அகோரி காபாலிக
அகோர, காபாலிக, குல, ஆகுல, கௌல, நாத் /நாத் ஸம்ப்ரதாய போன்ற தந்த்ர பள்ளிக்கூடங்கள் நூற்றுகணக்கான வருடங்களுக்கு முன்னதாக இருந்தன. இப்போது இந்த பள்ளிக்கூடங்களில்லை.
இவர்களுடை பயிற்சிகளில் எப்பவும் பஞ்சமகரம் இருக்கும். பஞ்சமகரமில்லாமல் பயிற்சிகளை இவர்கள் செய்வதில்லை. இவர்களுடைய பயிற்சிகள் யாவும் ஆவாகண ஸாதனைகளாகவே இருந்தன, குறிப்பாக சவ ஸாதனையயை மும்மரமாக பயிற்சி எடுத்தவர்கள். இந்த பள்ளிகளில் படித்த சீடர்கள் பலரும் ஆவாகன ஸாதனையில் கைதேர்ந்தவர்களாகயிருந்தவர்கள். பலவிதமான ஸித்து விளையாட்டுகளை காட்டியவர்கள் பறத்தல், மறைதல் ........ சமஸ்கிருதத்தில் பல புத்தகங்களை எழுதியவர்கள்.
அகோரரிகள் - பிணங்களை உண்டார்கள். அவர்கள் தங்களாகவே இட்டுக்கட்டிய முறை என்னவென்றால், சவ ஸாதனைக்கு எதற்கும் பயப்படாத துணிவும் வைராக்கியமும் தேவை அதனால் " நாங்கள் பிணத்தை கூட உண்பவர்கள் அப்படிப்பட்ட மனதைரியமுண்டு என்று காட்டுவதற்கே பிணத்தை உண்டார்கள் " இது மருவி வந்து இன்றும் பிணத்தை தின்னுகிறார்கள். தந்த்ர சஸ்த்ரதத்தில் பிணங்களை உண்ண எங்கேயும் சொல்லவில்லை. அழுகிய பிணங்களை உண்பது சுகாதாரமற்ற செயல்.

காபாலிக - இந்த சொல்லிருந்து மருவியது தான் காப்புலி என்ற சொல். வீட்டில் முடி வெட்டாமலிருந்தால் பெற்றோர்கள் சொல்வர் காப்புலி மாதிரி திரியாமல் முடியை போய் வெட்டு என்று. அதே போல் ஆபிரிக்க கருப்பர்களையும், வெள்ளைக்கார ஹிப்பிகளையும் தமிழில் காப்புலி என்று அழைப்பதுண்டு.
• அகோghoர சிவனின் ஒரு பெயர். பொருள் அமைதியானவன். இந்த பெயரையே பள்ளக்கூடத்திற்கும் வைக்கப்பட்டது. அங்கு பயின்றவர்களை அகோghoரி/கள் என்று அழைக்கப்பட்னர். இது இன்று மருவி வந்தது யார் ஜடா முடி, நிர்வாணமாக, உடல் முழுக்க சுடலை சாம்பல் அல்து திருநீறு பூசி கொண்டு திரிபவர்களையும் அகோரிகள் என்று அழைக்கப்படுகின்றனர். கும்பமேல திருவிழாவில் இவர்களை அதிகம் காணலாம்.
• நாத்th சிவனின் ஒரு பெயர். இந்த பள்ளிக்கூட்தை உருவாக்கிவர்கள் மத்ஸ்யந்தர நாத், கோரக்ஷ நாத், தமிழ் ஸித்தர் நாகஅரஜூன். இவர்கள் நம்ம சித்தர்களின் சீடர்களாகயிருந்தவர்கள். இந்த பள்ளளிக்கூடத்திற்கு மாணவர்கள் திபெத்திலிருந்து கூட வந்து பயின்றவர்கள்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.