தெய்வ மரண மந்த்ரம்
" ஓம் வஜ்ரஜ்வலேனே ஹன ஹன ஸர்வ பூதான் ஹூம் பட் ". இந்த மந்த்ரம் க்ரோதபைரவரால் சொல்லப்பட்ட மந்த்ரமாகும். இது விஜ்ஞானாகர்ஷிணீ மந்த்ரம் எனப்படும். இந்த மந்த்ரத்தை பந்துலட்சம் ஜபம் செய்து ஒரு லட்சம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தெய்வங்கள் எல்லாம் மரணிக்கும்.
இந்த மரணித்த தெய்வங்களை உயிர்ப்பிற்கும் மந்த்ரம்
" ஓம் ப்ரஹ்மமுகே ஸர ஸர பட் " ம்ர்ரிதஸஞ்ஜீவனீ மந்த்ரம் எனப்படும். இது ஒரு வித்யா மந்த்ரமாகும்.
இந்த மரணித்த தெய்வங்களை உயிர்ப்பிற்கும் மந்த்ரம்
" ஓம் ப்ரஹ்மமுகே ஸர ஸர பட் " ம்ர்ரிதஸஞ்ஜீவனீ மந்த்ரம் எனப்படும். இது ஒரு வித்யா மந்த்ரமாகும்.
இன்னுமொரு மந்த்ரமுண்டு மரணித்த தெய்வங்களை உயிர்த்தெழுக்கும். இது ம்ர்ரிதஸஞ்ஜீவனீ மந்த்ரம் எனப்படும். " ஓம் ஸங்கட்ட ஸங்கட்ட ம்ர்ரிதான் ஜீவய ஸ்வாஹா". தெய்வங்கள் இந்த மந்திரத்தை கேட்டதும் அவர்களுக்கு மயக்கம், உறைதல், நடுக்கம், தடுமாற்றம், திகைப்புமுண்டாகும்.
• கண்டிப்பாக இந்த மந்த்ரத்தை ஹோமம் செய்யும் போது "ஸ்வாஹா" என்ற சொல்லை சேர்த்து ஹோமம் செய்ய வேண்டும்.
• உச்சரிப்பு பொருள் - " ஓம் வஜ்ரஜ்வலேனே ஹன ஹன - கொல் கொல், ஸர்வ பூதான் - எல்ல தெய்வங்களையும், ஹூம் ஹூம் பphaட் ". " ஓம் ப்ரஹ்மமுகேkhe, ஸரsa ஸsaர - துடிப்பு துடிப்பு, பphtட் ". "ஓம் ஸங்கghaட்ட ஸங்கghaட்ட - சங்கமமாக்கு சங்கமமாக்கு, ம்ர்ரிṛதான் ஜீவய - மரணத்தை உயிர்ப்பி, ஸ்sவாஹா ".
• குந்து - முக்கோணம். சுடுகாட்டிற்குப் போய் எரிந்த பிணத்திலிருந்து கரி எடுத்து வந்து ஹோம குந்துக்குள் போட்டு. பந்துகா மர சமித்துக்களை உபயோகிக்கவும். எண்ணெய் - கடுகு எண்ணெய். தான்றி மர அகப்பையை உடயோகிக்கவும். காகம், ஆந்தையின் கால்களை வெட்டி வேப்பம் பிசினை பூசி ஹோம குந்துக்குள் வைக்கவும்.
• மரண கர்மத்தை வீட்டில் செய்யகூடாது, ஒதுக்கு புறமாக அல்லது ஒரு முச்சந்தியில் செய்யலாம்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
புரட்டாசி 15லிருந்து ஐப்பசி கார்த்திகை 15வரை.
திதி - அஷ்டமி தேய்பிறை(8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய், சனி.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இது ஒரு மரண கர்மமாகும். மரண கர்மத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநீங்கள் நீண்ட நாட்களாக blog இல் வருவதில்லை உங்களது பதிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் விரைவில் நீங்கள் பதிவுகள் இடுவீர்கள் என்று நம்புகிறோம் உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி வணக்கம்
பதிலளிநீக்கு