ஸ்தம்பன கர்மம் என்றால் ஏன்ன?
இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் எந்த உயிரினத்தின் (கடவுளுட்பட) அசைவையோ, உயிரற்ற பொருளின் அசைவையோ அல்லது இயற்கை நிகழ்வுகளின் அசைவையோ ஸ்தம்பிக்க வைத்தல். ஸ்தம்பனம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - வர்சகாலம் (ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - சந்திர நாட்களான : திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).

எவரை அல்லது எதை ஸ்தம்பனம் செய்ய வேண்டுமே, அதற்குரியவர்கள் ஸ்தம்பனமாவர் அல்லது அதற்குரியது ஸ்தம்பனமாகும்.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஸ்தம்பனமாவார்கள்.
2. ஸேனா - ராணுவம் ஸ்தம்பனமாகும்.
3. கதி - வேகம் ஸ்தம்பனமாவான்.
4. ஜல - நீர் ஸ்தம்பனமாகும்.
5. முக - பேச்சு ஸ்தம்பனமாகும்.,
6. ஆஸன - அமர்ந்திருக்கும் நிலை ஸ்தம்பனமாகும்.
7. பாத - பாதம் ஸ்தம்பனமாகும்.
8. சரீர - உடம்பு ஸ்தம்பனமாகும்.
9. அக்னி - நெருப்பு ஸ்தம்பனமாகும்.
10. ம்ர்ரிக - மிருகம் ஸ்தம்பனமாகும்.
11. தேவ - தேவ ஸ்தம்பனமாகும்.
12. பரஸைன்ய அல்லது சத்ருஸைன்ய - எதிரி ராணுவம் ஸ்தம்பனமாகும்.
13. சஸ்த்ர - ஏவுகணை ஸ்தம்பனமாகும்.
14. மேக - மேகம் ஸ்தம்பனமாகும்.
15. நகுலா - படகு ஸ்தம்பனமாகும்.
16. நித்ரா - நித்திரை ஸ்தம்பனமாகும்.
17. கோமஹிஷ்யாதின் - மாடுஎருமை ஸ்தம்பனமாகும்.
18. பசு - பசு ஸ்தம்பனமாகும்.
19. கர்ப - கர்பம் ஸ்தம்பனமாகும்.
20. புத்தி - புத்தி ஸ்தம்பனமாகும்.
21. வ்ர்ரிஷ்டி - மழை ஸ்தம்பனமாகும்.
22. வாத்யா - புயல் ஸ்தம்பனமாகும்.
23. சுக்ர - விந்து ஸ்தம்பனமாகும்.
24. ஆயுத - ஆயுதம் ஸ்தம்பனமாகும்.
25. ஸாரமேய முக - நாயின் வாயைக் கட்டுதல், ஸ்தம்பனம் செய்தல்.
26. ஸர்ப - பாம்பு ஸ்தம்பனமாகும்.
27. அமுகம் அல்லது அமுகிம் என்ற சொற்களை அகற்றிவிட்டு ஸ்தம்பனம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஸ்தம்பனமாவார்.

• ஸ்தம்பனத்தின் மறு பெயர்கள் ஸம்ஸ்தம்பனம், அதிஸ்தம்பனம்.
• ஸுரியன், பூமி தன்னைத் தானே சுற்றுவதையும் சந்திரன் பூமியை சுற்றுவதை அல்லது வேறு கோள்கள் சுற்றுவதையும் ஸ்தம்பன மந்த்ரத்தினால் ஸ்தம்பிக்க வைக்க முடியும். இதற்கு பல லட்ச கணக்கில் மந்த்ரம் ஜபம் செய்து ஹோமம் செய் வேண்டி வரும்.
• ஹோம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திதியில் சந்திரன் பலமாக இருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் சந்திரன் அஸ்தமனமத்துக்கு முன் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஸித்தி மிக வலிமையாகக் கிடைக்கும். சந்திர உதயம் அஸ்தமனமத்தை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஸ்தம்பன மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக