பீஜ மந்த்ரங்கள்
பீஜ மந்த்ரங்களுக்கு அர்த்தம் கூறமுடியாது, பொருளில்லை, ஆனால் அபாரசக்தியுண்டு. அவைகள் ஒலி வடிவம் கொண்டவை. அந்த ஒலி வடிவங்களுக்குரிய சக்திகளை கவரும் அல்லது செயல்படுத்தும். ஸ்ரீம் பீஜ செல்வத்தை ஆகர்ஷணம் செய்யும். ஓம் லக்ஷிமீயே நமஃ இது வழமையான லக்ஷிமீ மந்த்ரம். லக்ஷிமீ மந்த்ரத்துடன் ஸ்ரீம் என்ற பீஜ மந்த்ரத்தை சேர்க்கும்போது லக்ஷிமீ மந்த்ரத்தின் சக்தி பல மடங்காக அதிகரிக்கிறது. ஓம் ஸ்ரீம் லக்ஷிமீயே நமஃ. பீஜ மந்த்ரங்கள் தந்த்ர சாஸ்த்ரத்துக்கு மட்டுமே உரியதாகும். நுற்றுக்கும் மேற்பட்ட பீஜ மந்த்ரங்களுள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே பார்ப்போம்.
• ஒம் - ஒம்கார பீஜ, விஷ பீஜ, ப்ரஹ்மாஸத்ர பீஜ, பஞ்சரச்மி பீஜ, தாரா பீஜ, அனாதிdi பீஜ, ப்ரஹ்மஸூத்ர பீஜ, ப்ராலேய பீஜ.
• கgaம், கgaலௌம் - கணபதி பீஜ.
• ஐம் - சரஸ்வதீ பீஜ.
• ஹ்ரீம் - மாய பீஜ, லஜ்ஜா பீஜ, பூதினீ பீஜ, பூதேச பீஜ, ப்ராதthaமிக பீஜ.
• க்ரீம் - காளீ பீஜ.
• ஸ்ரீம் śrīm - லக்ஷிமீ பீஜ.
• துduம் - துர்கா பீஜ.
• க்லீம் - காமதேவ பீஜ, காம பீஜ.
• க்ஷரீம் - சௌபாக்கிய பீஜ.
• ஜஃ - ஸர்வகர்மிக பீஜ.
• ஆஃ - விஸர்கga.
• ஆம் - ஸிலோக்.
• ஹம் - ஆகாச பீஜ.
• யம் - வாயு பீஜ.
• ஈம் - இந்த்ர பீஜ.
• ஹௌம் - ருத்ர பீஜ.
• ஹூம், ஹும் - கூர்சca பீஜ, கால பீஜ, க்ரோதdhaபீஜ, ரக்ஷ பீஜ, ஹூம்கார.
• பphaட் - அஸ்த்ர பீஜ.
வஹ்னிப்ரியா, சிśiகிkhiப்ரியா, அக்gனிப்ரியா என்ற சொற்களின் பொருள் - ஸ்வாஹா. உதாரணத்துக்கு விஷத்துடன் லஜ்ஜா பீஜ போடு காளீ பீஜ விஸர்க கூர்ச பீஜ அத்துடன் அஸ்த்ர பீஜ போட்டு அக்னிப்ரியா உடன் முடி. அதாவது " ஓம் ஹ்ரீம் க்ரீம் ஆஃ ஹூம் பட் ஸ்வாஹா ". தெய்வங்கள் மந்த்ரம் கற்றுத்தரும் போது இந்த முறையையே பின்பற்றுகின்றன.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
வணக்கம்... இம், ஈம் பீஜங்கள் பயன் பற்றி விளக்கம் தரவும்...
பதிலளிநீக்குவணக்கம் !!! வருகைக்கு நன்றி. ஆகாச பீஜ இம் அல்ல ஹம். ஹம் பீஜ ஆகாச சக்தியை ஈர்க வல்லது. ஈம் இந்திரனின் அனுகிரகத்தை ஈர்க வல்லது. இந்திரனின் அனுகிரகத்தால் செல்வம், பொருள், இன்பம் உங்கள் வாழ்க்கையில் கூடி வரும்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்குAyya vanakkam.நமஃ, அஃ ,இந்த இரு வார்த்தைகளை எவ்வாறு உட்சரிக்க வேண்டும்.
பதிலளிநீக்கு