சேலை உடுப்பது உடல் நலத்துக்கு மிக கேடானது, தெய்வங்கள் அணியும் வஸ்த்ரம் எது ?
சேலை சமஸ்கிருதத்தில் சாடி என்று பொருள். ஒரு துண்டு துணி என்று அர்த்தமாகும். சேலை உடுப்பது 13 நுற்றாண்டிற்கு பிறகே உருவாக்கப்பட்டது. இது ஒரு சிரமமான உடை, அசெளகரியமான உடை, நவீன வாழ்க்கை முறைக்கு ஒத்து போகாத ஒரு உடை. இதை பெண்கள் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும்.
சேலையை பெண்பிள்ளைகள், காவல் பணிபுரியும் பெண்கள், எந்தொரு விளையாட்டு வீராங்கனைகளாளும் உடுத்த முடியாது, பொழுது போக்கு விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களாலும் உடுத்த முடியாது, நவீன துறையிலுள்ளோருக்கும் நவீன உலகத்திலுள்ளோர்க்கும் ஒரு ஒத்து வராத உடை. தெற்காசிய வேப்ப நிலைக்கு ஒத்து வராத உடை.
சேலையை பெண்பிள்ளைகள், காவல் பணிபுரியும் பெண்கள், எந்தொரு விளையாட்டு வீராங்கனைகளாளும் உடுத்த முடியாது, பொழுது போக்கு விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களாலும் உடுத்த முடியாது, நவீன துறையிலுள்ளோருக்கும் நவீன உலகத்திலுள்ளோர்க்கும் ஒரு ஒத்து வராத உடை. தெற்காசிய வேப்ப நிலைக்கு ஒத்து வராத உடை.
இன்று ஒரு பெண் சேலை அல்லது சுடிதார் உடுப்பாளேயானால் அது அவளுடைய பாமரத் தன்மையையும், அறியான்மையையும், பின் தங்கியிருப்பதையும் காட்டுகிறது.
இந்த சேலை உடுக்கும் முறையானது பெண்களை அடிமைப்படுத்துவதற்கும் பெண்களை ஒடுக்குவதற்கும், பெண்களை அடக்குவதற்கும், பெண்களை சுகந்திரம் அற்றவர்கள் ஆக்குவதற்கும், பெண்களை கேவலப்படுத்துவதற்கும், பெண்களை நெடு நாட்கள் வாழக் கூடாது அல்லது நோய்வாய்பட வைப்பதற்கும், பெண்களை மற்ற ஆண்கள் பார்த்து விடுவார்களோ என்பதற்காக அழகற்றவர்களாக்குவற்கும், பெண்களை அசிங்கப்படுத்துவதற்கும், பெண்களை அவமதிப்பதற்கும் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஒரு உடை.
சேலை உடுக்கும் முழு முறை - மேலே மார்பக்கச்சை (பிரா ) அணிதல் அதன் மேல் ரவுக்கை அணிதல். கிழ் பகுதி இடுப்பில் - முதலில் யட்டி அணிதல். உள்பாவாடையை பாவாடை நாடாவால் இருக்கிக் கட்டுதல். சேலை நுனியில் ஒரு முடிச்சு போட்டு அதை இறுக்கி கட்டிய உள்பாவாடைக்குள் செருகுதல். ஏற்னவே இன்னும் இறுகிய முடிச்சு செருகிய இடத்தில் சேலையில் பல மடிப்புகள் செய்து செருகுதல். இப்பொழுது இடுப்பு மஹா இறுக்கத்தில் இருக்கும். இடுப்பை சுற்றி பல சுற்றுக்கள் சுற்றுதல். பின் சேலையின் வெளியே தெரியும் கரை பகுதிகளை இடுப்புக்குள் செருகி இடுப்பை அஸுர இறுக்கமாகி விடுதல். இதுவே சேலை உடுக்கும் முறை. இதனால் வயிறு தொளதொளத்து போய் வயிற்றில் மடிப்பு, தொந்தியுண்டாகிறது.
கிட்டத்தட்ட ஒரு சேலையின் நீளம் 6.5 மீட்டர். சேலையின் நிறை - 800 கிராமிருந்து ஒரு கிலோ 200 கிராம் வரையிருக்கும், அது சேலையை பொறுத்தது. இங்கு உள்பாவாடையின் நிறை சேர்க்கப்படவில்லை. இப்படிப்பட்ட உடை தேவையா?
வழமையாக சேலை உடுக்கும் பெண்ணை நிர்வாணமாய் பார்த்தால் அவளுடைய வயிற்றை சுற்றி ஒரு பள்ளத்தாக்கு இருக்கும். இது பெண்ணின் அழகை உருக்குலைக்கப்படுகிறது. சேலை உடுப்பதன் மூலம் உணவு சமிபாட்டு தொகுதி சீர்குழைக்கபடுகிறது. அதனால் சகல நோய்களும் வரும் - மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மூட்டுவலி, சதைப் பிடிப்பு, எப்பவும் தலைவலி, தலைசுற்றுதல், உடலில் இரத்த சுழற்சி சரியாக இல்லாமல் போதல் இதனால் தலைப்பகுதிக்கும் யோனிக்கும் பிராணவாவு செல்லாததால் உளவியல் நோய்கள், மனச்சோர்வு, மன அழுத்தம் இயக்குநீர்கள் (ஹார்மோன்கள்) சீரின்மையால் மாதவிடாய் பிரச்சனை, போகத்தில் ஆர்வமின்மை, குழந்தையின்மை, உடல் பருமன் அதிகரித்தலுக்கு உள்ளாகிறார்கள். நவீன ஆராய்ச்சிகள் கூறுகின்றன சேலை உடுப்பதால் புற்று நோய் உண்டாகும் என்று. இணையகத்தில் தேடினால், இப் புற்று நோய் சம்பந்தமான தரவுகள் கிடைக்கும்.
அதனால் சேலை, சுடிதார், சாரம், வேட்டி உடுப்பதை தவிர்த்து நவீனமயாத்துக்கு இணையாக பயணியுங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமுண்டாகும்.
தமிழர்கள் சேலை உடுக்க தொடங்கிய காலத்தில் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், ஜப்பானியர்கள் என்ன உடை அணிந்தார்கள்? கழுத்திலிருந்து பாதம் வரை நீண்ட உடையை அணிந்தார்கள். அவர்களின் ஆராய்ச்சிகளால், தொழில்நுட்பத்தில் முன்னேற முன்னேற அவர்கள் நவீனமயமாகிக் கொண்டுயிருக்கிறார்கள் அதனால் மிடுக்கான உடைகளை கண்டு பிடித்தார்கள் சில உதாரணங்கள் மேலாடை, பாவடை, சிறிய பாவடை, பிகினி, கால்சாண், காற்சட்டை. ஆனால் தமிழர்கள் கலாச்சார மனநோய் காரணமாக சேலை வேட்டியில் நின்று கொண்டார்கள். இது மட்டுமல்ல எல்லாவற்றிலும் பின்தங்கி நிற்கிறார்கள். இதனால் நவீனமயமானவனை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
பெண்கள் எப்படி உடை உடுக்க வேண்டும் என்பதை தந்த்ர சாஸ்த்திரம் சொல்லுகிறது இனி வரும் பதிவாவன "தந்திர இரீதி" என்ற பதிவை பார்க்ககவும்.
தெய்வங்கள் ஆணியும் ஆடைகள் பற்றி பார்ப்போம். சாந்தமான தெய்வங்கள் - பெண் தெய்வங்கள் மார்பகங்களுக்கு எந்தவிதமான ஆடையுமணிவதில்லை மார்பகங்கள் நிர்வாணமாகயிருக்கும். குஞ்சம் வைத்த பாவாடை அணிந்திருப்பர். அந்த பாவாடையில் வடிவமைப்பானது பதிவாவன இடுப்பபிலிருந்து தொடங்கிறது. அதன் நீளம் புட்டம் எங்கு முடிகிறதோ அது வரை இருக்கும். ஆண் தெய்வங்கள் தோரணம் வைத்த வஸ்த்ரத்தை பதிவாவன இடுப்பிலிருந்து முழங்கால் வரை அதன் நீளமிருக்கும், அப்படிப்பட்ட வஸ்த்ரத்தை அணிந்திருப்பர். சில வேளை பெண் தெய்வங்களும் தோரணம் வைத்த பாவாடையை பதிவாவன இடுப்பிலிருந்து புட்டம் எங்கு முடிகிறதோ அது வரை அணிந்திருப்பர். இத் தெய்வங்கள் சகல ஆபரணங்களுமணிந்திருபப்பர்
கோர தெய்வங்கள் பெண் ஆண் தெய்வங்கள் இருவருமே முழு நிர்வாணமாகயிருப்பர். காளீ மட்டும் கைகளை கோர்த்து பாவாடை போல் இடுப்பிலணிந்திருப்பாள். அவளுடைய மார்பகங்கள் நிர்வாணமாகயிருக்கும். கோர தெய்வங்களும் சகல ஆபரணங்களுமணிந்திருப்பர்.
ஆடை ஆபரணங்களும் சிலை செய்யும் போதே செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
தெய்வத்தின் சிலைகளுக்கு சேலை உடுத்தி விடுவது, சிலை செய்யும் போது சேலை உடுத்தியபடி சிலை வடிவமைப்பது இவைகள் யாவும் தெய்வத்தை அவமதிக்கும் செயலாகும், தெய்வமேற்றுக் கொள்ளாது.
கோவில்களில் தெய்வத்திற்கு உடை மாற்றும் போது திரைச்சீலையால் மூடி உடை மாற்றிவிட்டு திரைச்சீலையை திறப்பர் இதெல்லாம் தேவையில்லாத ஒன்று.
• கோர ghora என்பதின் பொருள் பயங்கரம் என்பதாகும். அகோரம் என்பதின் பொருள் சாந்தம் என்பதாகும். இது சமஸ்கிருதத்தின் படி. தமிழில் அகோரம் என்பதின் பொருள் பயங்கரம் என்பதாகும். இது தவறானது.
• முதலாவது படம் - குஞ்சம் வைத்த பாவாடை போலுள்ள வஸ்த்ரம். இரண்டாவது தோரணம் வைத்த போலுள்ள வஸ்த்ரம்.
• பதிவான இடுப்பு என்பது எங்கு விலா எலும்பு இருக்கிறதோ அங்கு.
• பதிவான இடுப்பு என்பது எங்கு விலா எலும்பு இருக்கிறதோ அங்கு.
• கலாச்சார மனநோய் - cultural depression
• சிறிய பாவடை mini skirt, சின்ன பாவாடை - சரியான அளவைவிட சின்னதா தைக்கப்பட்டது. குட்டை பாவாடை என்ற சொல் இல்லை, குட்டை - குளத்தை விட சிறிதாக தண்ணீர் உள்ள இடம்.
• வஸ்த்ரம் - ஆடை
• புட்டம் (கண்ணியமான சொல்) - குண்டி
• தந்திர இரீதி - tantric fashion
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக