நித்திரை ஸ்தம்பன மந்த்ரம்
" ஓம் நமோ பகவதே ருத்ராய நித்ராம் ஸ்தம்பய ஸ்தம்பய தஃ தஃ தஃ ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது 108 ஜபம் செய்ய தூக்கம் ஸ்தம்பனமாகும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : பbhaகgaவதே, ருத்dராய, நித்dராம், ஸ்sதம்பbhaய, தthaஃ.
• நித்ரா ஸ்தம்பனம் - தூக்கம் அற்று போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக