பெண்களின் மனதை கவருவது எப்படி?
பெண்கள் பொதுவாக பணக்கார ஆண்களை, கட்டழகான ஆண்களை, கவர்ச்சியான ஆண்களை, முரட்டுத்தனமான ஆண்களை (இவர்களிலுள்ள மிருகத்தனம் பிடிக்கும்), போகத்தில் திருப்திப்படுத்தும் ஆண்களை, வீரத்தனமான ஆண்களை (தங்களை பாதுகாப்பர் என்று), ஆடம்பர சக்தியுள்ள சாமியார்கள் இப்படிபட்டோரை மிகவும் விரும்புவர். இப்படிப்பட்வர்களிடம் மயங்கி விடுவர். இது பெண்களின் மரபணுவில் ஆழமாக பதிந்துள்ள விடயங்களாகும். மேற் சொன்ன எதுவுமில்லாத அல்லது பெண்களை கவரும் சக்தியில்லாதவர்கள் கீழ்காணும் பயிற்சியை செய்து நன்மை பெறவும்.
இது ஒரு தந்த்ர தியானப் பயிற்சியாகும். நாள் ஒன்றிற்கு இரு தடவை பத்து நிமிடம் செய்தால் போதுமானது. மூன்றாம் நாளே இந்த தியானத்தின் பலன் தெரிய வரும். 100% கைகண்டது.
தியானம்
1. கண்களை மூடிக் கொள். வாழ்க்கையில் மகிழ்ச்சியாகயிருந்திருப்பாய். அந்த மகிழச்சியான தருணக் காட்சியை கண் முன்னால் நடப்பதாக அவதானமா பார்.
2. மகிழ்ச்சியான தருணக் காட்சியில் நீயிருந்தயிடத்தில் நீயாகமாறிக் கொள் இப்பொழுது அதே மகிழ்ச்சி, அதே உணர்வுகளை உணர்ந்து எப்படி மகிழ்சியாக இருந்தாயோ அதை நன்றாக உணர். இப்பொழுது உன் மூச்சு குறுகும். கண்கள் முன்னே அதிபிரகாசம் தோன்றும். அத் தருணத்தில் கைகளில் முத்திரை ஒன்றை செய்து பந்தனம் செய்து கொள். பின் கண் விழித்துக் கொள். அதன் பின் தெருவில் பெண்களருகே சென்று அந்த முத்திரையை ஒரு தடவை செய்ய, அந்த பெண்கள் மோகனமாவார்கள். இதில் எந்த சந்தேகமுமில்லை.
இந்த தியானத்தை கொஞ்சம் விளக்கமாக கூறினால்
வாழ்க்கையில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்திருக்கலாம். பெற்றோர் சைக்கில் வாங்கி தந்த போது, ஏதாவது பரிசு கிடைத்த போது, பனி மலையில் சறுக்கி விளையாடிய போது, சுற்றிலா போன போது இப்படி ஒவ்வொருவருக்கு கண்டிப்பாக ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்திருக்கருக்கும்.
1. அந்த மகிழ்ச்சிகரமான சம்பவத்தை கண்மூடிப் பாருங்கள் அதாவது மகிழ்ச்சிகரமான சம்பவத்தை படம் பார்ப்பது போல் பாருங்கள்.
2. பின் மகிழ்ச்சிகரமான சம்பவத்திற்குள் நுழைந்து, சம்பவத்தில் நீங்களுள்ள இடத்தில் நீங்களாக மாறிக் கொள்ளுங்கள். தத்துருபமாக அந்த மகிழ்சிகரமான சம்பவத்தை உணருங்கள். (அந்த பேச்சுகள், அந்த சத்தங்கள், அந்த வாசனைகள். உதாரணத்திற்கு பொற்றோர் சைக்கில் வாங்கி தந்த பொது மகிழ்ச்சியாகயிருந்ததாக எடுத்துக் கொள்வோம். நீங்கள் கதவை திறக்கிறீர்கள் கதவின் சத்தம், பொற்றோர் சைக்கிலுடன் நிற்கிறார்கள், அவர்கள் பேசியது, அந்த நேரத்தில் பிள்ளைகள் வெளியில் விளையாடும் சத்தம் கேட்டிருக்கலாம், ஊதுபத்தியோ அல்லது மலர்களின் வாசனையை உணர்தந்திருக்கலாம்). அப்பொழுது முச்சு குறையும், தினறும், கண்முன் அதிபிரகாசம் தோன்றும் போது, ஒரு முத்திரையை இரு கைவிரல்களிம் செய்துவதன் மூலம் அந்த ஆற்றலுக்கு கட்டு போட முடியும். பொண்களுக்கருகில் சென்று அதே முத்திரையை போட பெண்கள் உங்கள் மேல் ஆசைகொண்டு காதல் வயப்படுவர்.
காதல் வயப்படும் போது அவர்களிடம் கதையை தொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நிமிடமாவது கதைத்த பின்னர் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொள்ளலாம். கவரும் ஆற்றல் குறையாதிருக்க இந்த 15 நிமிடத்தல் இரு அல்லது மூன்று தடவையாது அந்த முத்திரையை பொட்டுக் கொள்ளுங்கள்.
கதைக்கும் போது அவளின் கையை, கன்னத்தை, மூக்கை தொட்டு கதைப்பதின் மூலம் உங்கள் எண்ணங்கள் உங்களிலிருந்து அவளுக்குள் பரிமாறும்.
கதைக்கும் போது புதிர்களுடன் கதைக்கவும். அவர்களின் தேவைபை அறிந்து கொள்ளுங்கள். இது அடுத்த சந்திப்புக்கு அத்திவாரமாகயிருக்கும் உதாரணத்துக்கு படத்தில் பாட ஆசை என்று அவள் சொன்னாள். நீங்கள் அதற்கு ஏதாவதொரு இசையமைபாளரை தெரியுமென்று செல்லுங்கள். அப்பிறமாக நிலைமையை பார்த்து சாமாளித்துக் கொள்ளலாம்.
இப்படி காதலியான பெண்ணை வெகு சீக்கிரத்தில் போகங்கொள்ளும் ஆசைக்கு மிக இலகுவாக இணங்க வைப்பது எப்படி என்பதை அடுத்த பதிவிவிற்கு அடுத்த பதிவில் பார்போம்.
• வேறு சில நுட்பங்கள் பெண்களை கவர :
1. பெண்களிடம் உங்களை பற்றிய அனுதாபத்தை உண்டாக்குங்கள்.
2. பெண்களிடம் கேளுங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான சம்பவத்தை அதன் பின் உடனே கேளுங்கள் துக்ககரமான சம்பவத்தை இந்த நிலையில் பெண்கள் ஒரு வித நிர்வாண நிலைக்குச் செல்வர் அவர்கள் உங்களால் கவரப்படுவார்கள்.
3. அவர்களிடம் கதைக்கும் போது அவர்களின் கண்களை பார்த்து கொண்டு கதைத்தல்.
4. அவர்களின் கை, உடம்பு அசைவுகள் அல்லது கைகளை எப்படி வைத்திருக்கிறார்களோ அப்படியே பாவனை செய்யவும்.
5. அவர்களை தொட்டுத் தொட்டு கதைப்பதின் மூலம் கவரலாம்.
6. கதைக்கும் போது புதிர்களை வைத்து கதைக்க கவரலாம்.
7. அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று செல்வாக்குமிக்கவர் போல் காட்டிக் கொள்ள, கவரலாம்.
8. நீங்கள் எல்லாவற்றிலும் அன்பு சொலுத்துபவராக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் அற்று, நேர்மறை எண்ணங்களால் எப்பொழுதும் சிந்திப்பராக இருக்க வேண்டும். இதன் மூலம் எவரையும் கவரலாம். இது முக்கியமானது.
9. ஒரு கோப்பையை மேசையில் வையுங்கள் மேசையிலிருந்து கொஞ்ச தூரத்திற்கு அப்பால் கதிரையில் இருந்து கொண்டு அந்த கோப்பைக்குள் சூனியத்தை உணருங்கள். இதன் மூலம் வசிய, திவ்ய சக்தி உங்களிடம் அதிகரிக்கும்.
10. அறைக்குள் இருந்து கொண்டு சுவரில் மாட்ப்பட்டிருக்கும் படங்கள், தளவாடங்கள், யன்னல் மற்றும் அறையில் உள்ள பொருட்களின் நீளம் அகலம் மாறுபட்டு, பெரிதாவதைப் போன்று பார்த்துக் கொண்டு இருங்கள். வசிய சக்தி அதிகரிக்கும்.
11. ஒரு அடிமட்டத்தில் ஒரு முனையில் எதிர்மறை, மறு முனையில் நேர்மறை இருப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். அடிமட்டத்தின் நடுவில் என்னயிருக்கும்? பூச்சியமிருக்கும். அங்கு ஒன்றுமேயில்லை என்றால் அங்கு அமைதி, எல்லாம் நன்றாகவுள்ளது. அதனால் அங்கு மகிழ்ச்சி. இருவர் உங்களிடம் ஒரு சம்பவத்தில் யார் சரி பிழை என்று கேட்டு வரும் போது யார் சரி யார் பிழையென்று செல்லாமல் அடிமட்ட விடயத்தைப் போல் நடுநிலைக்கு (பூச்சியத்திற்கு) வருங்கள். மகிழ்சி உண்டாகும். அதே போல் ஒன்றுயிருக்கு, ஒன்றுயில்லை என்று தியானம் செய்யுங்கள், நடுவில் வாருங்கள் அந்த மகிழ்ச்சியை உணருங்கள், இந்த மகிழ்ச்சியால் வசிய சக்தி அதிகரிக்கும். வேலையில் மேல் அதிகாரியுள்ளார் அல்லது இல்லை, மகிழ்ச்சி ! ராமனாண்டாலென்ன? ராவணனாண்டாலென்ன? மகிழ்ச்சி!
• இந்த தியானத்தின் மூலம் ஜனங்கள் கவரப்படுவர்.
• இந்த தியாத்தை வேலை நிமிர்தமாய் நேர்முக பரீட்சைக்கு செல்லும் போதுகூட உபயோகிக்கலாம்.
• இதையும் மிஞ்சும் பெண்களின் மனதை கவரும் சக்தியுண்டோ எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்து விட்டேன்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.