே 24 மணிநேரம் ஸாதகரை காவல் காக்கும். மணிபத்ர வராமல் போனால் மணிபத்ர கொல்லப்படுவான்.
 
மணிபத்ர ஆவாகண மந்த்ரம் :
ஓம் மணிபத்ராய பூர்ணபத்ரே மஹாயக்ஷஸேனாதிபதே ஆகச்ச ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா
 
மந்த்ரதின் பொருள் :
ஒம், மணிபத்ராய பூர்ணபத்ரே, மஹாயக்ஷஸேனாதிபதே - யக்ஷ ராணுவத்தின் அதிபதியே, ஆகச்ச ஆகச்ச வா வா, ஹூம் பட் ஸ்வாஹா.
 
உச்சரிப்பு :
ஒம் மணிபbhaத்ராய பூர்ணபbhaத்dரே மஹாயக்ஷkṣaஸேseனாதிdhiபதே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.
 
மேலும் குறிப்புகள் :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள், மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
 
• மணி+பத்ர விலைமதிபற்ற கல்+அதிஷ்டமே என்று பொருள்.
• பூர்ணபத்ர இவனின் இன்னுமொரு பெயர்.
• இவன் யக்ஷ குலத்தை சேர்ந்தவன். இவன் ஒரு யக்ஷ. யக்ஷ ராணுவத்தின் அதிபதி. வடிவம் : கட்டையான உயரம், பெரிய வண்டி, நீண்ட கோரைபற்கள், இரு கைககள்.
• இந்த ஸாதனையின் மறுபெயர் மணிபத்ர ஸாதன.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.