பஞ்சமகரம் என்றால் என்ன?
கோரதெய்வத்திற்கு பூஜை அல்லது சிறப்பு பூஜை செய்யும் போது இந்த பஞ்சமகரமில்லாவிட்டால் அந்த கோரதெய்வம் திருப்தியடைவதில்லை அதனால் பலன்கிடைக்காது என்று தந்த்ர சாஸ்திரத்தில் அடிக்கடி சிவனால் சொல்ப்படுகிறது. இதன் மறு பெயர்கள் " ஐந்து ம் ", பஞ்சதத்த்வம்.
அந்த பஞ்சமகரம் :
1. மத்ய - மது.
2. மாம்ஸ - மாமிசம்.
3. மத்ஸ்ய - மீன்.
4. முத்ரா - வறுத்த தனியங்கள்: தனியத்தை சட்டியில் போட்டு வறுத்தெடுத்தல்.
5. மைதுன - உடலுறவு : பூஜையின்போது ஆணும் பெண்ணும் தெய்வத்தின் முன் ஆடைகள் எதுவுமில்லாமல் உடலுறவுகொள்வர். அதன் பின் விந்துவை வெற்றிலையில் வைப்பர். பல ஆண்கள் பெண்கள் கூட ஈடுபடலாம்.
1. மத்ய - மது.
2. மாம்ஸ - மாமிசம்.
3. மத்ஸ்ய - மீன்.
4. முத்ரா - வறுத்த தனியங்கள்: தனியத்தை சட்டியில் போட்டு வறுத்தெடுத்தல்.
5. மைதுன - உடலுறவு : பூஜையின்போது ஆணும் பெண்ணும் தெய்வத்தின் முன் ஆடைகள் எதுவுமில்லாமல் உடலுறவுகொள்வர். அதன் பின் விந்துவை வெற்றிலையில் வைப்பர். பல ஆண்கள் பெண்கள் கூட ஈடுபடலாம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
ஐயா. கோர தெய்வங்கள் யார் யார்?
பதிலளிநீக்குகாளீ, துர்கா, மஹிஷமர்தினீ, தாரா, பைரவீ, சின்னமஸ்தா .........
நீக்குபைரவ, மஹாகால, வீரபத்திரர், கந்தன்(முருகனின் கோர வடிவம்) .........
விந்துவை பூஜைக்கு பயன்படுத்தலாமா?????????
பதிலளிநீக்குஅதை தெய்வம் ஏற்றுக்கொள்ளுமா????
நீக்குபதிவில் என்ன சொல்லியிருக்கிறேன். ஆம் !!!
நீக்குநன்றி, ஐயா சிறு சந்தேகம்.கோயிலுக்குச் செல்லும் போது, மாமிசம் உண்டிருந்த்தாலோ, உடலுறவில் ஈடுபட்டிருந்தாலோ
நீக்குகுளித்துவிட்டிச் செல்ல வேண்டும் என்கிறார்கள்!!!!.ஆனால் பூஜையில் இவை இரண்டும் உள்ளன. தெளிவுபடுத்துங்கள் ஐயா.
இது தந்த்ர சாஸ்த்திரம் !!! கோவிலுக்கு குளித்து விட்டு சென்று அதன் பின் பஞ்சமகரத்தை செய்யலாம்.
நீக்குநிர்வாணமாக பூஜை செய்யலாமா? அது எவ்வாறு சரியாகும்?
பதிலளிநீக்குசந்தர்ப்பத்தை பொறுத்தது, வீட்டடில் சாமியறையில் தேவையில்லை தனிப்பட்ட முறையில் இஷ்ட தெய்வம் - கோர தெய்வத்தை வணங்கும் போது நிர்வாணமாய் வணங்கலாம்.
நீக்கு