முண்ட ஸாதன
முண்ட ஸாதன - எழும்புக்கூட்டின் மேலிருந்து செய்யும் ஸாதன. இந்த ஸாதனைக்கு மனித, விலங்குகளின் எழும்புக்கூடகளை பயன்படுத்த வேண்டும்.
எழும்பு கூடுகள் தேர்வு செய்யும் முறை :
1. ஒரு பூனை, ஒரு எருது, ஒரு மனித எழும்புக்கூட்டை உபயோகிக்கலாம்.
2. மூன்று மனித எழும்புக்கூட்டை உபயோகிக்கலாம்.
3. ஒரு குரங்கு, ஒரு குள்ளநரி, ஒரு மனித எழும்புக்கூட்டை உபயோகிக்கலாம்.
4. ஒரு குள்ளநரி, ஒரு பாம்பு, ஒருநாய், ஒரு குரங்கு, ஒரு மனித எழும்புக்கூட்டை உபயோகிக்கலாம்.
5. ஜந்து மனித எழும்புக்கூட்டை உபயோகிக்கலாம்.
6. ஒரு பாம்பு, ஒரு குரங்கு, ஒரு குள்ளநரி, இரண்டு மனித எழும்புக்கூட்டை உபயோகிக்கலாம்.
7. ஆயிரம் எழும்புக்கூடுகள், இது ஸாதகர் நன்மை கருதி தந்த்ர குருக்களால் எற்கனவே ஆயிரம் எழும்புக்கூடுகள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளயிடம். இந்த இடத்தையும் உபயோகிக்கலாம்.
ஸாதகர் இரவு நல்லதொரு இடத்துக்கு, தேர்வு செய்யப்பட்ட எழும்புக்கூடுகளுடன் போய், கீலனம் செய்து. கீலனம் செய்யப்பட்ட வட்டத்தின் நடுவில் எழும்புக்கூடுகளை வைத்து. எழும்புக்கூடுகளின் மேல் ஸாதகரிருந்து கொண்டு ஆவி ஆவாஹனம் (அழைக்கும்) மந்த்தரத்தை ஒரளவுக்கு ஜபம் செய்ய பொதுவாக வெள்ளை நிறமுள்ள உருவம் கீலனத்துக்கு வெளியே தோன்றும், அதுவே ஆவி. உனே ஸாதகர் ஆவிசரீர ஸ்தம்பன மந்த்ரத்தை சொல்ல ஆவி ஸ்தம்பனமாகிவிடும். அதன் பின்னர் ஸாதகர் அந்த இடத்தை சாந்தி செய்து கீலனத்துக்கு வெளியே வந்து அந்த ஆவியை கவனமாக தூக்கிக்கொண்டு வீட்டு வளாகத்திலுள்ள கொல்லைப்புற வீட்டிற்கு சென்று அந்த ஆவியை ஒரு கதவின் நிலையில் வைத்து நாலு அங்குலமுள்ள கரல் பிடிக்காத ஆணியால் ஆவியின் நெஞ்சு பகுதியில் வைத்து அறைய, கிட்டத்தட்ட மூன்று அங்குலமாவது இந்த கதவு நிலைக்குள் செல்லும் படியாக அறைய வேண்டும். இப்பொழுது ஆவி கதவு நிலையில் ஆணியால் அறையப்பட்டுள்ளது.
அந்த ஆவியாயானது சொல்லும் சகல வேலைகளையும் செய்யும். எங்கயாவது போய் களவாடி பலசரக்கு பொருட்கள், விலைமதிப்புள்ள பொருட்கள், காசு எல்லாம் கொண்டு வந்து தரும். ஸித்து விளையாட்டுமாடலாம்.
ஆவி ஆவாஹன மந்த்ரம் :
ஓம் ஆவி ஆஹ்வய ஆகச்ச ஆகச்ச திஷ்ட திஷ்ட ஹூம் பட் ஸ்வாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஒம், ஆவி, ஆஹ்வய - அழைப்பு, ஆகச்ச ஆகச்ச - வா வா, திஷ்ட திஷ்ட - இரு இரு, ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஒம் ஆவி ஆஹ்வய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha திஷ்ṣடṭha திஷ்ṣடṭha ஹூம் பphaட் ஸ்sவாஹா..
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• இந்த ஆவி ஆவாஹன மந்த்ரத்தை எத்தனை தடவை ஜபம் செய்ய வேண்டும் என்ற வரையறையில்லை. அதாவது குறிப்பிட் ஜபம் செய்ய வேண்டிய தொகையை சொல்ல முடியாது. இது ஸாகருக்கு ஸாதகர் மறுபடும்.
• ஸ்தம்பன மந்த்ரத்தில் ஏற்கவனவே ஸித்தி பெற்றுயிருக்க வேண்டும். இது திகம்பரா என்ற தேவியின் மந்த்ரம்.
ஆவிசரீர ஸ்தம்பன மந்த்ரம் :
ஓம் நமோ திகம்பராய ஆவிசரீர ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா.
• உச்சரிப்பு : திdiகgaம்பbaராய, ஸ்sதம்பbhaனம்.
• பொருள் : திகம்பரா - வானத்தின்உடையே, ஆவியின், சரீர - உடம்பை, ஸ்தம்பனம் செய் செய், ஸ்வாஹா.
• இந்த ஸாதானையை செய்பவர் கல்யாணம் கட்டக் கூடாது. குழந்தை மனநிலை அல்லது உடல் நிலைக் குறைவாக பிறக்கும். ஏன்னென்றால் இந்த ஸாதனையில் வன்முறை பயன்படுத்தப்படுகிறது, அதாவது ஆவியை கதவு நிலையில் அறைதல்.
• திவ்யபாbhaவம் வீரபாbhaவம் கொணடவர்களே இந்த ஸாதனையை செய்ய வேண்டும். அதாவது தெய்வீகதன்மை கொண்டவர்கள், மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் கொண்டவர்கள் மட்டுமே இந்த ஸாதனையை செய்ய வேண்டும். பாசுபாவம் கொண்டவர்கள் இந்த ஸாதனையை செய்யக் கூடாது. பாசுபாவம் என்றால் மிருகசுபாவம் என்று பொருள். அதாவது சாதாரண மனிதர்கள் இந்த ஸாதனையை செய்யக் கூடாது. சாதாரண மனிதர்கள் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்களை தெய்வீகம் அல்லது எதற்கும் பயப்படாதவர்களாக மற்றிக் கொள்ள வேண்டும்.
• ஸ்தம்பன மந்த்ரத்தில் ஸித்தி பெறும் விதியை பார்க்க இங்கே தட்டவும்.
• கீலனம் செய்யும் முறையை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக