ஆகர்ஷண கர்மம் என்றால் ஏன்ன?
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - திருதியை வளர்பிறை அல்லது திரயோதசி வளர்பிறை (3 அல்லது 13வது திதி)
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - சனி.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
1. ஸர்வ ஸ்த்ரீயஹ் - எல்லா ஸ்த்ரீகளும் ஆகர்ஷணமாவார்கள்.
2. மஹாஸத்த்வம் - அமானுஷ்யமானவைகள் ஆகர்ஷணமாகும்.
3. ஸர்வ ஜனம் - ஜனங்கள் ஆகர்ஷணமாவார்கள்.
4. ஸர்வ புருஷஹ் - ஆண்கள் ஆகர்ஷணவார்கள்.
5. ராஜா - ராஜா ஆகர்ஷணமாவான்.
6. பதி - கணவன் ஆகர்ஷணமாவான்.
7. சதி - மனைவி ஆகர்ஷணமாவாள்.
8. த்ரைலோக - மூன்றுலோகங்களும் ஆகர்ஷணமாகும்.
9. ம்ர்ரிக - மிருகம் ஆகர்ஷணமாகும்.
10. தனதானிய - தனம் தானியம் ஆகர்ஷணமாகும்.
12. நிதி - புதையல் ஆகர்ஷணமாகும்.
13. ஜகத் - உலகங்கள் ஆகர்ஷணமாகும்.
14.தேவ - தேவ ஆகர்ஷணமாகும்.
15. ஸர்வஸ்த்ரீபுருஷஹ் - பெண்களும் ஆண்களும் ஆகர்ஷணமாவார்கள்.
16. ஸ்வர்ண - பொன் ஆகர்ஷணமாகும்.
17. சத்ரு - எதிரி ஆகர்ஷணமாவன்.
18. ஆகர்ஷணம் செய்யப்பட வேண்டியவரின் பெயர் - பெயர் யாரோ அவர் ஆகர்ஷணமாவார்.
• ஆகர்ஷணத்தின் மறுபெயர்கள் - ஸம்ஆகர்ஷணம், ஆக்ர்ரிकृஷ்டி.
• க்ஷிப்ரஆகர்ஷணம் உடனடியாக ஆகர்ஷணம் என்று பொருள்.
• பரதன ஆகர்ஷணம் அல்லது பரதனஹரணம் மற்றவர்களுடைய பணத்தை எடுத்தல். அதாவது தங்களுடைய பணத்தை தாங்களாகவே கொண்டு வந்து கொடுப்பர்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும். அதுமட்டுமல்ல குறிப்பிட்ட திதியில் சந்திரன் பலமாக இருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் சந்திரன் அஸ்தமனமத்துக்கு முன் இந்த இடைப்பட்ட நேரத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஸித்தி மிக வலிமையாகக் கிடைக்கும். சந்திர உதயம் அஸ்தமனமத்தை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த ஸித்தியானத ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• ஆகர்ஷண மந்த்ரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இது வரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
• ஆகர்ஷண மந்த்ர அனுபவம் : இது தான் நான் செய்த கர்ம மந்த்ரங்களில் முதல் மந்த்ரம். குறிப்பிட்ட எந்த ஒரு பெண்ணின் மீது கூட அசையில்லையே சரி எல்லா பெண்களையும் ஆகர்ஷணம் செய்து பார்போம் என்று மந்த்ரத்தில் அமுகம் என்ற இடத்தில் ஸர்வ ஸ்த்ரீயஹ் வைத்து ஜபம் செய்து, ஹோமம் செய்து முடிந்தவுடன் என் உடம்பு முழுக்க ஒரு இனம் புரியாத அதிசுகம் சந்தோஷமாயிருந்தது.
அதன் பின் என்னை பார்க்கும் உள்ளூர் பெண்களை தவிர தங்கிப் படிக்கும், வேலை செய்யும் அல்லது வந்து போகும் வெளியூர் பெண்களும் மற்றும் வெளிநாட்டு பெண்களும் எனக்கு ஆகர்ஷணமானார்கள். பெண்களி்ன் நோக்கம் ஒன்றானதாகவேயிருந்தது தங்கள் மேல் காதல் கொள்ள வேண்டும் ஒவ்வொரு நாளும் போகங்கொள்ள வேண்டும். ஒரு சில பெண்ணுடன் தெருவில் நெரிசலா இடத்தில் போகும் பொது வேறு ஒரு பெண்ணின் மார்போ அல்லது வேறு ஒரு அங்கமோ தெரியாத்தனமாக என் மேல்பட்ட போது இந்த பெண் மற்ற பெண்ணை பார்த்து உரசாமல் போகத் தெரியாதா என்று சண்டைக்கு இழுப்பாள் அல்லது முணுமுணுதபடி திட்டுவாள். என் வீட்டிற்கு வரும் போது எந்த பெண்ணையாவது ஒழித்து வைத்திருக்கிறேனா என்று தேடிப் பார்ப்பார்கள். இந்த பெண்களிடம் சந்தேகம் குணமதிகரிக்கும். மற்ற பெண்களை பார்க்கக் கூடாது என்பதற்காக அவர்கள் நல்ல கவர்ச்சியாக ஆடையுடுத்தியிருப்பர். ஆறு மாதத்தில் இந்த ஆகர்ஷண சக்தி குறைந்து விட்டது ஏனென்றால் நான் இந்த எல்லா பெண்களுடன் போகங்கொண்டதால்.
என்னை பார்க்கும் ஆண்கள் எனக்கு படத்தில் நடிக்க பாக்கியமிருப்தாகவும் நல்ல தயாரிப்பாளரை பார்க்க சொன்னார்கள். ஒரு 5 சதவிகித உள்ளூர் பெண்களும் ஆகர்ஷணமானார்கள்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் நான் இதை செய்தது பெண்களை ஆகர்ஷணம் செய்ய ஆனால் பல துறைகளிலிருக்கும் ஜாம்பவான்களின் தொடர்புகளும் கிடைத்தன. பணம் எனக்கு தாறுமாறாக வந்து சேர்ந்தது. நூறு கோடிக்கு மேல் பணம் வைத்திருப்பவர்களின் நட்பும் கிடைத்து.
ஆகர்ஷண மந்த்ரங்களை சொல்லுங்க ஐயா
பதிலளிநீக்குஆகர்ஷண மந்திரங்களை சொல்லுங்க ஐயா
பதிலளிநீக்குஇந்த பதிவில் பார்கவும்
நீக்குhttps://devaloka-rahasyam.blogspot.com/2019/07/blog-post_25.html
உங்கள் mobile no send பண்ணுங்க
பதிலளிநீக்குஉங்கள் தொடர்பு எண்
பதிலளிநீக்கு