நாச கர்மம் என்றல் என்ன?
இந்த வித மந்த்ரங்கள் மூலம் விவசாயின் பயிர்களை, மீனவனின் மீன்களை, பால்காரனின் பாலை, வண்ணானின் துணிகளை, படகோட்டியின் படகுகளை நாசம் செய்ய அல்லது ஒருவரின் முடியை கொட்ட வைக்க பயன்படுத்தப்படுவதாகும். நாசம் கர்மம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை).
திதி - அஷ்டமி தேய்பிறை(8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - செவ்வாய்.
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - வெள்ளி.
• இங்கு ஒன்று கவனத்தில் கொள்ள வேண்டும் "ரோக நாசம்", "துஷ்ட நாசம்" என்பதெல்லாம் சாந்தி கர்மத்தை சேர்ந்தவைகளாகும்.
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• நாச கர்ம மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக