சரீர ஸ்தம்பன மந்த்ரம்
" ஓம் நமோ அக்னிரூபாய அமுகம் சரீரம் ஸ்தம்பனம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். பின்னர் தேவையான போது, ஸ்தம்பனம் செய்ப்பட வேண்டியவரின் பெயரை அமுகம் என்ற சொல்லை எடுத்து விட்டு, ஸ்தம்பனமாக வேண்டியவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய, அந்த நபரருக்கு ஸ்தம்பனமுண்டாகும். உடம்பு ஸ்தம்பனமாகும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு : அக்gனிரூபாய, சśaரீரம், ஸ்sதம்பbhaனம்.
• சரீரம் ஸ்தம்பனம் - உடம்பை அசைக்கவோ அல்லது நகர்த்தவோ முடியாமல் போகும்.
• ஸ்தம்பனம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக