கண்டகர்ண ஸாதன
ஸாதகர் இரவு மலைக்கு மேல் போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி 80 நாட்கள் ஜபம் செய்து. 81வது நாள் உதரபலி கொடுத்து, மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம் படைத்து, 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய அதிகாலை கண்டகர்ண ஸாதகர் முன் தோன்றுவான். உடனே தூபதீபம் அவனுக்கு காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவான். அதன் பிறகு அவன் "என்ன உனக்கு வேண்டும் " என்று கேட்பான். அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகிய வேலைக்காரனாய் இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு கண்டகர்ண அடிமையாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலையும் செய்வான். ஸாதகர் அனுபவிக்க ஆசைப்பட பெண்கள், விரும்பிய சகல பொருட்களையும் தருவான். ஸாதகர் எந்தவொரு கொடிய நோயையும் குணப்படுத்தும் ஆற்றலை பொறுவான்.
கண்டகர்ண ஆவாஹன மந்த்ரம் :
ஓம் ஹும் கண்டகர்ண ஆகர்ஷய ஆஹ்வய ஹூம் பட் ஸ்வாஹா.
மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் ஹும் கghaண்டகர்ண ஆகர்ஷṣaய ஆஹ்வய ஹூம் பphaட் ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹும் கண்டகர்ண ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆஹ்வய - வா, ஹூம் பட், ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• கண்டகர்ண - மணிபோன்றகாதுயுடையவன் என்று பொருள். இவன் ஒரு யக்ஷ. இவன் யக்ஷகுலத்தை சேர்ந்தவன்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக