சத்ரு ஸ்தம்பன மந்த்ரம்
" ஓம் ஹ்ரீஃ ஞிஃ விக்ர்ரிதானன ஹும் ஸர்வசத்ரூம் நாசய ஸ்தம்பய பட் பட் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தேவையான போது 108 மந்த்ரம் ஜபம் செய்ய ஸர்வஎதிரிகளும் மஹாசூலரோகத்தால் அவஸ்தைக்குள்ளாவர் .
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : விக்ர்ரிṛதானன - பொருள் உருத்திரிபற்ற அல்லது உருக்குலைந்த, ஸsaர்வசśaத்ரூம், நாசśaய, ஸ்sதம்பbhaய, பphaட்.
• மஹாசூலரோகம் - சூலத்தால் உடம்பு முழுக்க குத்தியது போல் அசையவும் முடியாமல், எழும்பவும் முடியாமல் அவஸ்தைப்படும் நோய்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக