கனவில் முருகன் செல்வந்தனாகும் முறையை சொல்லும் மந்த்ரம்

கனவில் முருகன் செல்வந்தனாகும் முறையை சொல்லும் மந்த்ரம்

" ஓம் குமாரரூபிண தர்சய தர்சய மாத்மனோ பூதி ஸமுத்பாவய ஸ்வப்னம் மே நிவேத யதாபூதம் ஹூம் ஹூம் பட் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அதன் பின் குமரன் கனவில் வந்து செல்வந்தனாவதற்கான ஒட்டுமொத்த யோசனையும் சொல்லித் தருவான்.

• உச்சரிப்பு - குமாரரூபிண தdaர்சśaய தdaர்சśaய மாத்மனோ பூbhūதி ஸsaமுத்பாbhāவய ஸ்sவப்னம் மே நிவேதda யதாthāபூbhūதம் ஹூம் ஹூம் பphaட் பphaட் ஸ்sவாஹா.
• பொருள் - குமாரரூபிண - குமரவடிவமே, தர்சய தர்சய - தரிசிப்பாய் தரிசிப்பாய், மாத்மனோ - தொகையான; அருமையான யோசனையால், பூதி - செல்வத்தை, ஸமுத்பாவய - அதிகரிக்க, ஸ்வப்னம் - கனவில், மே - எனக்கு, நிவேத - அறிவிப்பாய், யதாபூதம் - உண்மையை, ஹூம் ஹூம் பட் பட்.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். வெள்ளைப்போளம், சிகப்பு நிற மலர்களையும், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
நக்ஷத்திரம் - பூஷ்ய. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக