ஜிவாச்ம ஸாதன
ஜிவாச்ம ஸாதன - பிணத்தை ஒரு மாதம் வரை சூரிய ஒளியில் காய வைத்து எடுத்து அதன் மேலிருந்து செய்யும் ஸாதன.
மின்னலடித்து கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து இறந்த குழந்தையை எடுத்து, ஸாதகர் தொடர்ந்து ஒவ்வொருநாளும் ஒரு மாதம் வரை அந்த குழந்தையை சூரியஒளியில் காயவைத்து எடுக்க வேண்டும். இந்த ஒரு மாதமும் குழந்தையை வெய்யிலில் கயாகாய, வளைந்து கொண்டுவரும் அப்பொழுது ஒவ்வொருநாளும் அக் குழந்தையை அடித்து தட்டைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த ஒரு மாதத்தின் பின்னர் குழந்தையின் உடலிருந்து எதுவிதமான கெட்ட வாசனை ஏதும் வீசக் கூடாது. இப்பொழுது ஸாதகர் இந்த குழந்தையின் உடலை இந்த ஸாதனைக்கு இருக்கையாக பயன்படுத்தலாம்.
இரவு அமாவாசை அன்று சுடலைக்கு போய் கீலனம் செய்து கீலனத்துக்கு வெளியே ரத்தம் முழுமையாக நிறப்பப்பட்ட கபாலமும் அதற்கருகே மாமிசமும் படைத்து இயற்கை மதுவும் வைத்து உதாரபலி கொடுத்து, கீலனத்துக்குள்ளே விளக்குகள் ஏற்றி வழமையான படையல் படைத்து. இக் குழந்தைக்கு பொட்டு வைத்து ஏதாவது மூன்றுயிடத்தில் வாசனை திரவியம் தடவி. புதிய சிகப்பு துணி விரித்து அதன் மேல் தர்பை புல்லை போட்டு அதன் மேல் இக் குழந்தையின் உடலை கிழக்கு முகமாக தலை பார்க்கும் வண்ணம் கீலனம் செய்த வட்டத்தின் நடுவே வைத்து. அக் குழந்தையின் மேல் ஒரு சிறு துணி போட்டு. அக் குழந்தையின் மேல் ஸாதகரிருந்து கொண்டு இந்த காளீ மந்த்ரத்தை ஜபம் செய்ய " ஓம் ச்மசானகாளீகே சண்டிகாளீகே நமஃ ".
இந்தக் கட்டத்தில் ஸாதகர் அதிபயங்கரமான காட்சிகளை பார்க் நேரிடும். அவையவன புலிகள், சிங்கங்கள், கரடிகள், பாம்புகள், பல தரப்பட்ட ஊனுண்ணிகள், இவ்வுலகில் பார்த்திருக்க முடியா பயங்கரவிலங்குகள் மற்றும் கொடூரமான தோற்றங்கள், ப்ரலயம், நிலம்வெடிப்பது போன்றவையாகும்.
இவைகளை பார்த்து பயப்பட்டால் ஸாதகர் செவிடாகலாம், கண்பார்வையற்று போகலாம், பைத்தியக்காரனாகலாம், உடலில் சிலபாகங்கள் துண்டிக்கப்பட்டு போகலாம், ஏன் மரணம் கூட அந்த இடத்தில் ஸாதகருக்கு ஏற்படலாம்.
இந்த பயங்கர கட்சிகள் முடியும் வேளை, ஒரு மிருகம் ஒன்று ஸாதகரரை நோக்கி வரும் வழமையாக சிங்கம் அல்லது புலி, அந்த மிருகத்தின் நாக்கு கபாலத்திலுள்ள ரத்தத்தில் பட்டதும் உடனே ஒரு பெண்னின் உருவம் தோன்றும் அவளின் தலைமுடி எழும்பி நிமிர்ந்து நிற்கும், தேகம் முழுக்க தவறான வாசனையுடன் கூடிய சிதைந்த மாமிசம் பூசப்பட்டிருக்கும். அவளுடைய முடி, நெற்றியில் ஸிந்துரம் பூசப்பட்டிருக்கும். அவள் படுமோசமானபயங்கரமான தோற்றத்திலிருபாள். அரை நிர்வாணமானவள்.
இப்படிப்பட்ட உருவத்தை ஸாதகர் பார்த்ததும் ஸாதகர் சொல்ல வேண்டும் " திஷ்ட மம பூஜா க்ர்ரிஹ்யதாம் ". அதன் பின் குங்கிலியதூபம் போட்டு தீபம் காட்டிக் கொண்டு இந்த மந்த்ரத்தை சொல்ல வேண்டும்.
" ஓம் சண்டிகாளீகே ச்மசானகாளீகே ரக்தவர்ணா த்ரிநயனா பூதாதி ப்ரேதாதி ஸங்கம் ஹரத பராயண ப்ரஸீத தேவீ பூத்யாஸ்தவ மமகான் ஸர்வ ஸித்தி ஸர்வார்தம் தேஹி மே ஓம் ஹ்ரீம்ஹ்ரீம்ல்ரீம்ல்ரீம் ஸ்வாஹா ".
அதிபயங்கரமான தேவீ சொல்வாள் "என்ன உன்னுடைய தேவை ? " அதற்கு ஸாதகர் " என்னுடைய ஒரேயொரு கோரிக்கை அதாவது நீ எப்போதும் என்னுடன் இருந்து, சகல ஆசைகளையும் நிறைவேற்றிவைக்க வேண்டும்." தேவீ ஸாதகரின் கோரிக்கையை திசைதிருப்ப முயற்சிப்பாள். ஸாதகரோ விடாப்பிடியாக கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
இறுதியில் தேவீ காளீ இரண்டு பொருட்களை கொடுப்பாள். ஒன்றை நெருப்புக்கருகில் கொண்டு செல்ல உடனே காளீ ஸாதகர் முன் தோன்றி ஆசைகளை நிறைவேற்றி வைப்பாள். மற்றதை ஸாதகர் எப்பொழுதும் தன்னுடன் வைத்திருக்க வேண்டும், கெட்டசக்திகள் ஸாதகரை அண்ட நினைத்துக் கூட பார்காது.
இவை இரண்டையும் கொடுத்து விட்டு காளீ மறைந்து விடுவாள்.
இவை இரண்டையும் பத்திரப்படுத்திக் கொண்டு,
அதன் பின் அந்த இடத்தை சாந்தி செய்து ஸாதனையில் உபயோகிக்கப்பட்ட சகலதையும் ஒரு ஆற்றில் கொண்டுபோய் போடவேண்டும்.
இதன் பின் நோய்களை குணப்படுத்தலாம் மந்த்ரம் ஒன்றுமில்லாமல். நோயாளியை பார்த்து எல்லாம் குணமாகி விடும் என்று சொல்ல எந்த கொடூர நோயாய்யிருந்தாலும் குணமாகிவிடும். மக்களின் சகல குறைகளையும் தீர்த்து வைக்கலாம். ஸாதகரால் கெட்டசக்திகளை ஒரு இடத்திலிருந்தோ அல்லது ஒருவரிடமிருந்தோ துரத்த முடியும், ஸதகரை கண்டாலே அரண்டு ஓடிவிடும். கெடுதல் செய்தவர்களை இலகுவாக கூறமுடியும். பரபஞ்சத்திடமிருந்து அறிவைப் பெறலாம். ஸித்து விளையாட்டுமாடலாம். ஆகாதகாரியமென்று ஒன்றுமிருகாது.
ஸித்தி பெற உகந்த நேர காலம் : பருவ காலம் - பங்குனி, சித்திரை. திதி - அமாவாசை இரவு. கிழமை - புதன் (செவ்வாய் இரவு 12 மணிக்குப் பின்).
• ஜிவாச்ம இறந்து போன ஒன்றை வாட்டி எடுக்கப்பட்ட நிலை. அதாவது மீன் கருவாடு ஆகுதல்.
• ஜிவாச்ம ஸாதன - காளீ, தாரா போன்ற கோரதெய்வங்களை ஆவாஹனம் செய்ய வழமையாக பயன்படுத்தப்படுகிறது.
• ஜிவாச்ம ஸாதன நன்மைகள் - குறைந்த அளவு மந்த்ரஜபம் செய்தால் போதும் ஸாதனையின் நோக்கம் நிறைவேறிவிடும்.
• இந்த ஸாதனையை செய்யும் ஸாதகர் ஒரு மாதத்திற்கு முன்பே மாமிசம், மது, புகை, ஸம்போகம் போன்றவைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
• ஸாதனைக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே ஸாதகர் ஒரு வேளை மட்டுமே பால், பழங்கள் சாப்பிட வேண்டும்.
• மின்னலடித்து கொல்ல்பட்ட பெண் கிடைக்காத பட்சத்தில் விபத்தில், தற்கொலை, கொலை செய்யப்பட்ட அதாவது அவல நிலையில் மரணித்த பெண்ணின் கருப்பையிலிருந்த குழந்தையை உபயோகிக்கலாம்.
• இந்த நான்கும் கீலனத்துக்கு வெளியே இருக்க வேண்டும் அவையாவன கபாலம் நிறைய ரத்தம், மாமிசம், இயற்கை மது, உதரபலி.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• திஷ்ட மம பூஜா க்ர்ரிஹ்யதாம் - உட்காரு என்னுடைய பூஜையை ஏற்றுக்கொள். உச்சரிப்பு : திஷ்ṣடṭha மம பூஜா க்ர்ரிṛஹ்யதாம்.
• உச்சரிப்பு : ஓம் ச்śமசாśāனகாளீகே சcaண்டிகாளீகே நமஃ.
• இந்த மந்த்ரத்தை எத்தனை தடவை ஜபம் செய்ய வேண்டும் என்ற வரையறையில்லை. சிலவேளை 250 தடவை ஜபம் செய்ய காளீ தோன்றுவாள், சிலவேளை 400 தடவை. அதாவது குறிப்பிட் ஜபம் செய்ய வேண்டிய தொகையை சொல்ல முடியாது. இது ஸாகருக்கு ஸாதகர் மறுபடும்.
• உச்சரிப்பு : ஓம் சcaண்டிகாளீகே ச்śமசாśāனகாளீகே ரக்தவர்ணா த்ரிநயனா பூbhūதாதி ப்ரேதாதி ஸsaங்கgaம் ஹரத பராயண ப்ரஸீsīதda தேdeவீ பூbhūத்யாஸ்sதவ மமகான் ஸsaர்வ ஸிsiத்dhதிdhi ஸsaர்வார்தthaம் தேஹி மே ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ல்ரீம் ல்ரீம் ஸ்sவாஹா.
• பொருள் : சண்டிகாளீ சுடலைக்காளீ ரத்தநிறம் மூன்றுகண்கள் பூதத்திற்கு ஆதி பிரேதத்திற்கு ஆதி சங்கமம் முழு விசுவாசத்துடன் கருணை காட்டு தேவீ புகழுக்காக எனக்கு ஸர்வ ஸித்திகள் ஸர்வ செல்வம் தா ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ல்ரீம் ல்ரீம் ஸ்வாஹா.
• இந்த பயங்கரமான கட்சிகளைக் கண்டு, அந்த இடத்தை விட்டு எழும்பி ஓட நினைத்தால் அந்த இடத்திலேயே மரணமுண்டாகும். இதை சமாளிப்பதற்கு யுக்திகளுள்ளன, சில தியான முறைகளுள்ளன அவைகளில் ஏற்கனவே பயிற்சி பெற்று இருக்க வேண்டும். மற்றும் ஸாதனையின் போது போதைவஸ்து எடுத்துக் கொள்ளுதலாகும்.
• எப்படி காளீ கோரிக்கையை திசை திருப்ப முயற்சிப்பாள்? அதெல்லாம் வேண்டமப்பா வேற ஏதாவது கேள் அல்லது சுடலைக்கு வா நான் எப்பவுமிங்கேயிருப்பேன் என்று. ஸாதகர் கேட்டதை மட்டுமே திரும்பி திரும்பி சொல்லிக் கேட்க வேண்டும்.
• திவ்யபாbhaவம் வீரபாbhaவம் கொணடவர்களே இந்த ஸாதனையை செய்ய வேண்டும். அதாவது தெய்வீக தன்மை கொண்டவர்கள், மனதில் அதி தைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் கொண்டவர்கள் மட்டுமே இந்த ஸாதனையை செய்ய வேண்டும். பாசுபாவம் கொண்டவர்கள் இந்த ஸாதனையை செய்யக் கூடாது. பாசுபாவம் என்றால் மிருகசுபாவம் என்று பொருள். அதாவது சாதாரண மனிதர்கள் இந்த ஸாதனையை செய்யக் கூடாது. சாதாரண மனிதர்கள் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்களை தெய்வீகம் அல்லது எதற்கும் பயப்படாதவர்களாக மற்றிக் கொள்ள வேண்டும்.
• கீலனம் செய்யும் முறையை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக