பகலாமுகீ ஸ்தம்பன மந்த்ரம்
" ஒம் ஹ்ரீம் பகலாமுகீ ஸர்வதுஷ்டானாம் வாசம் முகம் பாதம் ஸ்தம்பய ஜிஹ்வாம் கீலய புத்திம் விநாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது 108 மந்த்ரம் ஜபம் செய்ய பேச்சு, பாதம் ஸ்தம்பனமாகும். நாக்கில் ஆணியால் அறைந்தது போலும், புத்தியும் நாசமாகும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• உச்சரிப்பும் பொருளும் : பbaகgaலாமுகீkhī, ஸsaர்வ துduஷ்ṣடானாம் - ஸர்வ துஷ்டங்களையும், வாசcaம் முகம் பாதdaம் - புறங் கூறுபவரின் பேச்சு பாதம், ஸ்sதம்பbhaய - ஸ்தம்பனம் செய், ஜிஹ்வாம் கீலய - நாக்கில் ஆணி அடித்தாற்போல் செய், புbuத்dதிdhiம் விநாசśaய - புத்தியை அழி, ஹ்ரீம் ஓம் ஸ்sவாஹா.
• பகலாமுகீ - ஸ்தம்பனத்தின் அதிதெய்வம்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக