ஸ்வர்ணா கர்ஷண பைரவ மந்த்ரம்
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
"ஓம் ஸ்வர்ணாகர்ஷணபைரவாய அஜாமலபத்தாய லோகேச்வராய தாரிதரவிமோஷணாய மம தரித்ராம் ஹிதார்தய ஸ்வாஹா" இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தரித்திரம் விலகி செல்வமும் செழிப்புமுண்டாகும்.
• உச்சரிப்பு - ஓம் ஸ்sவர்ணாகர்ஷṣaணபைரவாய அஜாமலபbaத்dதாdhāய லோகேச்śவராய தாரிதர விமோஷணாய மம தரித்ராம் ஹிதார்தய ஸ்sவாஹா.
• பொருள் - ஓம் ஸ்வர்ணாகர்ஷணபைரவாய, அஜாமலபத்தாய - பிறந்திராதவனே, லோகேச்வராய - லோகத்தின் ஈச்வரனே, தாரிதர விமோஷணாய - தரித்திரத்திலிருந்து விடுவிப்பவனே, மம - எனக்கு, தரித்ராம் ஹிதார்தய - தரித்திரத்தைப் போக்கி செல்வத்தை உண்டாக்கு, ஸ்வாஹா .
• ஸமக்ரி - 500 கிராம் 32 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம், வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• லக்ஷிமீ செல்வத்துக்குறிய கடவுளாகயிருந்தாலும் தந்தர சாஸ்த்திரத்தி்ல் பணக்காரனாவதற்கு இந்திரன், குபேரன், ஸ்வர்ணா கர்ஷண பைரவ, சனைச்வரர் போன்ற ஆண் தெய்வங்களையே நாடப்படுகின்றன.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்மமாகும் பௌஷ்டிக கர்மத்தை பார் இங்கே தட்டவும்.
• பொருள் - ஓம் ஸ்வர்ணாகர்ஷணபைரவாய, அஜாமலபத்தாய - பிறந்திராதவனே, லோகேச்வராய - லோகத்தின் ஈச்வரனே, தாரிதர விமோஷணாய - தரித்திரத்திலிருந்து விடுவிப்பவனே, மம - எனக்கு, தரித்ராம் ஹிதார்தய - தரித்திரத்தைப் போக்கி செல்வத்தை உண்டாக்கு, ஸ்வாஹா .
• ஸமக்ரி - 500 கிராம் 32 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம், வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• லக்ஷிமீ செல்வத்துக்குறிய கடவுளாகயிருந்தாலும் தந்தர சாஸ்த்திரத்தி்ல் பணக்காரனாவதற்கு இந்திரன், குபேரன், ஸ்வர்ணா கர்ஷண பைரவ, சனைச்வரர் போன்ற ஆண் தெய்வங்களையே நாடப்படுகின்றன.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்மமாகும் பௌஷ்டிக கர்மத்தை பார் இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக