ஆகர்ஷண மந்த்ரம்
" ஓம் நமோ ஆதிபுருஷாய அமுகஸ்ய ஆகர்ஷணம் குரு குரு ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகஸ்ய என்ற இடத்தில் யாரை ஆகர்ஷணம் செய்ய வேண்டுமோ அவருடைய பெயரை வைத்து ஜபம் செய்ய அவர் ஆகர்ஷணமாவார்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு: பருவ காலம் - பங்குனி, சித்திரை. திதி - வளர்பிறை 3 அல்லது 13வது திதி. கிழமை - சனி.
• இந்த மந்த்ரம், சிவபொருமானால் இராவணனுக்கு வழங்கப்பட்ட மந்த்ரமாகும்.
• உச்சரிப்பு, பொருள் : ஓம் நமோ ஆதிபுருஷாṣāய அமுகஸ்sய, ஆகர்ஷṣaணம் குரு குரு - ஆகர்ஷணம் செய் செய், ஸ்sவாஹா.
• இந்த மந்த்ரம் உன்னதமானது. இதன் மகிமையை சொல்லவோ எழுதவோ முடியாது, இதை செய்து பார்த்தால் தான் புரியும். அது மட்டுமல்ல ஆகர்ஷணத்தால் ஆவாகண ஸாதன இலகுவாகும்.
• அமுகஸ்ய என்ற இடத்தில் ஸர்வ ஸ்த்ரீயஹ் என்று வைத்து ஜபம் செய்ய எல்லா ஸ்த்ரீகளும் ஆகர்ஷணமாவார்கள். ஸ்வர்ண என்று வைத்து ஜபம் செய்ய பொன் ஆகர்ஷணமாகும். ஆகர்ஷணம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
உங்கள் அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்
பதிலளிநீக்கு