ஆவிஷ்கார ஸாதன
ஸாதகர், தெய்வத்தையோ அல்லது இறந்தவரின் ஆவியோ தன் உடம்புக்குள் இறக்குவதை ஆவிஷ்கார ஸாதன என்று அழைக்கப்படும். இதன் மூலம் அருள்வாக்கு குறி சொல்லலாம், மக்களின் குறைகளை, கஷ்டங்களை, ஆசைகளை தீர்த்து வைக்கலாம்.
ஆவியை உடம்புக்குள் இறக்கிய ஸாதகரை பார்த்து நீ எப்படிசெத்தாய்?என்ன நடந்து? போன்ற கேள்விகளை கேட்க்கக் கூடாது. அசைகளை மட்டுமே ஆவியிடம் கேட்க வேண்டும் அல்லது அந்த ஆவி உயிரோடிருந்த போது மறைத்து வைத்த பொருட்கள், ரகசியங்களைக் கேட்கலாம்.
ராஜராஜ சோழன் ஆவியை உடம்புக்குள் இறக்கிய ஸாதகரை பார்த்து "அரசே நூறு பொற்காசுகள் தாரும்" என்று கேட்டால் பொற் காசுகளை தருவான். இச் ஸாதனையின் போது அந்தந்த தெய்வங்கள், ஆவிகளுக்குரிய விருப்பமான பொருட்களை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு உணவு, உடை, மது, சுருட்டு, வாசனைத் திரவியங்கள், பெண்கள் விருப்பப்ட்டால் அச் ஸாதகருடன் போகமும் வைத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டை பொருத்தவரையில் மாடன், கருப்பபுசாமி போன்ற தெய்கங்களையே உடம்புக்குள் இறக்குகிறார்கள். கருப்பபுசாமி இறக்குவது மிகபிரசித்தி பெற்றது. தகுந்த ஆசானிடமிருந்து இச் ஸாதனையை கற்றுக் கொள்ளலாம்.
• ஆவிஷ்கார என்றால் ஆவியை உள்ளிறக்குதல்/பவர் என்று பொருள்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக